Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
செட்டிநாடு கறி
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
செட்டிநாடு கறி
- மட்டன் - கால் கிலோ
- வெங்காயம் - ஒன்று
- அரைத்து கறியில் கலக்க:
- மிளகு - ஒரு தேக்கரண்டி
- சீரகம் - ஒரு தேக்கரண்டி
- தனியா தூள் - ஒரு மேசைக்கரண்டி
- மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசைக்கரண்டி
- தாளிக்க:
- எண்ணெய் - மூன்று தேக்கரன்டி
- நெய் - அரை தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - மூன்று
- சோம்பு - அரை தேக்கரண்டி
- கறிவேப்பிலை - அரை கைப்பிடி (இரண்டாக நறுக்கியது)
- தனியா, மிளகு, சீரகத்தை லேசாக வறுத்து கொள்ள வேன்டும்.
- அரைக்க வேண்டியவைகளை அரைத்து மட்டனில் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- தாளிக்க
வேன்டியவைகளை தாளித்து ஊற வைத்த மசாலா கறியை அதில் சேர்த்து தீயை சிம்மில்
வைத்து தணலில் வேகவிட்டு கெட்டியாக ஆனதும் இறக்கவும்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: செட்டிநாடு கறி
உங்கள நம்பி நாளிக்கு ட்ரை பண்றோம். இறைவா என் நண்பர்களிஏ நீதண்டா காப்பாத்தனும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
![செட்டிநாடு கறி 812496](https://2img.net/u/1813/71/41/02/smiles/812496.gif)
பிரகாசம்- இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
Re: செட்டிநாடு கறி
அதுக்குதான் மட்டன வச்சு குறிப்பு கொடுத்து இருக்கேன் பிரகாசம்.சிக்கன் ண்ணா சிக்கல் ஆகி போகும்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: செட்டிநாடு கறி
உதயசுதா wrote:
- மட்டன் - கால் கிலோ
- வெங்காயம் - ஒன்று
- அரைத்து கறியில் கலக்க:
- மிளகு - ஒரு தேக்கரண்டி
- சீரகம் - ஒரு தேக்கரண்டி
- தனியா தூள் - ஒரு மேசைக்கரண்டி
- மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசைக்கரண்டி
- தாளிக்க:
- எண்ணெய் - மூன்று தேக்கரன்டி
- நெய் - அரை தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - மூன்று
- சோம்பு - அரை தேக்கரண்டி
- கறிவேப்பிலை - அரை கைப்பிடி (இரண்டாக நறுக்கியது)
- தனியா, மிளகு, சீரகத்தை லேசாக வறுத்து கொள்ள வேன்டும்.
- அரைக்க வேண்டியவைகளை அரைத்து மட்டனில் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- தாளிக்க
வேன்டியவைகளை தாளித்து ஊற வைத்த மசாலா கறியை அதில் சேர்த்து தீயை சிம்மில்
வைத்து தணலில் வேகவிட்டு கெட்டியாக ஆனதும் இறக்கவும்.
![செட்டிநாடு கறி 95051](https://2img.net/u/1813/71/41/02/smiles/95051.gif)
![செட்டிநாடு கறி 95051](https://2img.net/u/1813/71/41/02/smiles/95051.gif)
![செட்டிநாடு கறி 95051](https://2img.net/u/1813/71/41/02/smiles/95051.gif)
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Re: செட்டிநாடு கறி
உதயசுதா wrote:அதுக்குதான் மட்டன வச்சு குறிப்பு கொடுத்து இருக்கேன் பிரகாசம்.சிக்கன் ண்ணா சிக்கல் ஆகி போகும்
![செட்டிநாடு கறி 403484](https://2img.net/u/1813/71/41/02/smiles/403484.gif)
![செட்டிநாடு கறி 403484](https://2img.net/u/1813/71/41/02/smiles/403484.gif)
![செட்டிநாடு கறி 403484](https://2img.net/u/1813/71/41/02/smiles/403484.gif)
![செட்டிநாடு கறி 403484](https://2img.net/u/1813/71/41/02/smiles/403484.gif)
![செட்டிநாடு கறி 403484](https://2img.net/u/1813/71/41/02/smiles/403484.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
![செட்டிநாடு கறி 812496](https://2img.net/u/1813/71/41/02/smiles/812496.gif)
பிரகாசம்- இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
Re: செட்டிநாடு கறி
சுதா மட்டன் அதிகம் சாப்பிட்டால் குண்டாயிருவோம்... ஆனா நீ போட்ட குறிப்பு நல்லாருக்கு... அதனால நைசா பர்மிஷன் வாங்கி சமைச்சிடறேன்....
அன்பு நன்றிகள் சுதா பகிர்வுக்கு....
அன்பு நன்றிகள் சுதா பகிர்வுக்கு....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![செட்டிநாடு கறி 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: செட்டிநாடு கறி
நான் அசைவம் சமைக்கிறது மட்டும்தான் மஞ்சு.நான் சாப்பிடறதில்லை.மஞ்சுபாஷிணி wrote:சுதா மட்டன் அதிகம் சாப்பிட்டால் குண்டாயிருவோம்... ஆனா நீ போட்ட குறிப்பு நல்லாருக்கு... அதனால நைசா பர்மிஷன் வாங்கி சமைச்சிடறேன்....
அன்பு நன்றிகள் சுதா பகிர்வுக்கு....
நான் சைவம்.அவர் அசைவம்.அதனால மட்டன் சாப்பிட்டா உடம்பு குண்டாகுமா என்னன்னு எனக்கு தெரியாது
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: செட்டிநாடு கறி
உதயசுதா wrote:நான் அசைவம் சமைக்கிறது மட்டும்தான் மஞ்சு.நான் சாப்பிடறதில்லை.மஞ்சுபாஷிணி wrote:சுதா மட்டன் அதிகம் சாப்பிட்டால் குண்டாயிருவோம்... ஆனா நீ போட்ட குறிப்பு நல்லாருக்கு... அதனால நைசா பர்மிஷன் வாங்கி சமைச்சிடறேன்....
அன்பு நன்றிகள் சுதா பகிர்வுக்கு....
நான் சைவம்.அவர் அசைவம்.அதனால மட்டன் சாப்பிட்டா உடம்பு குண்டாகுமா என்னன்னு எனக்கு தெரியாது
பொய் சொல்லாதீங்க அக்கா ,,,வீட்டுல நளபாகம் மாமாவோட கைவண்ணம்தானே ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: செட்டிநாடு கறி
ரபீக் நீங்க துபாய்ல தானே இருக்கீங்க? ஒரு நாள் வீட்டுக்கு வாங்க.உங்க கண்ணு முன்னாடி சமைச்சு காமிக்கிறேன்.அப்புறம் என்னை நம்புங்கரபீக் wrote:உதயசுதா wrote:நான் அசைவம் சமைக்கிறது மட்டும்தான் மஞ்சு.நான் சாப்பிடறதில்லை.மஞ்சுபாஷிணி wrote:சுதா மட்டன் அதிகம் சாப்பிட்டால் குண்டாயிருவோம்... ஆனா நீ போட்ட குறிப்பு நல்லாருக்கு... அதனால நைசா பர்மிஷன் வாங்கி சமைச்சிடறேன்....
அன்பு நன்றிகள் சுதா பகிர்வுக்கு....
நான் சைவம்.அவர் அசைவம்.அதனால மட்டன் சாப்பிட்டா உடம்பு குண்டாகுமா என்னன்னு எனக்கு தெரியாது
பொய் சொல்லாதீங்க அக்கா ,,,வீட்டுல நளபாகம் மாமாவோட கைவண்ணம்தானே ?
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: செட்டிநாடு கறி
உதயசுதா wrote:ரபீக் நீங்க துபாய்ல தானே இருக்கீங்க? ஒரு நாள் வீட்டுக்கு வாங்க.உங்க கண்ணு முன்னாடி சமைச்சு காமிக்கிறேன்.அப்புறம் என்னை நம்புங்கரபீக் wrote:உதயசுதா wrote:நான் அசைவம் சமைக்கிறது மட்டும்தான் மஞ்சு.நான் சாப்பிடறதில்லை.மஞ்சுபாஷிணி wrote:சுதா மட்டன் அதிகம் சாப்பிட்டால் குண்டாயிருவோம்... ஆனா நீ போட்ட குறிப்பு நல்லாருக்கு... அதனால நைசா பர்மிஷன் வாங்கி சமைச்சிடறேன்....
அன்பு நன்றிகள் சுதா பகிர்வுக்கு....
நான் சைவம்.அவர் அசைவம்.அதனால மட்டன் சாப்பிட்டா உடம்பு குண்டாகுமா என்னன்னு எனக்கு தெரியாது
பொய் சொல்லாதீங்க அக்கா ,,,வீட்டுல நளபாகம் மாமாவோட கைவண்ணம்தானே ?
அப்பசரி ,,வந்து பார்த்த பிறகு நான் நம்பறேன் ,,,எப்போ வீட்டுக்கு வரட்டும் ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» செட்டிநாடு கோழி குழம்பு
» 30 வகை செட்டிநாடு ரெசிபிகள்
» செட்டிநாடு சிக்கன் கறி
» செட்டிநாடு சிக்கன்
» செட்டிநாடு எலும்பு குழம்பு
» 30 வகை செட்டிநாடு ரெசிபிகள்
» செட்டிநாடு சிக்கன் கறி
» செட்டிநாடு சிக்கன்
» செட்டிநாடு எலும்பு குழம்பு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|