புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திமுக கூட்டணியில் கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்துக்கு 7 சீட் Poll_c10திமுக கூட்டணியில் கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்துக்கு 7 சீட் Poll_m10திமுக கூட்டணியில் கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்துக்கு 7 சீட் Poll_c10 
60 Posts - 40%
heezulia

44 Posts - 30%
Dr.S.Soundarapandian

31 Posts - 21%
T.N.Balasubramanian

6 Posts - 4%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திமுக கூட்டணியில் கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்துக்கு 7 சீட் Poll_c10திமுக கூட்டணியில் கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்துக்கு 7 சீட் Poll_m10திமுக கூட்டணியில் கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்துக்கு 7 சீட் Poll_c10 
311 Posts - 50%

191 Posts - 31%

61 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR
திமுக கூட்டணியில் கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்துக்கு 7 சீட் Poll_c10திமுக கூட்டணியில் கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்துக்கு 7 சீட் Poll_m10திமுக கூட்டணியில் கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்துக்கு 7 சீட் Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

திமுக கூட்டணியில் கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்துக்கு 7 சீட்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Mar 03, 2011 9:56 am

கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்திற்கு 7 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணிக்கு மேற்கு மண்டலத்தில் பெரும் சரிவை ஏற்படுத்த இந்தக் கட்சியே காரணம். குறிப்பாக காங்கிரஸ் கட்சி முக்கிய தொகுதிகளில் தோற்றதற்கு இக்கட்சி பிரித்த வாக்குகளே காரணம்.

இதையடுத்து தற்போது இக்கட்சியை தனது கூட்டணியில் சேர்த்துள்ளது திமுக.

நேற்று இரவு இக்கட்சிக் குழுவினருக்கும், திமுக குழுவுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் 7 சீட்கள் தர உடன்பாடு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நடந்தது. ஸ்டாலின், அமைச்சர்கள் வேலு, பொங்கலூர் பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் முத்துச்சாமி உள்ளிட்டோர் திமுக சார்பில் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கொங்கு நாடு கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கூறுகையில், நாங்கள் 7 தொகுதிகளிலும் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவோம் என்றார்.

கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் திமுககூட்டணிக்கு வந்திருப்பதன் மூலம் அக்கூட்டணிக்கு கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் பலம் கூடியுள்ளது. இப்பகுதி அதிமுகவின் கோட்டையாக திகழ்வது குறிப்பிடத்தக்கது

தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 03, 2011 9:57 am

சிலிண்டர் வெடிக்காம இருந்தால் சரி தான்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திமுக கூட்டணியில் கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்துக்கு 7 சீட் 47
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Mar 03, 2011 1:46 pm

முதலில் அம்மா முன்னேறினால் போன்று தெரிந்தது .ஆனால் காங்கிரஸ் தவிர மத்த கட்சிகளுக்கு சீட் ஒதுக்கி விரைவாக தேர்தலை எதிகொள்ள தி.மு.க .கூட்டணி ஆரம்பித்து விட்டது பிரசாரத்திற்கு 37 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் முதலில் முடிவு எடுக்கும் கூட்டணி அதிகம் முன்னேற வாய்ப்பு உண்டு .

கொங்கு நாடு முன்னேற்ற கழகத்தினால் தி.மு.க கொங்கு பகுதிகளில் ஓரளவு சீட் பெற வாய்ப்பு உண்டு .இல்லையென்றால் மொத்த கொங்கு பகுதியையும் ஆதி.மு.க .வளைத்துவிடும் .

அம்மா என் இன்னமும் தொகுதி பங்கீடு பற்றி அறிவிக்காமல் இருக்கிறார்கள் .வழக்கம் போல் வைகோ தான் இளிச்ச வாயன் ஆக்கப்படுவார் போல தெரிகிறது .

ராம்

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Mar 03, 2011 2:07 pm

சாதிகள் இல்லையடி பாப்பா புன்னகை

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
திமுக கூட்டணியில் கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்துக்கு 7 சீட் 812496
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 03, 2011 5:13 pm

கொங்கு நாடு முன்னேற்ற கழகமா? இது என்ன புதுக் கட்சியா? அல்லது ஏற்கனவே உள்ளதா?

திமுக கூட்டணியில் கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்துக்கு 7 சீட் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Mar 03, 2011 5:24 pm

சாங்கமாக இருந்து 6 ஆண்டுகளாக கட்சியாக மாறி உள்ளது .சென்ற நாடாளுமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் இ இலட்சத்திகும் மேலும் 2,3 தொகுதிகளில் 40 ஆயிரம் வரை வாக்குகள் வாங்கி அனைவரையும் ஆச்சரிய படுத்திய கட்சி .கொங்கு வேளாள கவுண்டர்கள் அதிகம் உள்ள அமைப்பு .

ராம்

ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Postஜு4லியன் Thu Mar 03, 2011 8:20 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி தமிழன் என்பது poi , intha saathi தமிழன்,intha matha தமிழன்,intha katchi தமிழன் endraaki vittathu...

என்ன கொடுமை சார் இது

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 03, 2011 10:20 pm

இந்த சாதிப்பீடையை அரசியலாக்கி தமிழகத்தை நாசப்படுத்த தொடங்கியது ராமதாஸ் சனியன் தான்... என்ன கொடுமை சார் இது

இன்று அவனவன் சாதிக்கட்சி தொடங்கி தமிழகத்தை குட்டிச்சுவராக்குகிறானுங்க ...தேறாத பசங்க.. என்ன கொடுமை சார் இது

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக