புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_c10இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_m10இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_c10 
25 Posts - 38%
heezulia
இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_c10இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_m10இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_c10இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_m10இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_c10இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_m10இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_c10இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_m10இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_c10 
4 Posts - 6%
Raji@123
இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_c10இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_m10இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_c10 
2 Posts - 3%
prajai
இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_c10இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_m10இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_c10 
2 Posts - 3%
M. Priya
இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_c10இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_m10இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_c10இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_m10இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_c10 
1 Post - 2%
kavithasankar
இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_c10இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_m10இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_c10இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_m10இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_c10இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_m10இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_c10இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_m10இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_c10இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_m10இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_c10இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_m10இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_c10இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_m10இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_c10இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_m10இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_c10இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_m10இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 03, 2011 8:57 am

ஹூஸ்டன் : அமெரிக்காவில் மருத்துவ வாரிய தலைவரை குண்டு வைத்து கொல்ல முயன்ற வழக்கில், இந்திய வம்சாவளி டாக்டருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆர்கன்சாஸ் மாகாணத்தின் ரசல்வில்லி நகரை சேர்ந்தவர் ரந்தீப் மான். டாக்டராக பணியாற்றி வந்தார். நோயாளிகளுக்கு அதிகப்படியான மருந்து எழுதி கொடுப்பதாக இவர் மீது புகார் வந்ததால், இவரது லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டது. இதனால், கோபமடைந்த ரந்தீப், மருத்துவ வாரிய தலைவர் ட்ரென்ட் பியர்சை கொல்ல திட்டமிட்டார். மெம்பிஸ் நகரில் உள்ள பியர்சின் வீட்டில் கடந்த 2009ம் ஆண்டு பிப்., 4ம்தேதி குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் பியர்சின் கண் மற்றும் காது பாதிக்கப்பட்டது. ஒரு கண் பார்வையிழந்தார்; ஒரு காது, கேட்கும் திறனை இழந்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு காரணமான ரந்தீப் கைது செய்யப்பட்டார்.

ஆயுத வழக்கு தொடர்பாக ரந்தீப்புக்கு அமெரிக்க கோர்ட் 45 லட்ச ரூபாய் அபராதம் விதித்தது. தன்னுடைய ஒரு கண் மற்றும் காது செயல் திறனை இழந்ததால், ரந்தீப்புக்கு கடும் தண்டனை வழங்கும் படி பியர்ஸ் கோர்ட்டில் கோரியிருந்தார். இதை தொடர்ந்து, ரந்தீப்புக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கை நடத்த இடையூறு செய்த குற்றத்துக்காக, ரந்தீப்பின் மனைவி சங்கீதாவுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், 23 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து, அப்பீல் செய்து கொள்ள கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

தினமலர்

இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 03, 2011 10:35 am

இதெல்லாம் தேவையான்னேன்.....
எங்க போனாலும் இப்படி எதுனா செய்து நம்ம பேரை கெடுக்குறாங்கப்பா....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 03, 2011 12:50 pm

சரியான தண்டனைதான்.இது போல நம்ம நாட்டுலயும் தரணும்

இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Uஇந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Dஇந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Aஇந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Yஇந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Aஇந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Sஇந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Uஇந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Dஇந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை Hஇந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை A
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக