Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆப்பிள் நிறுவனத்தின் கேமிராவுடன் கூடிய ஐபோட் -2 அறிமுகம்
4 posters
Page 1 of 1
ஆப்பிள் நிறுவனத்தின் கேமிராவுடன் கூடிய ஐபோட் -2 அறிமுகம்
![ஆப்பிள் நிறுவனத்தின் கேமிராவுடன் கூடிய ஐபோட் -2 அறிமுகம் Apple_ipod_touch_2nd_gen_2](https://2img.net/h/pdadb.net/img/apple_ipod_touch_2nd_gen_2.jpg)
சான்பிரான்ஸ்சிஸ்கோ: முன்னணி தகவல்தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் , கேமிராவுடன் கூடிய இரண்டாவது ஐபோடை நேற்றுஅறிமுகம் செய்து வைத்தது. மொபைல் போன்களுக்கு அடுத்தபடியாக இன்று பலரும் பயன்படுத்தக்கூடிய தகவல்தொழில்ப சாதனமாக உள்ளது ஐபேட. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் விற்பனையில் முதலிடம் வகிக்கிறது. இதன் தலைமை நிர்வாகியாக ஸ்டீவ் ஜாப்ஸ் உள்ளார். இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது இரண்டாவது ஐபோடை கேமிராவுடன் கூடிய நவீன தொழில்நுட்பத்துடன் தயாரித்துள்ளது. இதன் எடை 1.03 பவுண்ட்கள், மிகவும் மெல்லிதான தடிமனுடன் அழகிய இரு வண்ணங்களில் கறுப்பு, வெள்ளை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்விலை 499 டாலர் முதல் 829 டாலர் வரை உள்ளது. அமெரிக்காவில் வரும் 11-ம் தேதி சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது. முன்னதாக இதன் அறிமுக விழாவில் சான்பிரான்ஸிஸ்கோவில் அதன் தலைமை நிர்வாகி ஸ்டீவ்ஜாப்ஸ் அறிமுகப்படுத்தினார். ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்தின் உலக சந்தை மதிப்பில் 95 சதவீதத்தினை கொண்டுள்ளது. இரண்டாவது ஐபோட்டில் காமிரா உள்ளது. அனைத்து வீடியோ பைல்களும் இவற்றில் அப்லோட் செய்யும் வசதியும் கொண்டுள்ளது. இந்த அறிமுக விழாவில் ஆப்பிள் நிறுவனத்தில் தலைமை நிர்வாகி ஸ்டீவ்ஜாப், உடல் நலக்குறைவில் இருந்த போதும் கலந்து கொண்டார்.
தினமலர்
அசோகன்- இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
Re: ஆப்பிள் நிறுவனத்தின் கேமிராவுடன் கூடிய ஐபோட் -2 அறிமுகம்
தகவலுக்கு நன்றி நண்பா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
![ஆப்பிள் நிறுவனத்தின் கேமிராவுடன் கூடிய ஐபோட் -2 அறிமுகம் Logo12](https://2img.net/r/ihimizer/img444/9853/logo12.png)
Re: ஆப்பிள் நிறுவனத்தின் கேமிராவுடன் கூடிய ஐபோட் -2 அறிமுகம்
எனக்கு ஒன்று பரிசளிப்பீர்களா?அசோகன் wrote:சான்பிரான்ஸ்சிஸ்கோ: முன்னணி தகவல்தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் , கேமிராவுடன் கூடிய இரண்டாவது ஐபோடை நேற்றுஅறிமுகம் செய்து வைத்தது. மொபைல் போன்களுக்கு அடுத்தபடியாக இன்று பலரும் பயன்படுத்தக்கூடிய தகவல்தொழில்ப சாதனமாக உள்ளது ஐபேட. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் விற்பனையில் முதலிடம் வகிக்கிறது. இதன் தலைமை நிர்வாகியாக ஸ்டீவ் ஜாப்ஸ் உள்ளார். இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது இரண்டாவது ஐபோடை கேமிராவுடன் கூடிய நவீன தொழில்நுட்பத்துடன் தயாரித்துள்ளது. இதன் எடை 1.03 பவுண்ட்கள், மிகவும் மெல்லிதான தடிமனுடன் அழகிய இரு வண்ணங்களில் கறுப்பு, வெள்ளை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்விலை 499 டாலர் முதல் 829 டாலர் வரை உள்ளது. அமெரிக்காவில் வரும் 11-ம் தேதி சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது. முன்னதாக இதன் அறிமுக விழாவில் சான்பிரான்ஸிஸ்கோவில் அதன் தலைமை நிர்வாகி ஸ்டீவ்ஜாப்ஸ் அறிமுகப்படுத்தினார். ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்தின் உலக சந்தை மதிப்பில் 95 சதவீதத்தினை கொண்டுள்ளது. இரண்டாவது ஐபோட்டில் காமிரா உள்ளது. அனைத்து வீடியோ பைல்களும் இவற்றில் அப்லோட் செய்யும் வசதியும் கொண்டுள்ளது. இந்த அறிமுக விழாவில் ஆப்பிள் நிறுவனத்தில் தலைமை நிர்வாகி ஸ்டீவ்ஜாப், உடல் நலக்குறைவில் இருந்த போதும் கலந்து கொண்டார்.தினமலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: ஆப்பிள் நிறுவனத்தின் கேமிராவுடன் கூடிய ஐபோட் -2 அறிமுகம்
மலேசியாவில் ஆப்பிள் போன்களை வைத்து தொலைபேசி சேவை நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்கிறது! வெளியில் எங்கும் இந்த வகைப் போன்களை வாங்க முடியவில்லை! அவ்வாறு கிடைத்தாலும் ஒரிஜினலாக இருக்காது.
எனவே இந்த வகைப் போன்களை தொலைபேசி சேவை நிறுவனங்கள் மட்டுமே விற்பனை செய்கிறது. அவர்களிடம் போனையும் வாங்கி 24 அல்லது 36 மாதங்கள் அவர்களின் தொலைபேசி சேவையைப் பயன்படுத்தும் திட்டத்தில் கையெழுத்திட வேண்டும். இல்லையென்றால் ஆப்பிள் போன் கிடைக்காது!
எனவே இந்த வகைப் போன்களை தொலைபேசி சேவை நிறுவனங்கள் மட்டுமே விற்பனை செய்கிறது. அவர்களிடம் போனையும் வாங்கி 24 அல்லது 36 மாதங்கள் அவர்களின் தொலைபேசி சேவையைப் பயன்படுத்தும் திட்டத்தில் கையெழுத்திட வேண்டும். இல்லையென்றால் ஆப்பிள் போன் கிடைக்காது!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆப்பிள் நிறுவனத்தின் கேமிராவுடன் கூடிய ஐபோட் -2 அறிமுகம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திருக்குறள் - ஆப்பிள் ஐபோட்/ஐபோன்
» ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் கம்ப்யூட்டர்!
» ஆப்பிள் நிறுவனத்தின் 'Think Different' விளம்பரம் - தமிழில்
» ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்!
» விரைவில் இரண்டு இயங்குதளங்களுடன் கூடிய திறன்பேசிகள் அறிமுகம்!
» ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் கம்ப்யூட்டர்!
» ஆப்பிள் நிறுவனத்தின் 'Think Different' விளம்பரம் - தமிழில்
» ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்!
» விரைவில் இரண்டு இயங்குதளங்களுடன் கூடிய திறன்பேசிகள் அறிமுகம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|