ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு

+4
உதயசுதா
Tamilzhan
பிரகாசம்
பாலாஜி
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு  Empty இன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு

Post by பாலாஜி Thu Mar 03, 2011 11:21 am

சென்னை: நான் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகன். இன்னொரு எம்ஜிஆர் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவரை அதிமுகவும் அதன் தொண்டர்களும் ஏற்கிறார்களா என்று கேட்க விரும்புகிறேன், என்றார் நகைச்சுவை நடிகர் வடிவேலு.

விஜயகாந்த் - வடிவேலு மோதல் நாடறிந்தது. இந்த மோதலின்போது, சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து அந்த தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்று நடிகர் வடிவேல் கூறியிருந்தார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், இதுபற்றி நடிகர் வடிவேலுவிடம் கேட்கப்பட்டது.

அப்போது வடிவேலு கூறுகையில், நான், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். எம்.ஜி.ஆரும், கலைஞரும் ஒரே கட்சியில் இருந்தவர்கள். எம்.ஜி.ஆரின் கொள்கைகள் எனக்கு பிடிக்கும். கலைஞரின் அறிவும், ஆற்றலும், அயராத உழைப்பும் எனக்கு பிடிக்கும். அவருடைய நிர்வாக திறன் பிடிக்கும். என்றாலும், நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்.

இப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நான் ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்.

இன்னொரு எம்.ஜி.ஆர். என்று சொல்லிக்கொள்ளும் ஒருவரை அ.தி.மு.க. ஏற்றுக் கொள்கிறதா? அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? இந்த கேள்விக்கு விடை தெரிந்தபின், விஜயகாந்தை எதிர்த்து நான் தேர்தலில் போட்டியிடுவேனா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கிறேன், என்றார்.

விஜயகாந்த்தை அதிமுக கூட்டணி ஏற்றுக் கொண்டது குறித்து தொண்டர்களின் மனதை உலுக்கி எடுக்கும் வகையிலான கேள்வியை வடிவேலு கேட்டுள்ளார். இதற்கு அதிமுக என்ன பதில் சொல்லப் போகிறது என்பது தெரியவில்லை. அதிமுக மேலிடம் பதில் சொல்லாவிட்டாலும் கூட வடிவேலுவின் கேள்விக்கு அதிமுக தொண்டர்கள் என்ன மாதிரியான பதிலை அளிப்பார்கள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இந்த நிலையில் விஜயகாந்த்துக்கு எதிராக திமுக தரப்பிலிருந்து வடிவேலுவை நிறுத்தலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அதை பிரதிபலிக்கும் வகையிலேயே விஜயகாந்த்தை அதிமுக கூட்டணியில் சேர்த்ததை கேள்வி கேட்டுள்ளார் வடிவேலு என்றும் கருதப்படுகிறது.


-தட்ஸ்தமிழ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு  Empty Re: இன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு

Post by பிரகாசம் Thu Mar 03, 2011 11:44 am

விஜயகாந்த்துக்கு எதிராக திமுக தரப்பிலிருந்து வடிவேலுவை நிறுத்தலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது இன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு  56667


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
இன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு  812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

இன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு  Empty Re: இன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு

Post by Tamilzhan Thu Mar 03, 2011 12:44 pm

திமுகவை நம்பி இறங்காதே வடிவேலு... அப்புறம் உன்னை ரொம்ப நல்லவனா மாத்திடுவாங்க..! இன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு  838572


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

இன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு  Empty Re: இன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு

Post by உதயசுதா Thu Mar 03, 2011 12:48 pm

வடிவேலு சார் ஏன் சினிமாவுல நல்லா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா


இன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு  Uஇன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு  Dஇன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு  Aஇன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு  Yஇன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு  Aஇன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு  Sஇன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு  Uஇன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு  Dஇன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு  Hஇன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு  Empty Re: இன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு

Post by சிவா Thu Mar 03, 2011 12:51 pm

வடிவேலு, இன்னும் சில நாட்களில் பொடிவேலுவாக மாறப்போகிறார்! திமுகவை நம்பி இறங்கினால் எங்காவது மூக்குப்பொடி கடை வைத்துத்தான் பிழைக்க வேண்டும்!


இன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு  Empty Re: இன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு

Post by பிரகாசம் Thu Mar 03, 2011 12:58 pm

சிவா wrote:வடிவேலு, இன்னும் சில நாட்களில் பொடிவேலுவாக மாறப்போகிறார்! திமுகவை நம்பி இறங்கினால் எங்காவது மூக்குப்பொடி கடை வைத்துத்தான் பிழைக்க வேண்டும்!
இன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு  403484 இன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு  403484 இன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு  403484 இன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு  403484


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
இன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு  812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

இன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு  Empty Re: இன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு

Post by பாலாஜி Thu Mar 03, 2011 1:07 pm

Tamilzhan wrote:திமுகவை நம்பி இறங்காதே வடிவேலு... அப்புறம் உன்னை ரொம்ப நல்லவனா மாத்திடுவாங்க..! இன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு  838572

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு  Empty Re: இன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு

Post by அருண் Thu Mar 03, 2011 1:43 pm

வந்தமா காமெடி பண்ணனுனோமா குழந்தைகளை சிரிக்க வச்சொமா என்பதை விட்டு விட்டு எதுக்கு இப்படி இல்லம் ஒரு பேட்டி... போப்பா போயி வேலை வெட்டி இருந்த பாரு. ஜாலி ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு  Empty Re: இன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு

Post by கோவை ராம் Thu Mar 03, 2011 1:50 pm

என்னா சின்ன பிள்ளைதானமா இருக்கு .அடி வாங்குனது வடிவேலு .வலி அவருக்கு தான் தெரியும் .வெற்றி கோப்பை வடிவேலுக்குதான் .விஜையகாந்த்துக்கு ஒரு வெண்கல கிண்ணம் கூட அவர் கிடைக்க விட மாட்டார்

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

இன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு  Empty Re: இன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு

Post by உதயசுதா Thu Mar 03, 2011 2:02 pm

rarara wrote:என்னா சின்ன பிள்ளைதானமா இருக்கு .அடி வாங்குனது வடிவேலு .வலி அவருக்கு தான் தெரியும் .வெற்றி கோப்பை வடிவேலுக்குதான் .விஜையகாந்த்துக்கு ஒரு வெண்கல கிண்ணம் கூட அவர் கிடைக்க விட மாட்டார்

ராம்
ராம் சும்மா வடிவேலுவ மாதிரி காமெடி பண்ணாதீங்க?
விஜயகாந்தும் வடிவேலும் தேர்தலில் நின்னா மக்கள் கண்ணா மூடிக்கிட்டு விஜயகாந்துக்குதான் போடுவாங்களே
தவிர ஒருபோதும் வடிவேலுவுக்கு போட மாட்டார்கள்.விஜயகாந்தாவது கொஞ்சம் அரசியல் என்ற சாக்கடைக்குள நீந்திக்கிட்டு இருக்கரவர்.வடிவேலு குதிச்சா அந்த சாக்கடைக்குள்ள மூழ்கி போய்டுவார்


இன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு  Uஇன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு  Dஇன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு  Aஇன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு  Yஇன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு  Aஇன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு  Sஇன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு  Uஇன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு  Dஇன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு  Hஇன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு  Empty Re: இன்னொரு எம்ஜிஆர் என சொல்லிக் கொள்பவரை ஏற்கிறதா அதிமுக?- வடிவேலு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum