Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!!
+6
ஸ்ரீஜா
முரளிராஜா
சிவா
dsudhanandan
உதயசுதா
அருண்
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!!
சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழகத்தின் பெரிய நகரங்களில் தனியார் செல்போன் சிம்கார்டு உபயோகிப்பவர்களின் செல்போனில் “வாய்ஸ் சாட்” என்ற பெயரில் மனம் விட்டு பேசலாம் என்று பெண்களின் பெயரில் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) வருவது கடந்த 1 வருடமாக வாடிக்கையாக இருந்து வருகிறது.
கோவையில் பெரும்பாலான செல்போன் உபயோகிப்பவர்களுக்கு இதுபோன்ற எஸ்.எம்.எஸ்.க்கள் அதிக அளவில் வரத்தொடங்கியது. நீங்கள் ஸ்பைசி சாட்டுக்காக பொண்ணு பார்த்துக் கொண்டே இருக்கீங்களா எல்லாவற்றையும் பற்றி மனம் விட்டு பேச உங்களுயை லைப் ரொம்ப இன்ட்ரஸ்டிங்காக மாற கால் பண்ணுங்க. பல்லவி, சுமா, மாலதி ஆகியோர் உங்கள் போனுக்கு காத்திருக்கிறார்கள்.இப்படி தான் அந்த எஸ்.எம்.எஸ்.சில் கூறப்பட்டிருந்தது.
சில நேரங்களில் இது போன்ற குறுந்தகவல்கள் திருமணமானவர்களின் வீடுகளில் வீண் பிரச்சினைகளை கூட உண்டாக்கியது. இதனால் ஏராளமானவர்கள் கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம் புகார் செய்தனர்.
அவரது உத்தரவின் பேரில் கோவை சைபர் செல் போலீசார் சம்பந்தப்பட்ட எஸ்.எம்.எஸ். குறித்து தகவலறிய களமிறங்கினர். முதற்கட்ட விசாரணையில் வெளி நாட்டில் இருந்து இந்த செல்போன்களில் பெண்கள் பேசுவது போல இருந்தது. இதனால் விசாரணையில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஆங்கில செய்தி தாளில் டெலி காலர் தேவை என்று விளம்பரம் செய்து கோவை காந்திபுரத்தை சேர்ந்த தனியார் கால் சென்டர் சார்பில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
அதனை ரகசியமாக கண்காணித்த சைபர் செல் போலீசார் அந்த பணிக்கான நேர்முக தேர்வுக்கு சென்று வந்த பெண்கள் மூலம் சில தகவல்களை பெற்றனர்.இதில் மனம் விட்டு பேசலாம் என்று எஸ்.எம்.எஸ். அனுப்பி ஆண்களுடன் பெண்களை ஆபாசமாக பேச வைத்து அவர்களை தவறான வழிக்கு கூட்டி செல்லும் நிறுவனம் என்பது தெரிய வந்தது.
உடனடியாக சைபர் செல் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறி முதல் செய்தனர். கணவன்-மனைவி என 2 பேர் சேர்ந்து இந்த நிறுவனத்தை நடத்துவது தெரிய வந்தது. ஆண்களிடம் செக்சியாக, ஆபாசமாக பேசுவதற்கு மாதம் ரூ. 5 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறது.
ஒரு நாளைக்கு தொடர்ந்து 8 மணி நேரம் செல்போனில் ஆண்களுடன் பேச வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கோவையில் மட்டும் 20க்கும் மேற்பட்ட பெண்களை மயக்கி வலையில் வீழ்த்தி ஆபாசமாக பேசி ஆண்களின் மனதை கெடுத்து உள்ளனர்.
இத்தகைய குறுந்தகவலால் ஏராளமான குடும்பங்களில் பிரச்சினை வெடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆபாச சாட் கால் சென்டரின் உரிமையாளர்களான கணவன்- மனைவியிடம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வொய்ஸ் தமிழ்

அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!!
அது சரி.ஏமாந்து ஜொள்ளு விடுறவன் இருக்கும் வரை இந்த மாதிரி புதுசு புதுசா ஆளுக வர தான் செய்வாங்க
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!!
நீங்கள் எப்பூடி?உதயசுதா wrote:அது சரி.ஏமாந்து ஜொள்ளு விடுறவன் இருக்கும் வரை இந்த மாதிரி புதுசு புதுசா ஆளுக வர தான் செய்வாங்க
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!!
எதுக்கு இதை கேக்குரிங்கdsudhanandan wrote:நீங்கள் எப்பூடி?உதயசுதா wrote:அது சரி.ஏமாந்து ஜொள்ளு விடுறவன் இருக்கும் வரை இந்த மாதிரி புதுசு புதுசா ஆளுக வர தான் செய்வாங்க
Last edited by உதயசுதா on Thu Mar 03, 2011 3:41 pm; edited 1 time in total
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!!
நீங்கள் ஜொள்ளி இருக்கிறீர்களா என அறியதான் .......உதயசுதா wrote:எதுக்கு இதை கேக்குரிங்கdsudhanandan wrote:நீங்கள் எப்பூடி?உதயசுதா wrote:அது சரி.ஏமாந்து ஜொள்ளு விடுறவன் இருக்கும் வரை இந்த மாதிரி புதுசு புதுசா ஆளுக வர தான் செய்வாங்க
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!!
அண்ணாத்த என்னோட profila பாருங்க.அப்புறம் நான் ஜொள்ளி இருக்கேனா இல்லையான்னு தெரிய வரும்dsudhanandan wrote:நீங்கள் ஜொள்ளி இருக்கிறீர்களா என அறியதான் .......உதயசுதா wrote:எதுக்கு இதை கேக்குரிங்கdsudhanandan wrote:நீங்கள் எப்பூடி?உதயசுதா wrote:அது சரி.ஏமாந்து ஜொள்ளு விடுறவன் இருக்கும் வரை இந்த மாதிரி புதுசு புதுசா ஆளுக வர தான் செய்வாங்க
Last edited by உதயசுதா on Thu Mar 03, 2011 3:42 pm; edited 1 time in total
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!!
உதயசுதா wrote:அண்ணாத்த என்னோட profila பாருங்க.அப்புறம் நான் ஜொள்ளி இருக்கேனா இல்லையான்னு தெரிய வரும்dsudhanandan wrote:நீங்கள் ஜொள்ளி இருக்கிறீர்களா என அறியதான் .......உதயசுதா wrote:எதுக்கு இதை கேக்குரிங்கdsudhanandan wrote:நீங்கள் எப்பூடி?உதயசுதா wrote:அது சரி.ஏமாந்து ஜொள்ளு விடுறவன் இருக்கும் வரை இந்த மாதிரி புதுசு புதுசா ஆளுக வர தான் செய்வாங்க
யக்கா கோச்சுக்காதீங்க.........
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!!
[/quote]
யக்கா கோச்சுக்காதீங்க......... [/quote]
என்னது அக்காவா,அப்ப உங்களை என்ன பண்ணலாம்
யக்கா கோச்சுக்காதீங்க......... [/quote]
என்னது அக்காவா,அப்ப உங்களை என்ன பண்ணலாம்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!!
உதயசுதா wrote:என்னது அக்காவா,அப்ப உங்களை என்ன பண்ணலாம்
யக்கா கோச்சுக்காதீங்க.........
அதானே, யாருப்பா இது ஆண்டிய அக்கான்னு கூப்பிடறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!!
ஓ இதுவா விசயம்சிவா wrote:உதயசுதா wrote:என்னது அக்காவா,அப்ப உங்களை என்ன பண்ணலாம்
யக்கா கோச்சுக்காதீங்க.........
அதானே, யாருப்பா இது ஆண்டிய அக்கான்னு கூப்பிடறது!
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மது குடிக்கும் கணவரை அடிக்கும் பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு: அமைச்சர் அறிவிப்பு
» பெண்கள் செல்போனில் பேசினால் ரூ.21 ஆயிரம் அபராதம்!
» மத்திய மந்திரிக்கு மாத சம்பளம் ரூ. 16 ஆயிரம்!
» 683 அரசு டாக்டர்கள் விரைவில் நியமனம்: மாதச் சம்பளம் ரூ.30 ஆயிரம்
» ரூ.40 ஆயிரம் சம்பளம் வாங்கும் பியூன் வேலை பார்ப்பவருக்கு ரூ.10 கோடி சொத்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|