புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கிளப்டோமேனியா என்னும் மனோவியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும், மிகப்பிரபலமானவர்களாக இருந்தாலும் மிகச்சாதாரண பொருளைக்கூட திருடக்கூடிய கட்டாய மன நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்த மனோவியாதி உள்ளவர்கள் திருடுவதை வேண்டுமென்று விரும்பிச் செய்வதில்லை. இவர்கள் திருடும் பொருள் மிகக் குறைந்த மதிப்புள்ளதாக இருப்பினும் அதை விரும்பி விட்டால் கண்டிப்பாகத் தனது உடமையாக்கிக் கொள்ளவேண்டும் என்கிற உள்ளுணர்வு உந்துதலினால் திருடுவர். அவ்வாறு திருடும்போது அவர்கள் அத்திருட்டை ஒரு குற்றமாகவே கருதுவதில்லை'' என்கிறார், மனநல மருத்துவர் பான்சேல்.
பிரபலமான `திருடி' பற்றியும் அவர் சொல்கிறார்:
"சின்னத்திரை நடிகையான அவர் ஒரு பிரபலமான தொழில் அதிபரை மணம் புரிந்தவர். பலதரப்பட்ட பார்ட்டிகள், விருந்துகள், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் போன்ற களியாட்டங்களை உள்ளுரில் மட்டுமன்றி வெளிநாடுகளுக்கும் சென்று அனுபவித்தவர். பிறர் பொறாமைப்படும் அளவிற்கு வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைந்திருந்தாலும், இவருக்கு இருக்கும் கிளப்டோமேனியா வியாதியினால் நண்பர் மற்றும் விருந்தினர் வீடுகளில் எதையாவது `கைவைத்து' விடுவார். அல்லது பொருட்கள் வாங்கப் போகும் கடைகளில் தனக்குப் பிடித்தமான ஒரு பொருளைக் கண்டு விட்டால் அதை உடனே திருடி விடுவார். இந்த செயல் அவரது குடும்பத்தினருக்கும் தெரியும்.
ஆனாலும் அந்த நடிகை தனக்கு `கிளப்டோமேனியா' என்கிற மனோவியாதி இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்வதே இல்லை. இவர் தான் திருடிய சின்னஞ்சிறு பொருட்களை யெல்லாம் ஒரு சூட்கேஸில் வைத்து பத்திரப்படுத்தி பார்த்துப்பார்த்து பெருமிதம் கொள்கிறார்.
இத்தனைக்கும் அவர் திட்டமிட்டெல்லாம் திருடுவது கிடையாது. அவர் திருடிய பொருள் அவருக்கு அத்தியாவசியமான பொருளாகவும் இருக்காது. இருப்பினும் ஏதோ ஒரு வலிமையான உள்ளுணர்வு இவர் பெரிய பணக்காரியாக இருந்தாலும் சிறிய அற்பப்பொருளையும் திருடும்படிச் செய்து, அதனைச் செய்வதில் பெருமையும் கொள்கிறது.
"ஒருசில பொருட்கள் மிகக்குறைந்த மதிப்புள்ளவையாய் இருந்தாலும் அவர்கள் மனதுக்குப் பிடித்து விட்டால் அவற்றை அவர்களது உடைமையாக்கிக் கொள்ளத் துடிக் கிறார்கள். அவை அடுத்தவர் பொருளாக இருந்தா லும் அதனை எடுத்துக் கொள்ள தங்களுக்கு உரிமையுண்டு என்று நினைக்கும் இவர்கள், அவை கிடைக்காமல் போகும் தருணத்தில் மிகவும் மனக்கலக்கமும் துயரமும் கொண்டு அவதிப்படுவார்கள்'' என்கிறார்.
மேலும் டாக்டர் பான்சேல் கூறுகையில், "கிளப்டோமேனியா என்கிற இந்த திருட்டு மனோவியாதி முதலில் 19-ம் நூற்றாண்டில் பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டு மனோ வியாதி என்று பதிவு செய்யப்பட்டது. இந்த மனோவியாதி க்கு உண்மையான மூலகாரணம் என்ன என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை'' என்றும் கூறுகிறார்.
இந்த திருட்டு வியாதி பெரும்பாலும் தங்களுக்குத் தேவையானவற்றைச் சேகரிக்கும் மனோநிலையில் உள்ள 20 வயது முதல் 30 வயதுக்குள்ளான இளம்பெண்களிடம் அதிக மாகக் காணப்படுகிறது. புதியபொருட்களை வாங்கும் ஆசை இந்த திருட்டு மனோ வியாதிக்கு மூலகாரணமாக அமைகிறது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சுடர் வீஇளையநிலா
- பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009
கிளப்பிகிட்டு போரதுங்கிற வார்த்தையிலிருந்து வந்தது தானோ கிளப்டோமேனியா
இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!
- thillalangadiபண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011
அடுத்தவள் கணவன் மீது ஆசை வந்துவிட்டால்????
சுடர் வீ wrote:கிளப்பிகிட்டு போரதுங்கிற வார்த்தையிலிருந்து வந்தது தானோ கிளப்டோமேனியா
ஆஹா, அருமையான கண்டுபிடிப்பு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
அப்போ தெரிந்தே கிளப்புவது தெரிந்த்கிள்ப்மேனியா வியாதியா?
அசோகன் wrote:அப்போ தெரிந்தே கிளப்புவது தெரிந்த்கிள்ப்மேனியா வியாதியா?
அனுபவசாலிகளுக்குத்தானே பாஸ் தெரியும்... நீங்கதான் சொல்லனும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- valluvanrajaபண்பாளர்
- பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009
நமது முன்னாள் தமிழக முதல்வருக்கும் இந்த வியாதிதானோசிவா wrote:கிளப்டோமேனியா என்னும் மனோவியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும், மிகப்பிரபலமானவர்களாக இருந்தாலும் மிகச்சாதாரண பொருளைக்கூட திருடக்கூடிய கட்டாய மன நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
அரசன் எவ்வழி குடிகள் அவ்வழிசிவா wrote:அசோகன் wrote:அப்போ தெரிந்தே கிளப்புவது தெரிந்த்கிள்ப்மேனியா வியாதியா?
அனுபவசாலிகளுக்குத்தானே பாஸ் தெரியும்... நீங்கதான் சொல்லனும்!
- நியாஸ் அஷ்ரஃப்தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
ஆட்டையப்போடரக்கெல்லாமா வியாதி வருது..
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2