புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியர் பத்திரமாக வெளியேற எகிப்து எல்லையில் முகாம் Poll_c10இந்தியர் பத்திரமாக வெளியேற எகிப்து எல்லையில் முகாம் Poll_m10இந்தியர் பத்திரமாக வெளியேற எகிப்து எல்லையில் முகாம் Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
இந்தியர் பத்திரமாக வெளியேற எகிப்து எல்லையில் முகாம் Poll_c10இந்தியர் பத்திரமாக வெளியேற எகிப்து எல்லையில் முகாம் Poll_m10இந்தியர் பத்திரமாக வெளியேற எகிப்து எல்லையில் முகாம் Poll_c10 
2 Posts - 6%
heezulia
இந்தியர் பத்திரமாக வெளியேற எகிப்து எல்லையில் முகாம் Poll_c10இந்தியர் பத்திரமாக வெளியேற எகிப்து எல்லையில் முகாம் Poll_m10இந்தியர் பத்திரமாக வெளியேற எகிப்து எல்லையில் முகாம் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
இந்தியர் பத்திரமாக வெளியேற எகிப்து எல்லையில் முகாம் Poll_c10இந்தியர் பத்திரமாக வெளியேற எகிப்து எல்லையில் முகாம் Poll_m10இந்தியர் பத்திரமாக வெளியேற எகிப்து எல்லையில் முகாம் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
இந்தியர் பத்திரமாக வெளியேற எகிப்து எல்லையில் முகாம் Poll_c10இந்தியர் பத்திரமாக வெளியேற எகிப்து எல்லையில் முகாம் Poll_m10இந்தியர் பத்திரமாக வெளியேற எகிப்து எல்லையில் முகாம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியர் பத்திரமாக வெளியேற எகிப்து எல்லையில் முகாம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 03, 2011 9:00 am

கெய்ரோ : லிபியாபில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் பத்திரமாக வெளியேற வசதியாக, எகிப்து நாட்டின் எல்லையில் இந்திய தூதரக அதிகாரிகள் முகாம்களை அமைத்துள்ளனர். லிபியாவில் அந்நாட்டின் தலைவர் கடாபிக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து, வன்முறை அதிகரித்துள்ளது. இதையடுத்து, அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. சிறப்பு விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம் கணிசமான இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதுதவிர, தனியார் விமானங்களும் தினம் ஒரு முறை லிபியாவுக்கு சென்று, அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர வேண்டும் என, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இதற்கிடையில், லிபியாவில் இருந்து வெளியேறும் இந்தியர்களுக்காக, எகிப்து நாட்டின் எல்லையில் முகாம் ஒன்றை, எகிப்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அமைத்துள்ளனர். லிபியாவில் நடக்கும் வன்முறையில் பாஸ்போர்ட் உட்பட ஆவணங்களை தொலைத்து விட்டு, உயிருக்கு பயந்து ஓடிவரும் இவர்களுக்கு புதிய பயண ஆவணங்களை வழங்கும் பணியில், தூதரக அதிகாரிகள் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 170க்கும் மேற்பட்டோருக்கு இதுபோன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன."லிபியாவில் உள்ள அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்படும் வரை, தங்களின் நடவடிக்கைகள் தொடரும்' என, எகிப்திற்கான இந்திய தூதர் சுவாமிநாதன் கூறியுள்ளார்.

லிபியாவில் தங்கியிருந்த 18 ஆயிரம் இந்தியர்களில், இதுவரை 20 சதவீதம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மீதமுள்ள இந்தியர்கள் பத்திரமாக வெளியேற உதவ வேண்டும் என, லிபியா வெளியுறவு அமைச்சரை, இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா கேட்டுக் கொண்டுள்ளார். லிபியாவில் இருந்து ஏர் இந்தியா விமானங்கள் மூலம் இதுவரை 1,083 பேரும், ஸ்காட்டியா பிரின்ஸ் கப்பல் மூலம் 1,188 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.

தினமலர்



இந்தியர் பத்திரமாக வெளியேற எகிப்து எல்லையில் முகாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 03, 2011 11:10 am

வெளி நாட்டிலும் இந்தியருக்கு நிம்மதி இல்லையே...
சோகம்





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 03, 2011 11:13 am

பாவம் இந்தியர்கள் சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இந்தியர் பத்திரமாக வெளியேற எகிப்து எல்லையில் முகாம் 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 03, 2011 1:00 pm

எங்கு போனாலும் முதலில் பாதிக்கபடுகிறவர்கள் இந்தியர்கள்தான்.
அது சரி 20000 பேத்துல 3000 பேரைதான் இவங்க மீட்டு இருக்காங்க.மிச்ச பேரை எப்ப மீட்டு கொண்டு வருவாங்க.நமது தூதரக நடவடிக்கைகளை இன்னும் துரிதபடுத்த வேண்டும்



இந்தியர் பத்திரமாக வெளியேற எகிப்து எல்லையில் முகாம் Uஇந்தியர் பத்திரமாக வெளியேற எகிப்து எல்லையில் முகாம் Dஇந்தியர் பத்திரமாக வெளியேற எகிப்து எல்லையில் முகாம் Aஇந்தியர் பத்திரமாக வெளியேற எகிப்து எல்லையில் முகாம் Yஇந்தியர் பத்திரமாக வெளியேற எகிப்து எல்லையில் முகாம் Aஇந்தியர் பத்திரமாக வெளியேற எகிப்து எல்லையில் முகாம் Sஇந்தியர் பத்திரமாக வெளியேற எகிப்து எல்லையில் முகாம் Uஇந்தியர் பத்திரமாக வெளியேற எகிப்து எல்லையில் முகாம் Dஇந்தியர் பத்திரமாக வெளியேற எகிப்து எல்லையில் முகாம் Hஇந்தியர் பத்திரமாக வெளியேற எகிப்து எல்லையில் முகாம் A
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Mar 03, 2011 1:05 pm

நாம் அனைவருமே பிரார்த்திப்போம்............



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக