ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோக் டைஜஸ்ட்

2 posters

Go down

ஜோக் டைஜஸ்ட் Empty ஜோக் டைஜஸ்ட்

Post by சிவா Mon Aug 31, 2009 1:20 am



1. ''மந்திரியாரே, நாட்டு மக்கள் என்னைச் செல்லமாக 'சர்க்கரைவர்த்திஷ என்று அழைக்கிறார்களாமே!''

''ஆம் மன்னா, தங்களுக்கு 'டயாபடீஸ்' இருப்பது, எப்படியோ 'லீக்' ஆகிவிட்டது!''

******************


2. ''என்னதான் டாக்டர் மாப்பிள்ளையா இருக்கட்டுமே... அதுக்காக முதலிரவுக்கு பொண்டாட்டியை இப்படியா வரச் சொல்றது?''

******************


3. ''டாக்டர், ராசிபலன்ல நம்பிக்கை உள்ளவரோ?''

''ஏன் கேக்கறே?''

''அந்த பேஷன்ட்டுக்கான ரிப்போர்ட்ல 'கேன்சர்'னு எழுதறதுக்குப் பதிலா 'கடகம்'னு எழுதி இருக்காரே?''

******************

4. ''ஆபரேஷன்ல பிழைக்கணும்னு சாமிகிட்டே வேண்டிக்கிட்டேன் டாக்டர்!''

''அடடா... வேண்டுதலை வெளியே சொன்னா பலிக்காதே...!''

******************


5. ''டாக்டர்! எனக்கு பல்லு கூசுது!''

''பரவாயில்லை... விடுங்க! கூச்சம் அங்கேயாவது இருந்துட்டுப் போகட்டும்!''

******************

6. ''அவுங்க குழந்தை நட்சத்திரமா அறிமுகமாகி இப்போ ஹீரோயினா ஆகிட்டாங்க...''

''இருக்கட்டும். அதுக்காக அப்ப போட்ட அதே கவுனை இப்பவும் போட்டு நடிக்கணுமா?''

******************


7. ''நீங்க ரொம்பக் கம்மியான ட்ரெஸ்ஸிலே நடிக்க சென்ஸார்தான் காரணமா... எப்படி மேடம்?''

''ட்ரெஸ் இல்லாம நடிச்சா 'கட்' பண்றாங்களே...!''



******************


8. ''மேக்கப் டெஸ்ட்ல நான் ஓ.கே. ஆயிட்டேனே... அப்ப நான் தானே ஹீரோயின்?''

''இன்னும் தொப்புள் டெஸ்ட் பாக்கி இருக்கே!''

******************

9. ''சின்ன வீடுன்னா எப்படி இருக்கணும்?''

''பெரிய வீடு கண்டுபிடிச்சு வந்துட்டா, தப்பிச்சு ஓடற மாதிரி நாலு பக்கமும் வாசல்படி இருக்கணும்!''

******************


10. ''நேத்து ராத்திரி எங்க வீட்ல எல்லாரும் டி.வி. சீரியல் பார்த்துகிட்டு இருந்தப்போ திருடன் புகுந்து எல்லாத்தையும் அள்ளிகிட்டுப் போயிட்டான்...!''

''ஐயய்யோ, அப்புறம்..?''

''சீரியல் முடிஞ்சபிறகும் அழும்படி ஆயிடுச்சு!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜோக் டைஜஸ்ட் Empty Re: ஜோக் டைஜஸ்ட்

Post by செரின் Mon Aug 31, 2009 1:29 pm

அண்ணா இந்த டாக்கடர் நகைச்சுவை எல்லாம் உங்கயோட சொந்த அனுபவமா..???
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum