ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 3 Poll_c10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 3 Poll_m10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 3 Poll_c10 
Dr.S.Soundarapandian
ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 3 Poll_c10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 3 Poll_m10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 3 Poll_c10 
heezulia
ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 3 Poll_c10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 3 Poll_m10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும்

+5
மஞ்சுபாஷிணி
சிவா
அருண்
பிரகாசம்
ரிபாஸ்
9 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 3 Empty ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும்

Post by ரிபாஸ் Thu Mar 03, 2011 9:48 am

First topic message reminder :

ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும்

ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 3 Teaசோர்வடையும் நேரத்தில் ஒரு கப் சூடான டீ மூளையை சுறுசுறுப்பாக்கும் என லண்டன் ஆய்வில் தெரிய வந்துள்ளது.லண்டனை
சேர்ந்த நரம்பியல் விஞ்ஞான அமைப்பான நியூட்ரிஷன்ஸ் நியூரோசயின்ஸின்
சார்பில் 44 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களிடம் குறுக்கெழுத்து
புதிர்கள் அளிக்கப்பட்டன. அவற்றை நிரப்ப மூளையை கசக்கி யோசித்ததில் பலர்
சோர்வடைந்தனர்.
அவர்களது மூளையை ஆராய்ச்சியாளர்கள் பரிசோதித்தனர். மூளை நரம்புகளின்
சுறுசுறுப்புக்கு தேவையான அமினோ ஆசிட் குறைந்திருந்தது தெரியவந்தது.
சோர்வாக இருந்த மாணவர்களுக்கு சூடாக ஒரு கப் டீ தரப்பட்டது. பிறகு
சோதித்ததில் எல் தேனைன் என்ற அமினோ ஆசிட் விரைவாக விலகியது உறுதியானது.
இந்த எல் தேனைன் அமினோ ஆசிட் பச்சைத் தேயிலை காபியிலும், காபின்
ஆகியவற்றிலும் இருக்கிறது. எனினும் சாதாரண டீயில் அது உடனடியாக மூளை
நரம்புகளை புத்துணர்ச்சி அடையச் செய்வது ஆய்வில் தெரிய வந்தது.
டென்மார்க்கில் நடந்த மற்றொரு ஆய்வில் 40 வயதுக்கு உட்பட்டவர்களிடம்
அசதி, சோர்வு ஆகியவற்றை விரைவாக போக்குவதில் டீ முக்கிய பங்கு வகிப்பதாக
தெரிவிக்கப்பட்டது.
இது பற்றி இங்கிலாந்து தேயிலை ஆலோசனை குழுவைச் சேர்ந்த டிம் பாண்ட்
கூறுகையில்,"மூளைக்கு புத்துணர்வு அளிப்பதில் தேயிலையின் பங்கு பற்றி
ஏற்கனவே பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்த லேட்டஸ்ட் ஆய்வில் அது மேலும்
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.
நன்றி
லங்காஸ்ரீ


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 3 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down


ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 3 Empty Re: ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும்

Post by சிவசங்கர் Sat Mar 05, 2011 5:47 am

சிவா அண்ணே, "teh tarik" தமிழ் படுத்துங்களேன்...... இலுவை டீ ?

Uploaded with ImageShack.us
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 3 Empty Re: ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும்

Post by varsha Sat Mar 05, 2011 5:51 am

sivasangker wrote:சிவா அண்ணே, "teh tarik" தமிழ் படுத்துங்களேன்...... இலுவை டீ ?ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 3 Teh02

எப்புடீ ???? டூ strong போயி டூ லாங் டீ புன்னகை
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 3 Empty Re: ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும்

Post by சிவசங்கர் Sat Mar 05, 2011 5:57 am

சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 3 Empty Re: ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும்

Post by சிவா Sat Mar 05, 2011 9:54 am

sivasangker wrote:சிவா அண்ணே, "teh tarik" தமிழ் படுத்துங்களேன்...... இலுவை டீ
ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 3 705463 ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 3 705463 ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 3 705463
இனிமேல் கடைக்குச் சென்று ஒரு இலுவை தேனீர் கொடுங்க என்று கேட்டுப் பார்க்கிறேன்!


ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 3 Empty Re: ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும்

Post by சிவசங்கர் Sat Mar 05, 2011 10:59 am

நானும் அப்படியே கேட்டு பார்க்கிறேன்....!!!! ஜாலி ஜாலி ஜாலி
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 3 Empty Re: ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும்

Post by சிவா Sat Mar 05, 2011 11:23 am

sivasangker wrote:நானும் அப்படியே கேட்டு பார்க்கிறேன்....!!!! ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 3 755837 ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 3 755837 ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 3 755837

அடுத்து நீங்கள் கடைப்பக்கம் சென்றால் கடையை மூடிவிட்டு ஓடிவிடுவார்கள் சங்கர்! சிரி


ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 3 Empty Re: ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum