ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ்

+5
பிரகாசம்
அருண்
ஸ்ரீஜா
சிவா
ரபீக்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் Empty இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ்

Post by ரபீக் Thu Mar 03, 2011 10:00 am

இந்தியாவின் பந்து வீச்சு பெரும் கவலை தருவதாக உள்ளது என்று முன்னாள் கேப்டனும், இந்தியா வென்ற ஒரே உலகக் கோப்பையை வென்று கொடுத்தவருமான முன்னாள் கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் கபில் தேவ் கூறியுள்ளார்.

இந்தியா வென்ற ஒரே உலகக் கோப்பையின் நாயகன் கபில் தேவ். அன்று அவரது தலைமையிலான இந்திய அணி எதிர்பாராதவிதமாக கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அன்றைய ஜாம்பவானான மேற்கு இந்தியத் தீவுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இன்று இவரை இந்திய கிரிக்கெட் வாரியம் ஒதுக்கி ஓரம் கட்டி விட்டது. இதனால் இந்திய அணியின் செயல்பாடுகளை அமைதியான முறையில் வேடிக்கை பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் கபில். இருப்பினும் தனது கருத்துக்களை சரியான சமயத்தில் சொல்ல இவர் தவறுவதில்லை.

தற்போதைய உலகக் கோப்பை வேட்டையில் இறங்கியுள்ள இந்திய அணி குறித்து கபில் தேவ் அவ்வப்போது ஆக்கப்பூர்வமான கருத்துக்களைக் கூறி வருகிறார். இந்தியாவின் பந்து வீச்சு குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய பந்து வீச்சு மிகவும் பலவீனமாக இருக்கிறது. இது, இங்கிலாந்துடனான போட்டியின்போதே தெரிந்து போய் விட்டது. இதை இதற்கு மேல் விளக்கிச் சொல்லத் தேவையில்லை. அந்தப் போட்டியில் பவுலிங் சிறப்பாக இருந்திருந்தால் நிச்சயம் இந்தியா வெற்றியைப் பெற்றிருக்க முடியும்.

நமது பேட்ஸ்மேன்களுடன், பந்து வீச்சாளர்களை ஒப்பிட்டால், பந்து வீச்சு மிகவும் பலவீனமாக இருப்பதை உணர முடியும். அதேசமயம், பந்து வீச்சு முற்றிலும் சரியில்லை என்று கூறி விட முடியாது. கடந்த 2 ஆண்டுகளில் இந்தியா பெற்ற பல வெற்றிகளுக்கு இதே பந்து வீச்சாளர்கள்தான் காரணம் என்பதை மறந்து விடக் கூடாது.

நான் பந்து வீச்சாளர்களை விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால் 338 ரன்களை எடுத்து விட்டு, அந்தப் போட்டி டையில் முடியும் வரை நாம் விட்டு விட்டோம் என்றால் பந்து வீச்சு குறித்து நிச்சயம் கவலைப்பட்டுத்தான் ஆக வேண்டும் என்றார் கபில்

தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் Empty Re: இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ்

Post by சிவா Thu Mar 03, 2011 10:11 am

இதுவரை ஒருமுறைதான் இந்தியா உலகக் கோப்பையை வென்றுள்ளதா? இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் 56667

இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் Empty Re: இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ்

Post by ஸ்ரீஜா Thu Mar 03, 2011 10:12 am

கண்டிப்பாக இது கவலை பட கூடிய விஷயம் தான்............. கபில் சொன்னது 200% உண்மை...........இதை உடனடியாக சரி செய்ய வீரர்கள் தான் முயற்சிக்க வேண்டும்.......... ஒன்னும் புரியல

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் Empty Re: இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ்

Post by சிவா Thu Mar 03, 2011 10:13 am

ஸ்ரீஜா wrote:கண்டிப்பாக இது கவலை பட கூடிய விஷயம் தான்............. கபில் சொன்னது 200% உண்மை...........இதை உடனடியாக சரி செய்ய வீரர்கள் தான் முயற்சிக்க வேண்டும்.......... இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் 838572

எங்கே முயற்சிக்கிறார்கள்! அதுதான் பயிற்சிக்குக் கூடச் செல்லவில்லையாமே? இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் 56667

இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் Empty Re: இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ்

Post by அருண் Thu Mar 03, 2011 10:20 am

தங்கள் கூறும் கருத்து உண்மைதான்.
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் Empty Re: இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ்

Post by பிரகாசம் Thu Mar 03, 2011 10:25 am

சிவா wrote:இதுவரை ஒருமுறைதான் இந்தியா உலகக் கோப்பையை வென்றுள்ளதா? இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் 56667
ஒருமுறை இந்தியா உலகக் கோப்பையை வென்றுள்ளதா? இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் 359383 இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் 755837 இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் 755837 இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் 755837 இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் 755837 இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் 755837 இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் 755837

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் Empty Re: இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ்

Post by சிவா Thu Mar 03, 2011 10:29 am

பிரகாசம் wrote:
சிவா wrote:இதுவரை ஒருமுறைதான் இந்தியா உலகக் கோப்பையை வென்றுள்ளதா? இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் 56667
ஒருமுறை இந்தியா உலகக் கோப்பையை வென்றுள்ளதா? இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் 359383 இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் 755837 இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் 755837 இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் 755837 இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் 755837 இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் 755837 இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் 755837

இது தெரியாமல்தான் இவ்வளவு நாட்களாக கிரிக்கெட் பார்க்கிறாயா? இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் 128872

இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் Empty Re: இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ்

Post by ரிபாஸ் Thu Mar 03, 2011 10:33 am

சிவா wrote:

அவரு எப்ப தல கிரிக்கெட் பார்த்தாறு அவரு எப்போவும் நமீதாவதான் பாப்பாராம் இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் 168300 இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் 168300 இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் 168300

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் Empty Re: இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ்

Post by சிவா Thu Mar 03, 2011 10:35 am

ரிபாஸ் wrote:

அவரு எப்ப தல கிரிக்கெட் பார்த்தாறு அவரு எப்போவும் நமீதாவதான் பாப்பாராம் இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் 168300 இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் 168300 இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் 168300

அதெப்படி மாப்ளை உங்களுக்கு தெரியும்!

இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் Empty Re: இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ்

Post by ரிபாஸ் Thu Mar 03, 2011 10:38 am

சிவா wrote:
ரிபாஸ் wrote:

அவரு எப்ப தல கிரிக்கெட் பார்த்தாறு அவரு எப்போவும் நமீதாவதான் பாப்பாராம் இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் 168300 இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் 168300 இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் 168300

அதெப்படி மாப்ளை உங்களுக்கு தெரியும்!

அய்யோ என்ன தல ஒரே ஊர்ல வொர்க் பண்ணுறோம் இது கூடே தெரியாதா என்ன இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் 755837 இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் 755837

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் Empty Re: இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum