புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Poll_c10அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Poll_m10அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Poll_c10 
21 Posts - 70%
heezulia
அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Poll_c10அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Poll_m10அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Poll_c10அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Poll_m10அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Poll_c10அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Poll_m10அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Poll_c10 
1 Post - 3%
viyasan
அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Poll_c10அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Poll_m10அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Poll_c10அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Poll_m10அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Poll_c10 
213 Posts - 42%
heezulia
அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Poll_c10அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Poll_m10அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Poll_c10அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Poll_m10அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Poll_c10அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Poll_m10அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Poll_c10 
21 Posts - 4%
prajai
அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Poll_c10அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Poll_m10அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Poll_c10அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Poll_m10அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Poll_c10அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Poll_m10அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Poll_c10அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Poll_m10அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Poll_c10அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Poll_m10அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Poll_c10 
7 Posts - 1%
mruthun
அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Poll_c10அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Poll_m10அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 03, 2011 9:05 am

அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன: கடாபிக்கு எதிராக தாக்குதலுக்கு திட்டம்

அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன. கடாபிக்கு எதிராக அவை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளன.

கடும் சண்டை

லிபியா நாட்டில் அதிபர் கடாபிக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் கிளர்ச்சி வலுத்துள்ளது. பெங்காசி, மிஷ்ரதா, ஷாவியா உள்பட பல நகரங்களை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி உள்ளனர். ஆனால், போராட்டம் நடத்திவரும் மக்களை அடக்கவும், அவர்கள் வசம் உள்ள நகரங்களை மீட்டு தங்கள் வசம் கொண்டு வரவும் மக்களுக்கு எதிராக கடாபி ராணுவத்தை முடுக்கி விட்டுள்ளார்.

முழு ராணுவ ஆதரவு கடாபிக்கு இல்லாவிட்டாலும், அவரது ஆதரவு ராணுவத்தினர், கிழக்கு பகுதியில் உள்ள 2 முக்கிய நகரங்களை மீட்கும் நடவடிக்கையாக கடும் தாக்குதலை தொடுத்து உள்ளதாக பொது மக்கள் தெரிவித்தனர்.

எச்சரிக்கை

அவரது அடக்குமுறைக்கு ஐ.நா. சபை உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. பல நாடுகள் லிபியா மீது பொருளாதார தடை விதித்து உள்ளன.

இதற்கிடையே, அந்த நாடு மனித உரிமைகளை மீறிவிட்டதாக ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அமைப்பில் இருந்து லிபியாவை சஸ்பெண்டு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்க போர்க்கப்பல்கள் விரைகின்றன

மக்கள் மீதான தாக்குதலை நிறுத்தும்படி அமெரிக்கா அதிபர் ஒபாமாவும், இங்கிலாந்து பிரதமர் கேமரூனும் ஏற்கனவே கேட்டுக்கொண்டும் கடாபி கேட்க வில்லை. ஆகவே மக்கள் மீது குண்டு வீசும் லிபியாவின் விமானங்களை சுட்டு வீழ்த்துவோம் என்று இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை விடுத்தார்.

கடாபிக்கு எதிராக தாக்குதல் நடத்த அமெரிக்கா 2 போர்க்கப்பல்களையும், போர் விமானங்களையும் லிபியாவுக்கு அனுப்பி வைத்தது. கேர்சர்ஜ், போன்ஸ் என்ற அந்த 2 போர்க் கப்பல்களும் நேற்று சூயஸ் கால்வாயை சென்று அடைந்துள்ளதாக எகிப்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

மனிதாபிமான உதவி

முன்னதாக, அமெரிக்கா போர்க் கப்பல்கள் அனுப்பிய தகவல்களை அமெரிக்க ராணுவ அமைச்சக உயர் அதிகாரிகள் அட்மிரல் மைக் முல்லன், கேட்ஸ் ஆகியோர் நிருபர்களிடம் தெரிவித்தனர்.

கேட்ஸ் மேலும் கூறுகையில், மனிதாபிமான அடிப்படையில் மக்களுக்கு உதவி செய்யவும், ஆபத்தில் சிக்கி உள்ள மக்களை மீட்டு கொண்டு வரவும் அந்த கப்பல்களும், ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படும் என்று சொன்னார்.

ஆகவே இந்த அமெரிக்க கப்பல்கள் லிபியா நாட்டுக்குள் நுழைந்ததும் கடாபிக்கு எதிராக, அவரது படைக்கு எதிராக தாக்குதல் நடத்தும் என்று தெரிகிறது.

அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Mar 03, 2011 9:30 am

இனி லிபியாவும் அழிந்தது அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன 56667

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Logo12
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Mar 03, 2011 10:03 am

கரேக்டா சொன்னைக்க ரியாஷ் புன்னகை

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன 812496
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 03, 2011 10:04 am

பிரகாசம் wrote:கரேக்டா சொன்னைக்க ரியாஷ் புன்னகை

யார் சொர்ணாக்கா ரியாஷ்? அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன 502589

அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Mar 03, 2011 10:08 am

சிவா wrote:
பிரகாசம் wrote:கரேக்டா சொன்னைக்க ரியாஷ் புன்னகை

யார் சொர்ணாக்கா ரியாஷ்? அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன 502589

ஏன் தல உங்களுக்கு கால் ஸ்லீப்பான மாதிரி அவருக்கு வாய் ஸிலீபாயிட்டுச்சி சிரி சிரி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Logo12
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 03, 2011 10:10 am

ரிபாஸ் wrote:
சிவா wrote:
பிரகாசம் wrote:கரேக்டா சொன்னைக்க ரியாஷ் புன்னகை

யார் சொர்ணாக்கா ரியாஷ்? அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன 502589

ஏன் தல உங்களுக்கு கால் ஸ்லீப்பான மாதிரி அவருக்கு வாய் ஸிலீபாயிட்டுச்சி சிரி சிரி

அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன 168300 அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன 168300 அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன 168300 அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன 168300

அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Mar 03, 2011 10:11 am

என்ன ரெம்பதான் சிரிக்கிங்க பார்த்து சிரிங்க பல்லுக்குள்ள சுளிக்கிக்க போகுது அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன 755837 அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன 755837

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Logo12
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 03, 2011 10:12 am

அது பல் இருப்பவர்களுக்கு மட்டுமான கவலை! எனக்கு எதுக்கு அந்தக் கவலை! அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன 733974

அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Mar 03, 2011 10:14 am

[quote="சிவா"]அது பல் இருப்பவர்களுக்கு மட்டுமான கவலை! எனக்கு எதுக்கு அந்தக் கவலை! குஓட்டே
அய்யோ அப்ப அதுவும் இல்லயா அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன 745155 அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன 745155 அப்ப இப்படியா அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன 168300 அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன 168300

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன Logo12
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Mar 03, 2011 10:15 am

என்ன காலகாத்தல இப்டி வம்பு பன்ரைக அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன 865843

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன 812496
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக