புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா  - Page 2 I_vote_lcapஅம்மா  - Page 2 I_voting_barஅம்மா  - Page 2 I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
அம்மா  - Page 2 I_vote_lcapஅம்மா  - Page 2 I_voting_barஅம்மா  - Page 2 I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா  - Page 2 I_vote_lcapஅம்மா  - Page 2 I_voting_barஅம்மா  - Page 2 I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
அம்மா  - Page 2 I_vote_lcapஅம்மா  - Page 2 I_voting_barஅம்மா  - Page 2 I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
அம்மா  - Page 2 I_vote_lcapஅம்மா  - Page 2 I_voting_barஅம்மா  - Page 2 I_vote_rcap 
10 Posts - 4%
prajai
அம்மா  - Page 2 I_vote_lcapஅம்மா  - Page 2 I_voting_barஅம்மா  - Page 2 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அம்மா  - Page 2 I_vote_lcapஅம்மா  - Page 2 I_voting_barஅம்மா  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
அம்மா  - Page 2 I_vote_lcapஅம்மா  - Page 2 I_voting_barஅம்மா  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
அம்மா  - Page 2 I_vote_lcapஅம்மா  - Page 2 I_voting_barஅம்மா  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
அம்மா  - Page 2 I_vote_lcapஅம்மா  - Page 2 I_voting_barஅம்மா  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
sram_1977
அம்மா  - Page 2 I_vote_lcapஅம்மா  - Page 2 I_voting_barஅம்மா  - Page 2 I_vote_rcap 
1 Post - 0%
Shivanya
அம்மா  - Page 2 I_vote_lcapஅம்மா  - Page 2 I_voting_barஅம்மா  - Page 2 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Mar 04, 2011 1:02 pm

First topic message reminder :

அம்மா  - Page 2 Im
உலர்ந்த துணிகளை
மடிக்கும் போதெல்லாம்
உறுத்துகிறது
இல்லாத ஆடைகள்
அம்மாவின் மறைவு!!!!




ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue May 10, 2011 10:31 am

அம்மா  - Page 2 Mother-holding-baby
உன் வலியால் பிறந்ததனால் என்னவோ
வலி பிறக்கும் போதெல்லாம் உன்னையே அழைக்கின்றேன்
“அம்மா ” என்று......



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue May 10, 2011 10:35 am

இந்த கவிதை நீங்க எழுதியதா தோழி ஏனா இதே மாதிரி கவிதை நிறைய வந்துருச்சு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue May 10, 2011 10:49 am

Manik wrote:இந்த கவிதை நீங்க எழுதியதா தோழி ஏனா இதே மாதிரி கவிதை நிறைய வந்துருச்சு

அப்படியா மன்னிக்கயும் இது என்னுடைய முகநூலில் வந்தது .



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue May 10, 2011 1:02 pm

அப்படின்னா நீங்க இதை ரசித்த கவிதைகள் பகுதியில பதியுங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி தோழி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue May 10, 2011 1:04 pm

அம்மா  - Page 2 224747944 அம்மா  - Page 2 440806




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 10, 2011 1:11 pm

தாயை பற்றிய நினைவுகளை
கவிதை வடிவில் சொன்னவிதம் அருமை சூப்பருங்க

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue May 10, 2011 2:28 pm

மருத்துவமனையின் பல உபகரணங்கள் சுற்றியிருக்க
விழிகள் மூடியபடி படுக்கையில் என் தாய்.

'கடைசி காலத்துல என்னைய கஷ்டபடுத்தாதடா...
பொட்டுனு ஒரு ஊசிய போட்டு கொன்னுபுடுடா,
உனக்குப் புண்ணியமாப் போவும்!'
வாரம் பத்து முறையாவது
வாய் வலிக்க ஒப்பிப்பாள்.

பக்கவாதத்தின் பலனால்
இடப்புறம் முழுதும் செயலற்று,
சிறுநீர் கழிக்கும் உணர்வுகூட இன்றி,
இரத்த அழுத்தம், சர்க்கரை நோயின்
அரவணைப்பில் கிடக்கும் போதும்,
இதையேச் சொன்னாள் திரும்பத் திரும்ப
விழிகள் திறக்கும் போதெலாம்!

அறையிலிருந்து வெளிவந்து
விறுவிறுவென வளாகத்தின் வாசல் வந்தேன்.
'வணக்கம் டாக்டர்' என்று வழிநெடுக கேட்ட குரல்களுக்கு
பதில் வணக்கம் கூட சொல்லத் தோன்றாமல்.
வெளி சுவற்றின் மீது என் பார்வை நிலைத்தது -

'மதில் மேல் ஒரு பூனை!'

--சுரேஷ்



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue May 10, 2011 2:31 pm

மனதை நெகிழ வைத்த கவிதை ரொம்ப அருமையா இருக்கு அழுகையாவும் இருக்கு பகிர்ந்தமைக்கு நன்றி தோழி அம்மா  - Page 2 67637




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 10, 2011 2:38 pm

பிரியமான தோழி wrote:அம்மா  - Page 2 Mother-holding-baby
உன் வலியால் பிறந்ததனால் என்னவோ
வலி பிறக்கும் போதெல்லாம் உன்னையே அழைக்கின்றேன்
“அம்மா ” என்று......

உங்கள் சிந்தனை வலம் மிகவும் நல்ல ரசனை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் அம்மா  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue May 10, 2011 2:41 pm

balakarthik wrote:
பிரியமான தோழி wrote:அம்மா  - Page 2 Mother-holding-baby
உன் வலியால் பிறந்ததனால் என்னவோ
வலி பிறக்கும் போதெல்லாம் உன்னையே அழைக்கின்றேன்
“அம்மா ” என்று......

உங்கள் சிந்தனை வலம் மிகவும் நல்ல ரசனை அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196 அம்மா  - Page 2 677196

அம்மா  - Page 2 678642 அம்மா  - Page 2 154550



Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக