ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!!

+6
ஸ்ரீஜா
முரளிராஜா
சிவா
dsudhanandan
உதயசுதா
அருண்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Empty செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!!

Post by அருண் Thu Mar 03, 2011 1:13 pm

சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழகத்தின் பெரிய நகரங்களில் தனியார் செல்போன் சிம்கார்டு உபயோகிப்பவர்களின் செல்போனில் “வாய்ஸ் சாட்” என்ற பெயரில் மனம் விட்டு பேசலாம் என்று பெண்களின் பெயரில் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) வருவது கடந்த 1 வருடமாக வாடிக்கையாக இருந்து வருகிறது.
கோவையில் பெரும்பாலான செல்போன் உபயோகிப்பவர்களுக்கு இதுபோன்ற எஸ்.எம்.எஸ்.க்கள் அதிக அளவில் வரத்தொடங்கியது. நீங்கள் ஸ்பைசி சாட்டுக்காக பொண்ணு பார்த்துக் கொண்டே இருக்கீங்களா எல்லாவற்றையும் பற்றி மனம் விட்டு பேச உங்களுயை லைப் ரொம்ப இன்ட்ரஸ்டிங்காக மாற கால் பண்ணுங்க. பல்லவி, சுமா, மாலதி ஆகியோர் உங்கள் போனுக்கு காத்திருக்கிறார்கள்.இப்படி தான் அந்த எஸ்.எம்.எஸ்.சில் கூறப்பட்டிருந்தது.
சில நேரங்களில் இது போன்ற குறுந்தகவல்கள் திருமணமானவர்களின் வீடுகளில் வீண் பிரச்சினைகளை கூட உண்டாக்கியது. இதனால் ஏராளமானவர்கள் கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம் புகார் செய்தனர்.
அவரது உத்தரவின் பேரில் கோவை சைபர் செல் போலீசார் சம்பந்தப்பட்ட எஸ்.எம்.எஸ். குறித்து தகவலறிய களமிறங்கினர். முதற்கட்ட விசாரணையில் வெளி நாட்டில் இருந்து இந்த செல்போன்களில் பெண்கள் பேசுவது போல இருந்தது. இதனால் விசாரணையில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஆங்கில செய்தி தாளில் டெலி காலர் தேவை என்று விளம்பரம் செய்து கோவை காந்திபுரத்தை சேர்ந்த தனியார் கால் சென்டர் சார்பில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
அதனை ரகசியமாக கண்காணித்த சைபர் செல் போலீசார் அந்த பணிக்கான நேர்முக தேர்வுக்கு சென்று வந்த பெண்கள் மூலம் சில தகவல்களை பெற்றனர்.இதில் மனம் விட்டு பேசலாம் என்று எஸ்.எம்.எஸ். அனுப்பி ஆண்களுடன் பெண்களை ஆபாசமாக பேச வைத்து அவர்களை தவறான வழிக்கு கூட்டி செல்லும் நிறுவனம் என்பது தெரிய வந்தது.
உடனடியாக சைபர் செல் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறி முதல் செய்தனர். கணவன்-மனைவி என 2 பேர் சேர்ந்து இந்த நிறுவனத்தை நடத்துவது தெரிய வந்தது. ஆண்களிடம் செக்சியாக, ஆபாசமாக பேசுவதற்கு மாதம் ரூ. 5 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறது.
ஒரு நாளைக்கு தொடர்ந்து 8 மணி நேரம் செல்போனில் ஆண்களுடன் பேச வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கோவையில் மட்டும் 20க்கும் மேற்பட்ட பெண்களை மயக்கி வலையில் வீழ்த்தி ஆபாசமாக பேசி ஆண்களின் மனதை கெடுத்து உள்ளனர்.
இத்தகைய குறுந்தகவலால் ஏராளமான குடும்பங்களில் பிரச்சினை வெடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆபாச சாட் கால் சென்டரின் உரிமையாளர்களான கணவன்- மனைவியிடம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வொய்ஸ் தமிழ்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Empty Re: செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!!

Post by உதயசுதா Thu Mar 03, 2011 2:44 pm

அது சரி.ஏமாந்து ஜொள்ளு விடுறவன் இருக்கும் வரை இந்த மாதிரி புதுசு புதுசா ஆளுக வர தான் செய்வாங்க


செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Uசெல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Dசெல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Aசெல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Yசெல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Aசெல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Sசெல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Uசெல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Dசெல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Hசெல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Empty Re: செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!!

Post by dsudhanandan Thu Mar 03, 2011 2:49 pm

உதயசுதா wrote:அது சரி.ஏமாந்து ஜொள்ளு விடுறவன் இருக்கும் வரை இந்த மாதிரி புதுசு புதுசா ஆளுக வர தான் செய்வாங்க
நீங்கள் எப்பூடி?


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Empty Re: செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!!

Post by உதயசுதா Thu Mar 03, 2011 2:50 pm

dsudhanandan wrote:
உதயசுதா wrote:அது சரி.ஏமாந்து ஜொள்ளு விடுறவன் இருக்கும் வரை இந்த மாதிரி புதுசு புதுசா ஆளுக வர தான் செய்வாங்க
நீங்கள் எப்பூடி?
எதுக்கு இதை கேக்குரிங்க


Last edited by உதயசுதா on Thu Mar 03, 2011 3:41 pm; edited 1 time in total


செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Uசெல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Dசெல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Aசெல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Yசெல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Aசெல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Sசெல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Uசெல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Dசெல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Hசெல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Empty Re: செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!!

Post by dsudhanandan Thu Mar 03, 2011 2:53 pm

உதயசுதா wrote:
dsudhanandan wrote:
உதயசுதா wrote:அது சரி.ஏமாந்து ஜொள்ளு விடுறவன் இருக்கும் வரை இந்த மாதிரி புதுசு புதுசா ஆளுக வர தான் செய்வாங்க
நீங்கள் எப்பூடி?
எதுக்கு இதை கேக்குரிங்க
நீங்கள் ஜொள்ளி இருக்கிறீர்களா என அறியதான் .......


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Empty Re: செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!!

Post by உதயசுதா Thu Mar 03, 2011 2:55 pm

dsudhanandan wrote:
உதயசுதா wrote:
dsudhanandan wrote:
உதயசுதா wrote:அது சரி.ஏமாந்து ஜொள்ளு விடுறவன் இருக்கும் வரை இந்த மாதிரி புதுசு புதுசா ஆளுக வர தான் செய்வாங்க
நீங்கள் எப்பூடி?
எதுக்கு இதை கேக்குரிங்க
நீங்கள் ஜொள்ளி இருக்கிறீர்களா என அறியதான் .......
அண்ணாத்த என்னோட profila பாருங்க.அப்புறம் நான் ஜொள்ளி இருக்கேனா இல்லையான்னு தெரிய வரும்


Last edited by உதயசுதா on Thu Mar 03, 2011 3:42 pm; edited 1 time in total


செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Uசெல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Dசெல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Aசெல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Yசெல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Aசெல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Sசெல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Uசெல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Dசெல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Hசெல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Empty Re: செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!!

Post by dsudhanandan Thu Mar 03, 2011 3:23 pm

உதயசுதா wrote:
dsudhanandan wrote:
உதயசுதா wrote:
dsudhanandan wrote:
உதயசுதா wrote:அது சரி.ஏமாந்து ஜொள்ளு விடுறவன் இருக்கும் வரை இந்த மாதிரி புதுசு புதுசா ஆளுக வர தான் செய்வாங்க
நீங்கள் எப்பூடி?
எதுக்கு இதை கேக்குரிங்க
நீங்கள் ஜொள்ளி இருக்கிறீர்களா என அறியதான் .......
அண்ணாத்த என்னோட profila பாருங்க.அப்புறம் நான் ஜொள்ளி இருக்கேனா இல்லையான்னு தெரிய வரும்

யக்கா கோச்சுக்காதீங்க......... செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! 440806 செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! 440806 செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! 440806 செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! 440806


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Empty Re: செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!!

Post by உதயசுதா Thu Mar 03, 2011 4:17 pm

[/quote]

யக்கா கோச்சுக்காதீங்க......... செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! 440806 செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! 440806 செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! 440806 செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! 440806[/quote]
என்னது அக்காவா,அப்ப உங்களை என்ன பண்ணலாம் செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! 246975 செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! 246975 செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! 246975 செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! 246975 செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! 246975 செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! 246975


செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Uசெல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Dசெல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Aசெல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Yசெல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Aசெல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Sசெல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Uசெல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Dசெல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Hசெல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Empty Re: செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!!

Post by சிவா Thu Mar 03, 2011 5:08 pm

உதயசுதா wrote:


யக்கா கோச்சுக்காதீங்க......... செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! 440806 செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! 440806 செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! 440806 செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! 440806
என்னது அக்காவா,அப்ப உங்களை என்ன பண்ணலாம் செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! 246975 செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! 246975 செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! 246975 செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! 246975 செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! 246975 செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! 246975

அதானே, யாருப்பா இது ஆண்டிய அக்கான்னு கூப்பிடறது! அதிர்ச்சி


செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Empty Re: செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!!

Post by முரளிராஜா Thu Mar 03, 2011 5:10 pm

சிவா wrote:
உதயசுதா wrote:


யக்கா கோச்சுக்காதீங்க......... செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! 440806 செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! 440806 செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! 440806 செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! 440806
என்னது அக்காவா,அப்ப உங்களை என்ன பண்ணலாம் செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! 246975 செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! 246975 செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! 246975 செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! 246975 செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! 246975 செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! 246975

அதானே, யாருப்பா இது ஆண்டிய அக்கான்னு கூப்பிடறது! அதிர்ச்சி
ஓ இதுவா விசயம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! Empty Re: செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» மது குடிக்கும் கணவரை அடிக்கும் பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு: அமைச்சர் அறிவிப்பு
» பெண்கள் செல்போனில் பேசினால் ரூ.21 ஆயிரம் அபராதம்!
» மத்திய மந்திரிக்கு மாத சம்பளம் ரூ. 16 ஆயிரம்!
» 683 அரசு டாக்டர்கள் விரைவில் நியமனம்: மாதச் சம்பளம் ரூ.30 ஆயிரம்
» ரூ.40 ஆயிரம் சம்பளம் வாங்கும் பியூன் வேலை பார்ப்பவருக்கு ரூ.10 கோடி சொத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum