புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரைட் அல்ல இந்தியன்
Page 1 of 1 •
ரைட் சகோதரர்கள் இந்த பெயர் சிறுவயது பள்ளி
நூல்களில் நமக்கு அறிமுகம் மகத்தான சாதனையாளர்கள் மனித குல வரலாற்றில் மிக முக்கிய
கண்டுபிடிப்பை நிகழ்த்தியவர்கள் இவர்கள் பற்றி சொல்ல படுவது முதலில்
விமானத்தை கண்டறிந்தவர்கள் மிக சிறந்த கண்டுபிடிப்பாளர்கள் ஆனால் வரலாறு மறைத்த
இன்னொரு செய்தி முதலில் விமானத்தை கண்டுபிடித்ததும் செயல்படுத்தியதும் இந்தியர்
ஒருவர் ரைட் சகோதரர்கள் விமானத்தை
மக்கள் முன் இயக்கி காட்டியது டிசெம்பர் 17 ம தேதி 1903 ஆனால் இதற்க்கு முன்பே இந்தியாவில் 1895 விமானத்தை மக்கள் முன் செயல் படுத்தி காட்டியவர்
ஷிவ்கர் பாபுஜி தல்படே தற்போதைய மும்பையில் 1864 சிர்ரா பஜார் டுக்கர்வாடி எனும் இடத்தில் பிறந்த இவர்
வேதங்களால் சிறுவயதிலேயே ஈர்க்கப்பட்டார் குறிப்பாக
பாரத்வாஜ மகரிஷியின் வைமானிகசாஸ்திரத்தில் அதிக ஈடுபாடு கொண்டார் அது மட்டுமின்றி
வேத தொழில் நுட்பங்களை கொண்டு
வடிவமைத்த ஆளில்லா விமானம்தான் மருத ஷக்தி(வாயுவின் வலிமை) இந்த ஆளில்லா விமானம் 1895
ம் ஆண்டு வடோதரா மகாராஜா மூன்றாம் சாயாஜிராவ் கெய்க்வாட் மற்றும் பம்பாய்
உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவா கோவிந்த ரானடே மற்றும் பெரும் மக்கள் மத்தியிலும்
பம்பாய் கடற்கரையில் செயற் படுத்தி காட்டினார் ஏறத்தாழ 17 நிமிடங்கள் 1500 அடி உயரம்
பறந்தது ஆனால் இங்கே இன்னொரு விஷயம் குறிப்பிட தக்கது ரைட் சகோதரர்களின் விமானம் 120
அடி தூரம்தான் பறந்தது இது அன்றைய கேசரி என்ற நாளிதழில் வெளிவந்தது
குறிப்பிடத்தக்க ஆதாரம் கேசரியின் எடிட்டர் சுதந்திர போராட்ட தியாகி பாலகங்கதர
திலகர் எனபது குறிப்பிட தக்கது இந்த விமானத்தில் அவர் வேத தொழிநுட்பப பாதரசசுழற்ச்சி மூலம் உந்து சக்தியை வெளிபடுத்தும்
எஞ்சின் பயன்படுத்தி இருந்தார்
இன்று நாசாவின் I .O .N எஞ்சின் போல அதாவது வாயு மற்றும் திரவ எரிபொருள்
இன்றி சூரிய வெப்பத்தை கொண்டு இயங்கும் வகையில் வடிவமைத்து இருந்தார் இது போல பல
விமான தொழில் நுட்ப முறைகள் விமானிக சாஸ்திரம் என்ற நூலில் குறிப்பிடபட்டுள்ளது . இந்திய
அறிஞரான ரத்னாகர் மகாஜன் இவரை பற்றி எழுதுகையில் சமஸ்க்ரித்த அறிஞரான தல்படே விமான
தொழில் நுட்ப்ப உற்பத்தில்
அதிக ஈடுபாடு கொண்டிருந்தார் என்றும் இவர் மகரிஷி பரத்வாஜரின் வைமானிக சாஸ்திரம் ,ஆச்சர்ய நாராயண முனியின் விமான சந்திரிகா
,மகரிஷி ஷோவ்நிக்கின் விமான யந்த்ர ,மகரிஷி கார்கமுனியின் யந்திரகல்ப்,ஆச்சர்ய வாசஸ்பதியின் விமான பிந்து,மற்றும் மகரிஷி துந்திராஜின் விமான ஞானார்த்தப் பிராகாசிகா போன்ற நூல்களை கற்றறிந்தும் ஆய்ந்தும் தல்படே பாதரச சுழற்ச்சி மூலம்
இயங்கும் விமான என்ஜினை வடிவமைத்தார் இந்த எஞ்சினின் முக்கியத்துவம் இது சூரிய
சக்தியை கொண்டு இயங்குவது பாதரச அணு துகளை சூடேறி செய்வதன் மூலம் இயங்க கூடிய வகையில்
இதன் எஞ்சின் வடிவமைக்க பட்டது வதோதர மகாராஜா மூன்றாம் கெய்க்வாட் இதற்க்கு நிதி உதவி
செய்தார் பின் முன்பே கூறியது போல மகாராஷ்டிரா உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் மக்கள்
முன் சோதிக்கப்பட்ட மருதஷக்தி என்ற ஆளற்ற விமானம் 1500 அடி உயர பறந்து பின்
தரையில் விழுந்தது இந்த மகத்தான வெற்றி அன்றைய ஆளும் பிரிட்டிஷ் அரசுக்கு பிடிக்காது போக
மகாராஜா மூன்றாம் கெய்க்வாட் தல்படேவிற்கு வழங்கிய உதவிகளை மேற்கொண்டு வழங்க முன்வராததாலும்
வறுமையில் வாடிய தல்படே தன மனைவியின் மரணத்தினாலும் மேற்கொண்டு தனது ஆராய்ச்சிகளை
தொடரவில்லை சிவ்கர் பாபுஜி தல்படே 1916 ஆண்டு மறைந்தார் வரலாற்றில் மறைக்கப்பட்ட இந்த
நாயகனின் சேவையையும் அறிவையும் கண்டு கொண்ட இந்திய அறிஞர்கள் அவருக்கு வித்ய
பிரகாஷ பிரதீப் என்ற
சிறப்பு பெயரினை வழங்கினர் பிறகு மருதஷக்தியின் தொழில் நுட்பம் வெளிநாட்டவரிடம்
விற்கப்பட்டது என்றும் (அநேகமாக இங்கிலாந்தை ராலி சகோதரர்களிடம்)கூறப்படுகிறது பிறகு வந்த இந்திய அரசும் தல்படேவை மறந்து போனது
இந்தியனாக பிறந்து மகத்தான சாதனை புரிந்த சிவ்கர் பாபுஜி தல்படே என்ற ஈடு இணையற்ற
அறிவியல் அறிஞருக்கு தமிழ் ஹிந்து தன வணக்கங்களையும் மரியாதையும் தெரிவித்து தன
முன்னோர்களின் அறிவுத்திறம் கண்டு தலை நிமிர்கிறது
நன்றி தமிழ்ஹிந்து.நெட்

வரலாறு மறைத்த இந்த மாபெரும் உண்மையை வெளிஉலகத்திற்கு எடுத்துக்கூறி உரிமை பெறாததெக்காரணமோ..
இது உண்மையாயின் இப்போதும் அந்த உண்மையை தகுந்த ஆதாரமுடன் எடுத்துக்கூறி உலகத்தின் கவனத்தை ஈர்க்கலாமே..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உண்மையை ஒருபொழுதும் மறைக்க முடியாது என்பதற்க்கு இதுவே ஆதாரம்.
இன்னும் நிறைய நூல்கள் நம்மிடம் இல்லை, நாளாந்த எரிக்கப்பட்ட பொழுது இதுபோன்ற மற்றும் வான சாத்திர நூல்கள் எரிந்து போனதுடன், சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
"குமரி மக்கள் இன்றைய மேலை அறிவியலுக்குக் குறையாத அறிவியல் மேன்மை பெற்றிருந்தனர். தடயங்கள் எண்ணற்றவை:
1. 64 கலை அறிவுகளில் சில: வானில் நுழைதல், வானில் பறத்தல், நெருப்பைத் தடுத்தல், நீரைத் தடுத்தல், காற்றைத் தடுத்தல்.2. தமிழக இலக்கியங்களிலும் தொன்மங்களிலும் காந்தருவர், இயக்கர், விஞ்சையர் என்ற மக்கள் பேசப்படுகின்றனர். இவர்கள் வானூர்திகளில் பறப்போர். இராவணன் ஓர் இயக்கம் என்றே கூறப்படுகிறான்.3. இராவணனின் மாமன் மயன் எனும் அசுரத் தச்சன். இவன் பறக்கும் ஊர்தியை இயற்றியவன் என்று கூறப்படுகிறது."
முழு கட்டுரை :
குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள்.
1. 64 கலை அறிவுகளில் சில: வானில் நுழைதல், வானில் பறத்தல், நெருப்பைத் தடுத்தல், நீரைத் தடுத்தல், காற்றைத் தடுத்தல்.2. தமிழக இலக்கியங்களிலும் தொன்மங்களிலும் காந்தருவர், இயக்கர், விஞ்சையர் என்ற மக்கள் பேசப்படுகின்றனர். இவர்கள் வானூர்திகளில் பறப்போர். இராவணன் ஓர் இயக்கம் என்றே கூறப்படுகிறான்.3. இராவணனின் மாமன் மயன் எனும் அசுரத் தச்சன். இவன் பறக்கும் ஊர்தியை இயற்றியவன் என்று கூறப்படுகிறது."
முழு கட்டுரை :
குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- கார்த்திநடராஜன்இளையநிலா
- பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011
யாதும் ஊரே யாவரும் கேளிர்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
சிறப்பானக் கட்டுரை.
இந்தியர் என்பதில்
பெருமிதம் கொள்வோம்
இணைந்தே இன்னும் பல
சாதனைகள் செய்வோம்.
இராவணன் காலத்தில் இருந்த புஷ்பக விமானங்கள் உண்மையிலேயே வானில் பறந்ததாக சுஜாதா அவர்கள் எழுதிய ஏன்? எதற்கு? எப்படி? என்ற புத்தகத்தில் படித்து இருக்கிறேன்.

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1