ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? Poll_c10சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? Poll_m10சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? Poll_c10 
heezulia
சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? Poll_c10சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? Poll_m10சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? Poll_c10 
E KUMARAN
சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? Poll_c10சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? Poll_m10சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? Poll_c10 
mohamed nizamudeen
சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? Poll_c10சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? Poll_m10சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..?

+3
ஸ்ரீஜா
உதயசுதா
நியாஸ் அஷ்ரஃப்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? Empty சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..?

Post by நியாஸ் அஷ்ரஃப் Thu Mar 03, 2011 4:15 pm

என்ன தேடுகின்றீர் ?
எரியும்
சிகரெட் நெருப்பினில்..
தீயெல்லாம்
தீபமாகிவிடுவதில்லை
உங்கள்
விரல்களுக்கிடையில்
விறகாகிக்கொண்டிருப்பது
வெறும்
தீப்பந்தம்தான்..
பிறகென்ன தேடுகிறீர்
வெளிச்சம்
கொஞ்சமும் இல்லை
வெம்மையே மிஞ்சும்

ஊதி ஊதியே
தீவளர்த்து
உங்களுக்கு நீங்களே
கொள்ளி வைத்து
சொர்க்கம் கிட்டியதாய்
சொக்கிப் போவதில்
நியாயமில்லை

புரிந்துகொள்ளுங்கள்
புகைபோக்கிகளே
காற்றின்
புனிதமும் போயிற்று
உங்கள்
புகையிலை நாற்றத்தில்
உயிர்கள்
புதைந்து போயிற்று
புற்றுநோய் சேற்றில்

பஞ்சு வரை
குடிப்பதே
பெருமையென்று பல
பிஞ்சுக்களில் கூட
நஞ்சு கலந்துவிட்டீர்கள்
இந்த
நாசகாரியத்திற்கு
நாகரிகமென்று
பெயர் சூட்டிவிட்டீர்கள்

பெருமைவாதிகளே
பெட்டிக்கடையிலும்
பேருந்து நிறுத்தத்திலும்
மட்டுமல்ல
நுரையீரல் அறைகளிலும்
உங்கள்
புகையிலைக் கறைகள்
படிந்தே இருக்கிறது

நிம்மதியிழப்பதும்
நித்திரை பறிப்பதும்
ரத்ததிலும் உங்கள்
சித்தத்திலும்
மொத்தமாய் தூவிய
நிகோடினால்தான்
என்பதை
அறிவீரா நீங்கள் ?

தேடுதல் நிறுத்துங்கள்
எந்த பூபாளமும்
கிடைக்கப்போவதில்லை
மாறாய்
பூகோளம்தான்
கருகிக்கொண்டிருக்கிறது
உங்கள்
புகையிலைப் பந்தங்களில்

உங்கள் புதையல்
புகையிலையில் இல்லை
புரிந்து கொள்ளுங்கள்
புதுமை செய்யுங்கள்
விலைகொடுக்கும்
புகையிலைக்கு
விடைகொடுத்து...!

சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? 440806 சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? 440806 சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? 440806
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? Empty Re: சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..?

Post by உதயசுதா Thu Mar 03, 2011 4:19 pm

சரியான நெத்தியடி கவிதை நியாஸ்.
எத்தனை தடவை சொன்னாலும் கேட்க மாட்டேங்குராங்களே.

மது குடிக்கிறவனும்.சிகரெட் குடிக்கிறவனும் அவனா திருந்தனும்,இல்லைன்னா ஏதோ வியாதி வந்து thiruththum
.


சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? Uசிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? Dசிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? Aசிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? Yசிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? Aசிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? Sசிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? Uசிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? Dசிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? Hசிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? Empty Re: சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..?

Post by நியாஸ் அஷ்ரஃப் Thu Mar 03, 2011 4:26 pm

உதயசுதா wrote:சரியான நெத்தியடி கவிதை நியாஸ்.
எத்தனை தடவை சொன்னாலும் கேட்க மாட்டேங்குராங்களே.

மது குடிக்கிறவனும்.சிகரெட் குடிக்கிறவனும் அவனா திருந்தனும்,இல்லைன்னா ஏதோ வியாதி வந்து thiruththum
.

ஆமாம் அக்கா, அவர்களை உணர வைக்க என்ன வழியென்றே தெரியவில்லை.. சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? 440806
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? Empty Re: சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..?

Post by ஸ்ரீஜா Thu Mar 03, 2011 4:34 pm

niash wrote:
உதயசுதா wrote:சரியான நெத்தியடி கவிதை நியாஸ்.
எத்தனை தடவை சொன்னாலும் கேட்க மாட்டேங்குராங்களே.

மது குடிக்கிறவனும்.சிகரெட் குடிக்கிறவனும் அவனா திருந்தனும்,இல்லைன்னா ஏதோ வியாதி வந்து thiruththum
.

ஆமாம் அக்கா, அவர்களை உணர வைக்க என்ன வழியென்றே தெரியவில்லை.. சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? 440806
எனக்கும் தான் நியாஷ்.............. சோகம்


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? Empty Re: சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..?

Post by நியாஸ் அஷ்ரஃப் Thu Mar 03, 2011 4:39 pm

ஸ்ரீஜா wrote:
niash wrote:
உதயசுதா wrote:சரியான நெத்தியடி கவிதை நியாஸ்.
எத்தனை தடவை சொன்னாலும் கேட்க மாட்டேங்குராங்களே.

மது குடிக்கிறவனும்.சிகரெட் குடிக்கிறவனும் அவனா திருந்தனும்,இல்லைன்னா ஏதோ வியாதி வந்து thiruththum
.

ஆமாம் அக்கா, அவர்களை உணர வைக்க என்ன வழியென்றே தெரியவில்லை.. சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? 440806
எனக்கும் தான் நியாஷ்.............. சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? 440806

நான் இப்போது எடுத்திருக்கும் முயற்சியெல்லாம் என்னை சுற்றி இருப்பவர்களையேனும் நிறுத்த சொல்லிக் கேட்பதுதான்..
நீங்களும் அதை செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.. அதனால் ஓரிருவரையேனும் நாம் காப்பாற்றி விட்டோம் என்றால் அதுவும் நமக்கு வெற்றிதான்.. புன்னகை
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? Empty Re: சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..?

Post by ஸ்ரீஜா Thu Mar 03, 2011 4:42 pm

கண்டிப்பாக நியாஷ்........... நம்ம ஒரு காராறு நீங்க இத கூடவா செய்ய மாட்டேன்? சியர்ஸ்


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? Empty Re: சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..?

Post by சிவா Thu Mar 03, 2011 4:56 pm

அருமையான கவிதை நியாஸ்!


சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? Empty Re: சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..?

Post by முரளிராஜா Thu Mar 03, 2011 4:56 pm

உணர்ந்து படிக்கவேண்டிய கவிதைஅத்தனை வரிகளும் அருமை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? Empty Re: சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..?

Post by உதயசுதா Thu Mar 03, 2011 4:56 pm

ஸ்ரீஜா wrote:கண்டிப்பாக நியாஷ்........... நம்ம ஒரு காராறு நீங்க இத கூடவா செய்ய மாட்டேன்? சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? 359383
ஏணுங்க அம்மணி உங்க ஊரா இருந்தா தான் உதவி செய்வீங்களாக்கும்? இல்லைன்னா செய்ய மாட்டீங்களா? சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? 440806


சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? Uசிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? Dசிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? Aசிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? Yசிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? Aசிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? Sசிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? Uசிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? Dசிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? Hசிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? Empty Re: சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..?

Post by ஸ்ரீஜா Thu Mar 03, 2011 5:00 pm

என்னங்க நீங்க இப்படி கேட்டுபோட்டீங்க ? நாமெல்லாம் அப்படியா பழகறோம்! சும்மா ஒரு ஊரு பாசம் தான் ! சியர்ஸ்


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? Empty Re: சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum