ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்பிள் நிறுவனத்தின் கேமிராவுடன் கூடிய ஐபோட் -2 அறிமுகம்

4 posters

Go down

ஆப்பிள் நிறுவனத்தின் கேமிராவுடன் கூடிய ஐபோட் -2 அறிமுகம் Empty ஆப்பிள் நிறுவனத்தின் கேமிராவுடன் கூடிய ஐபோட் -2 அறிமுகம்

Post by அசோகன் Thu Mar 03, 2011 9:14 am

ஆப்பிள் நிறுவனத்தின் கேமிராவுடன் கூடிய ஐபோட் -2 அறிமுகம் Apple_ipod_touch_2nd_gen_2
சான்பிரான்ஸ்சிஸ்கோ: முன்னணி ‌தகவல்தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் , கேமிராவுடன் கூடிய இரண்டாவது ஐபோடை நேற்றுஅறிமுகம் செய்து வைத்தது. மொபைல் போன்களுக்கு அடுத்தபடியாக இன்று பலரும் பயன்படுத்தக்கூடிய தகவல்தொழில்ப சாதனமாக உள்ளது ஐபேட. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் விற்பனையில் முதலிடம் வகிக்‌கிறது. இதன் தலைமை நிர்வாகியாக ஸ்டீவ் ஜாப்ஸ் உள்ளார். இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது இரண்டாவது ஐபோடை கேமிராவுடன் கூடிய நவீன தொழில்நுட்பத்துடன் தயாரித்துள்ளது. இதன் எடை 1.03 பவுண்ட்கள், மிகவும் மெல்லிதான தடிமனுடன் அழகிய இரு வண்ணங்களில் கறுப்பு, வெள்ளை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்விலை 499 டாலர் முதல் 829 டாலர் வரை உள்ளது. அமெரிக்காவில் வரும் 11-ம் தேதி சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது. முன்னதாக இதன் அறிமுக விழாவில் சான்பிரான்ஸிஸ்‌கோவில் அதன் தலைமை நிர்வாகி ஸ்டீவ்ஜாப்ஸ் அறிமுகப்படுத்தினார். ஏற்க‌னவே ஆப்பிள் நிறுவனத்தின் உலக சந்தை மதிப்பில் 95 சதவீதத்தினை கொண்டுள்ளது. இரண்டாவது ஐபோட்டில் காமிரா உள்ளது. அனைத்து வீடியோ பைல்களும் இவற்றில் அப்லோட் செய்யும் வசதியும் கொண்டுள்ளது. இந்த அறிமுக விழாவில் ஆப்பிள் நிறுவனத்தில் தலைமை நிர்வாகி ஸ்டீவ்ஜாப், உடல் நலக்குறைவில் இருந்த போதும் கலந்து கொண்டார்.
தினமலர்
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

ஆப்பிள் நிறுவனத்தின் கேமிராவுடன் கூடிய ஐபோட் -2 அறிமுகம் Empty Re: ஆப்பிள் நிறுவனத்தின் கேமிராவுடன் கூடிய ஐபோட் -2 அறிமுகம்

Post by ரிபாஸ் Thu Mar 03, 2011 9:22 am

தகவலுக்கு நன்றி நண்பா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஆப்பிள் நிறுவனத்தின் கேமிராவுடன் கூடிய ஐபோட் -2 அறிமுகம் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஆப்பிள் நிறுவனத்தின் கேமிராவுடன் கூடிய ஐபோட் -2 அறிமுகம் Empty Re: ஆப்பிள் நிறுவனத்தின் கேமிராவுடன் கூடிய ஐபோட் -2 அறிமுகம்

Post by dsudhanandan Thu Mar 03, 2011 10:45 am

அசோகன் wrote:ஆப்பிள் நிறுவனத்தின் கேமிராவுடன் கூடிய ஐபோட் -2 அறிமுகம் Apple_ipod_touch_2nd_gen_2
சான்பிரான்ஸ்சிஸ்கோ: முன்னணி ‌தகவல்தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் , கேமிராவுடன் கூடிய இரண்டாவது ஐபோடை நேற்றுஅறிமுகம் செய்து வைத்தது. மொபைல் போன்களுக்கு அடுத்தபடியாக இன்று பலரும் பயன்படுத்தக்கூடிய தகவல்தொழில்ப சாதனமாக உள்ளது ஐபேட. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் விற்பனையில் முதலிடம் வகிக்‌கிறது. இதன் தலைமை நிர்வாகியாக ஸ்டீவ் ஜாப்ஸ் உள்ளார். இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது இரண்டாவது ஐபோடை கேமிராவுடன் கூடிய நவீன தொழில்நுட்பத்துடன் தயாரித்துள்ளது. இதன் எடை 1.03 பவுண்ட்கள், மிகவும் மெல்லிதான தடிமனுடன் அழகிய இரு வண்ணங்களில் கறுப்பு, வெள்ளை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்விலை 499 டாலர் முதல் 829 டாலர் வரை உள்ளது. அமெரிக்காவில் வரும் 11-ம் தேதி சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது. முன்னதாக இதன் அறிமுக விழாவில் சான்பிரான்ஸிஸ்‌கோவில் அதன் தலைமை நிர்வாகி ஸ்டீவ்ஜாப்ஸ் அறிமுகப்படுத்தினார். ஏற்க‌னவே ஆப்பிள் நிறுவனத்தின் உலக சந்தை மதிப்பில் 95 சதவீதத்தினை கொண்டுள்ளது. இரண்டாவது ஐபோட்டில் காமிரா உள்ளது. அனைத்து வீடியோ பைல்களும் இவற்றில் அப்லோட் செய்யும் வசதியும் கொண்டுள்ளது. இந்த அறிமுக விழாவில் ஆப்பிள் நிறுவனத்தில் தலைமை நிர்வாகி ஸ்டீவ்ஜாப், உடல் நலக்குறைவில் இருந்த போதும் கலந்து கொண்டார்.
தினமலர்
எனக்கு ஒன்று பரிசளிப்பீர்களா?


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஆப்பிள் நிறுவனத்தின் கேமிராவுடன் கூடிய ஐபோட் -2 அறிமுகம் Empty Re: ஆப்பிள் நிறுவனத்தின் கேமிராவுடன் கூடிய ஐபோட் -2 அறிமுகம்

Post by சிவா Thu Mar 03, 2011 10:49 am

மலேசியாவில் ஆப்பிள் போன்களை வைத்து தொலைபேசி சேவை நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்கிறது! வெளியில் எங்கும் இந்த வகைப் போன்களை வாங்க முடியவில்லை! அவ்வாறு கிடைத்தாலும் ஒரிஜினலாக இருக்காது.

எனவே இந்த வகைப் போன்களை தொலைபேசி சேவை நிறுவனங்கள் மட்டுமே விற்பனை செய்கிறது. அவர்களிடம் போனையும் வாங்கி 24 அல்லது 36 மாதங்கள் அவர்களின் தொலைபேசி சேவையைப் பயன்படுத்தும் திட்டத்தில் கையெழுத்திட வேண்டும். இல்லையென்றால் ஆப்பிள் போன் கிடைக்காது!


ஆப்பிள் நிறுவனத்தின் கேமிராவுடன் கூடிய ஐபோட் -2 அறிமுகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆப்பிள் நிறுவனத்தின் கேமிராவுடன் கூடிய ஐபோட் -2 அறிமுகம் Empty Re: ஆப்பிள் நிறுவனத்தின் கேமிராவுடன் கூடிய ஐபோட் -2 அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum