ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
ரைட் அல்ல இந்தியன்    Poll_c10ரைட் அல்ல இந்தியன்    Poll_m10ரைட் அல்ல இந்தியன்    Poll_c10 
Dr.S.Soundarapandian
ரைட் அல்ல இந்தியன்    Poll_c10ரைட் அல்ல இந்தியன்    Poll_m10ரைட் அல்ல இந்தியன்    Poll_c10 
heezulia
ரைட் அல்ல இந்தியன்    Poll_c10ரைட் அல்ல இந்தியன்    Poll_m10ரைட் அல்ல இந்தியன்    Poll_c10 
i6appar
ரைட் அல்ல இந்தியன்    Poll_c10ரைட் அல்ல இந்தியன்    Poll_m10ரைட் அல்ல இந்தியன்    Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரைட் அல்ல இந்தியன்

+2
கலைவேந்தன்
அன்பு தளபதி
6 posters

Go down

ரைட் அல்ல இந்தியன்    Empty ரைட் அல்ல இந்தியன்

Post by அன்பு தளபதி Fri Mar 04, 2011 2:29 pm

ரைட் சகோதரர்கள் இந்த பெயர் சிறுவயது பள்ளி
நூல்களில் நமக்கு அறிமுகம் மகத்தான சாதனையாளர்கள் மனித குல வரலாற்றில் மிக முக்கிய
கண்டுபிடிப்பை நிகழ்த்தியவர்கள் இவர்கள் பற்றி சொல்ல படுவது முதலில்
விமானத்தை கண்டறிந்தவர்கள் மிக சிறந்த கண்டுபிடிப்பாளர்கள் ஆனால் வரலாறு மறைத்த
இன்னொரு செய்தி முதலில் விமானத்தை கண்டுபிடித்ததும் செயல்படுத்தியதும் இந்தியர்
ஒருவர்
ரைட் சகோதரர்கள் விமானத்தை
மக்கள் முன் இயக்கி காட்டியது டிசெம்பர்
17 ம தேதி 1903 ஆனால் இதற்க்கு முன்பே இந்தியாவில் 1895 விமானத்தை மக்கள் முன் செயல் படுத்தி காட்டியவர்
ஷிவ்கர் பாபுஜி தல்படே தற்போதைய மும்பையில்
1864 சிர்ரா பஜார் டுக்கர்வாடி எனும் இடத்தில் பிறந்த இவர்
வேதங்களால்
சிறுவயதிலேயே ஈர்க்கப்பட்டார் குறிப்பாக
பாரத்வாஜ மகரிஷியின்
வைமானிகசாஸ்திரத்தில் அதிக ஈடுபாடு கொண்டார் அது மட்டுமின்றி
வேத தொழில் நுட்பங்களை
கொண்டு
வடிவமைத்த ஆளில்லா விமானம்தான் மருத ஷக்தி(வாயுவின் வலிமை) இந்த ஆளில்லா விமானம்
1895
ம் ஆண்டு வடோதரா மகாராஜா மூன்றாம் சாயாஜிராவ் கெய்க்வாட் மற்றும் பம்பாய்
உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவா கோவிந்த ரானடே மற்றும் பெரும் மக்கள் மத்தியிலும்
பம்பாய் கடற்கரையில் செயற் படுத்தி காட்டினார்
ஏறத்தாழ 17 நிமிடங்கள் 1500 அடி உயரம்
பறந்தது ஆனால் இங்கே இன்னொரு விஷயம் குறிப்பிட தக்கது ரைட் சகோதரர்களின் விமானம்
120
அடி தூரம்தான் பறந்தது இது அன்றைய கேசரி என்ற நாளிதழில் வெளிவந்தது
குறிப்பிடத்தக்க ஆதாரம் கேசரியின் எடிட்டர் சுதந்திர போராட்ட தியாகி பாலகங்கதர
திலகர் எனபது குறிப்பிட தக்கது
இந்த விமானத்தில் அவர் வேத தொழிநுட்பப பாதரசசுழற்ச்சி மூலம் உந்து சக்தியை வெளிபடுத்தும்
எஞ்சின் பயன்படுத்தி இருந்தார்
இன்று நாசாவின் I .O .N எஞ்சின் போல அதாவது வாயு மற்றும் திரவ எரிபொருள்
இன்றி சூரிய வெப்பத்தை கொண்டு இயங்கும் வகையில் வடிவமைத்து இருந்தார் இது போல பல
விமான தொழில் நுட்ப முறைகள் விமானிக சாஸ்திரம் என்ற நூலில் குறிப்பிடபட்டுள்ளது . இந்திய
அறிஞரான ரத்னாகர் மகாஜன் இவரை பற்றி எழுதுகையில் சமஸ்க்ரித்த அறிஞரான தல்படே விமான
தொழில் நுட்ப்ப
உற்பத்தில்
அதிக ஈடுபாடு கொண்டிருந்தார் என்றும் இவர் மகரிஷி பரத்வாஜரின்
வைமானிக சாஸ்திரம் ,ஆச்சர்ய நாராயண முனியின் விமான சந்திரிகா
,மகரிஷி ஷோவ்நிக்கின் விமான யந்த்ர ,மகரிஷி கார்கமுனியின் யந்திரகல்ப்,ஆச்சர்ய வாசஸ்பதியின் விமான பிந்து,மற்றும் மகரிஷி துந்திராஜின் விமான
ஞானார்த்தப் பிராகாசிகா போன்ற நூல்களை கற்றறிந்தும் ஆய்ந்தும் தல்படே பாதரச சுழற்ச்சி மூலம்
இயங்கும் விமான என்ஜினை வடிவமைத்தார் இந்த எஞ்சினின் முக்கியத்துவம் இது சூரிய
சக்தியை கொண்டு இயங்குவது பாதரச அணு துகளை சூடேறி செய்வதன் மூலம் இயங்க கூடிய வகையில்
இதன் எஞ்சின் வடிவமைக்க பட்டது
வதோதர மகாராஜா மூன்றாம் கெய்க்வாட் இதற்க்கு நிதி உதவி
செய்தார் பின் முன்பே கூறியது போல மகாராஷ்டிரா உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் மக்கள்
முன் சோதிக்கப்பட்ட மருதஷக்தி என்ற ஆளற்ற விமானம் 1500 அடி உயர பறந்து பின்
தரையில் விழுந்தது இந்த மகத்தான வெற்றி
அன்றைய ஆளும் பிரிட்டிஷ் அரசுக்கு பிடிக்காது போக
மகாராஜா மூன்றாம் கெய்க்வாட் தல்படேவிற்கு வழங்கிய உதவிகளை மேற்கொண்டு வழங்க முன்வராததாலும்
வறுமையில் வாடிய தல்படே தன மனைவியின் மரணத்தினாலும் மேற்கொண்டு தனது ஆராய்ச்சிகளை
தொடரவில்லை சிவ்கர் பாபுஜி தல்படே 1916
ஆண்டு மறைந்தார் வரலாற்றில் மறைக்கப்பட்ட இந்த
நாயகனின் சேவையையும் அறிவையும் கண்டு கொண்ட இந்திய அறிஞர்கள் அவருக்கு வித்ய
பிரகாஷ பிரதீப்
என்ற
சிறப்பு பெயரினை வழங்கினர் பிறகு மருதஷக்தியின் தொழில் நுட்பம் வெளிநாட்டவரிடம்
விற்கப்பட்டது என்றும் (அநேகமாக இங்கிலாந்தை
ராலி சகோதரர்களிடம்)கூறப்படுகிறது பிறகு வந்த இந்திய அரசும் தல்படேவை மறந்து போனது
இந்தியனாக பிறந்து மகத்தான சாதனை புரிந்த சிவ்கர் பாபுஜி தல்படே என்ற ஈடு இணையற்ற
அறிவியல் அறிஞருக்கு தமிழ் ஹிந்து தன வணக்கங்களையும் மரியாதையும் தெரிவித்து தன
முன்னோர்களின் அறிவுத்திறம் கண்டு தலை நிமிர்கிறது

நன்றி தமிழ்ஹிந்து.நெட்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ரைட் அல்ல இந்தியன்    Empty Re: ரைட் அல்ல இந்தியன்

Post by கலைவேந்தன் Fri Mar 04, 2011 7:26 pm

வரலாறு மறைத்த இந்த மாபெரும் உண்மையை வெளிஉலகத்திற்கு எடுத்துக்கூறி உரிமை பெறாததெக்காரணமோ..

இது உண்மையாயின் இப்போதும் அந்த உண்மையை தகுந்த ஆதாரமுடன் எடுத்துக்கூறி உலகத்தின் கவனத்தை ஈர்க்கலாமே..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ரைட் அல்ல இந்தியன்    Empty Re: ரைட் அல்ல இந்தியன்

Post by சரவணன் Fri Mar 04, 2011 7:35 pm

உண்மையை ஒருபொழுதும் மறைக்க முடியாது என்பதற்க்கு இதுவே ஆதாரம்.

இன்னும் நிறைய நூல்கள் நம்மிடம் இல்லை, நாளாந்த எரிக்கப்பட்ட பொழுது இதுபோன்ற மற்றும் வான சாத்திர நூல்கள் எரிந்து போனதுடன், சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ரைட் அல்ல இந்தியன்    Empty Re: ரைட் அல்ல இந்தியன்

Post by சரவணன் Wed Apr 13, 2011 2:02 pm

"குமரி மக்கள் இன்றைய மேலை அறிவியலுக்குக் குறையாத அறிவியல் மேன்மை பெற்றிருந்தனர். தடயங்கள் எண்ணற்றவை:

1. 64 கலை அறிவுகளில் சில: வானில் நுழைதல், வானில் பறத்தல், நெருப்பைத் தடுத்தல், நீரைத் தடுத்தல், காற்றைத் தடுத்தல்.2. தமிழக இலக்கியங்களிலும் தொன்மங்களிலும் காந்தருவர், இயக்கர், விஞ்சையர் என்ற மக்கள் பேசப்படுகின்றனர். இவர்கள் வானூர்திகளில் பறப்போர். இராவணன் ஓர் இயக்கம் என்றே கூறப்படுகிறான்.3. இராவணனின் மாமன் மயன் எனும் அசுரத் தச்சன். இவன் பறக்கும் ஊர்தியை இயற்றியவன் என்று கூறப்படுகிறது."


முழு கட்டுரை :
குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள்.

நன்றி


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ரைட் அல்ல இந்தியன்    Empty Re: ரைட் அல்ல இந்தியன்

Post by கார்த்திநடராஜன் Wed Apr 13, 2011 3:25 pm

:நல்வரவு:


யாதும் ஊரே யாவரும் கேளிர்
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Back to top Go down

ரைட் அல்ல இந்தியன்    Empty Re: ரைட் அல்ல இந்தியன்

Post by கண்ணன்3536 Wed Apr 13, 2011 6:27 pm

இவ்வாறான நல்ல கட்டுரைகளை தேடிப்போடுங்கள்
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

ரைட் அல்ல இந்தியன்    Empty Re: ரைட் அல்ல இந்தியன்

Post by சரவணன் Sun Apr 17, 2011 6:29 pm

இந்த காணொளி கட்டுரைக்கு மேலும் வலுசேர்க்கும் என்று நம்புகிறேன்!







Last edited by பிச்ச on Tue Apr 19, 2011 5:17 pm; edited 1 time in total


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ரைட் அல்ல இந்தியன்    Empty Re: ரைட் அல்ல இந்தியன்

Post by மகா பிரபு Sun Apr 17, 2011 8:49 pm

சிறப்பானக் கட்டுரை.

இந்தியர் என்பதில்
பெருமிதம் கொள்வோம்
இணைந்தே இன்னும் பல
சாதனைகள் செய்வோம்.

இராவணன் காலத்தில் இருந்த புஷ்பக விமானங்கள் உண்மையிலேயே வானில் பறந்ததாக சுஜாதா அவர்கள் எழுதிய ஏன்? எதற்கு? எப்படி? என்ற புத்தகத்தில் படித்து இருக்கிறேன்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ரைட் அல்ல இந்தியன்    Empty Re: ரைட் அல்ல இந்தியன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum