ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரமதானம் என்பதுக்கு ஆங்கில சொல் எது

4 posters

Go down

சிரமதானம் என்பதுக்கு ஆங்கில சொல் எது Empty சிரமதானம் என்பதுக்கு ஆங்கில சொல் எது

Post by msmasfaq Fri Mar 04, 2011 2:21 pm

"சிரமதானம்" என்பதுக்கு ஆங்கில சொல் எது


சிரமதானம் என்பதுக்கு ஆங்கில சொல் எது Sig

*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*
msmasfaq
msmasfaq
பண்பாளர்


பதிவுகள் : 191
இணைந்தது : 02/07/2009

http://www.puluthivayal.com

Back to top Go down

சிரமதானம் என்பதுக்கு ஆங்கில சொல் எது Empty Re: சிரமதானம் என்பதுக்கு ஆங்கில சொல் எது

Post by மஞ்சுபாஷிணி Fri Mar 04, 2011 3:47 pm

எதைக்குறிக்கும் சொல் இது மஸ்ஃபக்?

அன்பு நண்பர்களே யாராவது தெரிந்தால் சொல்லுங்கப்பா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிரமதானம் என்பதுக்கு ஆங்கில சொல் எது 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சிரமதானம் என்பதுக்கு ஆங்கில சொல் எது Empty Re: சிரமதானம் என்பதுக்கு ஆங்கில சொல் எது

Post by dsudhanandan Fri Mar 04, 2011 4:07 pm

சிரமதானம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிரமதானம் என்பது பொது இடங்களை பலர் கூட்டாக சுத்தப்படுத்திப் பேணும் பணியைக் குறிக்கும். ஆறு, கடற்கரை, பூங்கா, விளையாட்டு அரங்கு, மாவீரர் துயிலுமில்லங்கள், சனசமூக நிலையம், சமய நிறுவனங்கள் என பொது மக்கள் பயன்படுத்தும் இடங்களை சிரமதானம் மூலமாக சுத்தம் செய்து பேணுவர். இந்தச் செயற்பாட்டில் மாணவர்களும் இளையோரும் சிறப்பாக ஈடுபடுவர்.


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

சிரமதானம் என்பதுக்கு ஆங்கில சொல் எது Empty Re: சிரமதானம் என்பதுக்கு ஆங்கில சொல் எது

Post by dsudhanandan Fri Mar 04, 2011 4:15 pm

பண்டைக்காலத் தமிழ் சமுதாயத்தில் பொருளாதாரச் சமநிலையைக்கூட ஈகை பெரிதும் நிர்ணயித்து வந்தது. சமுதாயத்தின் பல மட்டத்தில் இருப்பவர்களும் செய்வதற்காகவே அக்காலத்தில் முப்பத்திரண்டு வகை தானங்களை ஏற்படுத்தி வைத்திருந்தனர். இவற்றில் பல தானங்களில் பணமும் பொருள்களும் சம்பந்தப்பட்டிருந்தன.

பொருளில்லாதவர்கள் அஞ்சவேண்டியதில்லை. தங்களுடைய உடல் உழைப்பைத் தானமாகத் தரலாம். 'சிரமதானம்' என்று அதைக் கூறுவார்கள். பழந்தமிழில் இதைத்தான் 'வெட்டி வேலை' என்பார்கள். ஊதியமில்லா உழைப்பு. இதற்கு 'அமைஞ்சி' என்றும் பெயருண்டு. கல்வெட்டுக்களில் காணலாம். 'அமைஞ்சி'யைப் பற்றிய மடலை அகத்தியத்தில் காணலாம். இப்போது அந்த இரு சொற்களுக்குமே வேறு அர்த்தம் ஏற்பட்டுவிட்டது. சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருந்துகொண்டு ஏழ்மையில் ஆழ்ந்திருந்தும் ஈகைத்தன்மையுடனும் ஈரமுடனும் கொடை புரிந்த அந்த நல்ல ஆத்மாக்களை அசட்டு அம்மாஞ்சிகளாகவும் வெட்டிப்பசங்களாகவும் ஆக்கிவிட்டார்கள்.




இந்த விளக்கங்களை பார்க்கும் போது CARING SOCIETY என்பது சரியாக பொருந்தும் என எண்ணுகிறேன்.. மேலும் சரியான சொல் கிடைதால் பதிகிறேன்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

சிரமதானம் என்பதுக்கு ஆங்கில சொல் எது Empty Re: சிரமதானம் என்பதுக்கு ஆங்கில சொல் எது

Post by dsudhanandan Tue Mar 08, 2011 3:17 pm

இதற்கான ஆங்கில சொல் கிடைத்ததா நண்பரே?


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

சிரமதானம் என்பதுக்கு ஆங்கில சொல் எது Empty Re: சிரமதானம் என்பதுக்கு ஆங்கில சொல் எது

Post by மஞ்சுபாஷிணி Tue Mar 08, 2011 3:18 pm

மிக அருமையான விவரங்கள் சுதாநந்தா.... அன்பு நன்றிகள்பா....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிரமதானம் என்பதுக்கு ஆங்கில சொல் எது 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சிரமதானம் என்பதுக்கு ஆங்கில சொல் எது Empty Re: சிரமதானம் என்பதுக்கு ஆங்கில சொல் எது

Post by கலைவேந்தன் Tue Mar 08, 2011 8:46 pm

சிரமதானம் என்பதற்கு VALUNTARY SERVICE என்று பொருள் கொள்ளலாம்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சிரமதானம் என்பதுக்கு ஆங்கில சொல் எது Empty Re: சிரமதானம் என்பதுக்கு ஆங்கில சொல் எது

Post by மஞ்சுபாஷிணி Tue Mar 08, 2011 10:33 pm

ஹை ஒருவழியா சரியான அர்த்தம் சொல்லி புரிய வெச்சதுக்கு அன்பு நன்றிகள் கலை.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிரமதானம் என்பதுக்கு ஆங்கில சொல் எது 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சிரமதானம் என்பதுக்கு ஆங்கில சொல் எது Empty Re: சிரமதானம் என்பதுக்கு ஆங்கில சொல் எது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum