Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 12:53
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிற்பங்களாக மாறிய பழங்கள்.
+3
சிவா
உதயசுதா
sshanthi
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சிற்பங்களாக மாறிய பழங்கள்.
First topic message reminder :
ஏதோ நெட்-யில் பார்த்தது
நமது கைகளில் தேசிப்பழம் அல்லது தோடம்பழம் கிடைத்தால் என்ன செய்யலாம்? உடனே
ஜூஸ் செய்து குடிக்கலாம் என்று நினைக்கிறீர்களா? ஆம் சாதாரணமாக நாங்கள்
எல்லோரும் அப்படித் தான் சிந்திப்போம். ஆனால் பிரான்ஸ் நாட்டவர்கள் என்ன
செய்திருக்கிறார்கள் தெரியுமா? தேசிப்பழம், தோடம்பழம் என்பவற்றைக் கொண்டு
ஒரு திருவிழாவை கொண்டாடியுள்ளனர்.
அத்தோடு அவர்கள் விட்டுவிடவில்லை. அதனைக் கொண்டு சிற்பங்களாக
அலங்கரித்துள்ளனர். இதுவே அதன் சிறப்பம்சமாகும். பிரான்ஸின் மென்டன் நகரில்
இந்த திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ் விழாவானது வருடாந்தம் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகும். இந்த ஆண்டிற்கான
திருவிழா இம்மாதம் 18ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 9ஆம் திகதி வரை
நடைபெறவுள்ளது. இந்த விழா 1930 ஆம் ஆண்டு தொடக்கம் இடம் பெற்று வருகிறது.
ஒவ்வொரு வருடமும் 2 லட்சத்து 30 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் இந்த
திருவிழாவில் பங்கு பற்றுகின்றனராம்
ஏதோ நெட்-யில் பார்த்தது
நமது கைகளில் தேசிப்பழம் அல்லது தோடம்பழம் கிடைத்தால் என்ன செய்யலாம்? உடனே
ஜூஸ் செய்து குடிக்கலாம் என்று நினைக்கிறீர்களா? ஆம் சாதாரணமாக நாங்கள்
எல்லோரும் அப்படித் தான் சிந்திப்போம். ஆனால் பிரான்ஸ் நாட்டவர்கள் என்ன
செய்திருக்கிறார்கள் தெரியுமா? தேசிப்பழம், தோடம்பழம் என்பவற்றைக் கொண்டு
ஒரு திருவிழாவை கொண்டாடியுள்ளனர்.
அத்தோடு அவர்கள் விட்டுவிடவில்லை. அதனைக் கொண்டு சிற்பங்களாக
அலங்கரித்துள்ளனர். இதுவே அதன் சிறப்பம்சமாகும். பிரான்ஸின் மென்டன் நகரில்
இந்த திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ் விழாவானது வருடாந்தம் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகும். இந்த ஆண்டிற்கான
திருவிழா இம்மாதம் 18ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 9ஆம் திகதி வரை
நடைபெறவுள்ளது. இந்த விழா 1930 ஆம் ஆண்டு தொடக்கம் இடம் பெற்று வருகிறது.
ஒவ்வொரு வருடமும் 2 லட்சத்து 30 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் இந்த
திருவிழாவில் பங்கு பற்றுகின்றனராம்
sshanthi- இளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
Re: சிற்பங்களாக மாறிய பழங்கள்.
சிவா அண்ணா எனக்கு நல்ல தெரியுது அப்ப நான் நல்ல பொண்ணு தானே?சிவா wrote:உதயசுதா wrote:அப்ப உங்க கண்ணுக்குதானே முதல்ல தெரிய கூடாது.உங்களுக்கு எப்படி தெரிஞ்சது?சிவா wrote:உதயசுதா wrote:என்ன சிவா வடிவமைச்சு இருக்காங்க,எனக்கு படம் எதுவும் தெரியலயேசிவா wrote:பழத்தை வைத்து மிகவும் அழகாக வடிவமைத்துள்ளார்கள்!
நல்லவங்க கண்ணுக்கு மட்டும்தான் தெரியுமாம்!
கண்ணுதான் கொஞ்சம் நொல்லையா இருந்தாலும் எங்க மனசு எப்பவுமே வெள்ளை!
ஸ்ரீஜா- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
Re: சிற்பங்களாக மாறிய பழங்கள்.
ஸ்ரீஜா wrote:
சிவா அண்ணா எனக்கு நல்ல தெரியுது அப்ப நான் நல்ல பொண்ணு தானே?
ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்ல பொண்ணு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிற்பங்களாக மாறிய பழங்கள்.
எதுக்கு அண்ணா இத்தன இழுவ..................
ஸ்ரீஜா- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
Re: சிற்பங்களாக மாறிய பழங்கள்.
அட இப்பதான் தெரியுது சிவா.
அந்த யானை, வீடு எகிப்து சிற்பம்,பிரமீடு,குதிரை எல்லாம்.
இதுக்கு எம்புட்டு கிலோ ஆரஞ்சும் எலுமிச்சையும் பயன் படுத்தி இருப்பாங்க
அந்த யானை, வீடு எகிப்து சிற்பம்,பிரமீடு,குதிரை எல்லாம்.
இதுக்கு எம்புட்டு கிலோ ஆரஞ்சும் எலுமிச்சையும் பயன் படுத்தி இருப்பாங்க
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: சிற்பங்களாக மாறிய பழங்கள்.
தெரியுதுங்கறதுக்கு சாட்சியா அக்கா லிஸ்டே போட்டுட்டாங்க அண்ணா ...........
ஸ்ரீஜா- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
Re: சிற்பங்களாக மாறிய பழங்கள்.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்:
» காஞ்சிரைப் பழங்கள்
» இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்!
» பழங்கள் - பம்பளிமாஸ்...
» பழங்கள் பேரிக்காய்...
» காஞ்சிரைப் பழங்கள்
» இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்!
» பழங்கள் - பம்பளிமாஸ்...
» பழங்கள் பேரிக்காய்...
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum