ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"

+5
கலைவேந்தன்
Tamilzhan
பிரகாசம்
நியாஸ் அஷ்ரஃப்
dsudhanandan
9 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  - Page 3 Empty கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"

Post by dsudhanandan Thu Mar 03, 2011 6:29 pm

First topic message reminder :

"கடியரசனின்" (எனக்கு நானே கொடுத்த பட்டம்) தொடர்ந்து இங்கு என் பல்சுவை கடிகளை பதியவிருக்கிறேன்.... உங்கள் ஆதரவு தொடர்ந்தால்... நானும் தொடர்வேன்.......

-------------------------------------------------------------------------------------------
உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு ஆயிரம் வழிகளை கேள்விப்பட்டு இருப்பீர்கள் ஆனால் தினமும் அரை மணி நேரம் சிரித்தீர்கள் என்றால் பாதி நோய் உங்களை விட்டுப் போகும்.


Last edited by dsudhanandan on Thu Mar 03, 2011 6:40 pm; edited 2 times in total


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down


கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  - Page 3 Empty Re: கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"

Post by உதயசுதா Sat Mar 05, 2011 4:44 pm

கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  - Page 3 677196 கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  - Page 3 677196 கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  - Page 3 677196 கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  - Page 3 677196 கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  - Page 3 677196 கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  - Page 3 677196


கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  - Page 3 Uகடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  - Page 3 Dகடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  - Page 3 Aகடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  - Page 3 Yகடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  - Page 3 Aகடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  - Page 3 Sகடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  - Page 3 Uகடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  - Page 3 Dகடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  - Page 3 Hகடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  - Page 3 Empty Re: கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"

Post by கலைவேந்தன் Sat Mar 05, 2011 7:37 pm

இருந்தாலும் நம்ம தலைவர் இந்த அளவுக்கு பொய்க்கணக்கு எழுதக்கூடாது.
அப்படி, என்ன எழுதினாரு?
இன்டெர்நெட்டுல சர்ச் இன்ஜினுக்கு டீசல் வாங்கிப்போட்டதா கணக்கு காமிச்சிருக்காரே!

மகிழ்ச்சி மகிழ்ச்சி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  - Page 3 Empty Re: கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"

Post by dsudhanandan Sat Mar 05, 2011 7:42 pm

கலை wrote:
இருந்தாலும் நம்ம தலைவர் இந்த அளவுக்கு பொய்க்கணக்கு எழுதக்கூடாது.
அப்படி, என்ன எழுதினாரு?
இன்டெர்நெட்டுல சர்ச் இன்ஜினுக்கு டீசல் வாங்கிப்போட்டதா கணக்கு காமிச்சிருக்காரே!

மகிழ்ச்சி மகிழ்ச்சி

நீங்க கணக்கு புள்ளையா?


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  - Page 3 Empty Re: கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"

Post by dsudhanandan Mon Mar 07, 2011 4:59 pm

"சீட்டு கம்பெனி நடத்தப் போறேன்னு சொல்றியே. உனக்கு என்ன தகுதி இருக்கு? இதுக்கு முன்னாலே என்ன வேலை பார்த்துட்டு இருந்தே?"

"திருநெல்வேலியிலே அல்வா கடையிலே வேலை பார்த்துட்டு இருந்தேன்."

*****

"நடிக்க வந்திருக்கியே.. பாடி லேங்வேஜ்ன்னா என்னன்னு தெரியுமா? முன் அனுபவம் இருக்கா....?"

நாயுடு ஹால் கடையில் 10 வருஷம் வேலை பார்த்த அனுபவம் பத்தாதா ஸார்?"

*****

"நல்லா பஞ்ச் டயலாக் எழுதத் தெரிஞ்ச ஆளைக் கூட்டிட்டு வான்னு சொன்னா.. இது யாருயா.. உடம்பு பூரா பஞ்சு ஒட்டிட்டு...?"

"நீங்கதானே கேட்டீங்க...பஞ்ச் டயலாக் எழுதணும்னு! அதான் நேரே திருப்பூர் காட்டன் மில் போயி இழுத்துட்டு வந்திருக்கேன்."

*****

"எதுக்கு ஆட்டோவைக் கொண்டு வந்திருக்கே...? நான் கேட்கலியே...!"

"நல்லா குலுங்கி குலுங்கி சிரிக்கிற மாதிரி ஜோக் எழுதிட்டு வான்னு சொன்னீங்களே! இதை ஆட்டோவுலே போயிட்டேப் படிங்க... என் திறமை புரியும்!"

*****

"எங்க வீட்டு கால்குலேட்டர் இன்னும் ஆளையே காணோம்!

"அது யாரு சார்.. உங்க வீட்டுக் கால்குலேட்டர்?"

"வீட்டு வேலை செய்ற பொண்ணுதான்! வீட்டைக் கூட்டிப் பெருக்கி குப்பையை வெளியே கொண்டு போய்க் கழிப்பா!"

"அப்போ வகுத்தல் பண்ண மாட்டாளா....?"

"ஓ! பண்ணுவாளே... சம்பளம் சரியா தரலேன்னா வகுந்திடுவா!!"


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  - Page 3 Empty Re: கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"

Post by பிரகாசம் Mon Mar 07, 2011 5:02 pm

dsudhanandan wrote:
கலை wrote:
இருந்தாலும் நம்ம தலைவர் இந்த அளவுக்கு பொய்க்கணக்கு எழுதக்கூடாது.
அப்படி, என்ன எழுதினாரு?
இன்டெர்நெட்டுல சர்ச் இன்ஜினுக்கு டீசல் வாங்கிப்போட்டதா கணக்கு காமிச்சிருக்காரே!

கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  - Page 3 677196 கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  - Page 3 677196

நீங்க கணக்கு புள்ளையா?
கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  - Page 3 453187 கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  - Page 3 403484 கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  - Page 3 403484 கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  - Page 3 403484 கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  - Page 3 403484 கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  - Page 3 403484


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  - Page 3 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"  - Page 3 Empty Re: கடியரசனின் "கடிக் கதம்பக் கோவை"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum