புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 2:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 2:39 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:39 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 1:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 11:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 5:29 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 5:25 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:21 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 1:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 1:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 1:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 1:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 1:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 11:24 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 10:54 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:33 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 9:50 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 9:05 am

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:54 am

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:53 am

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:10 am

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:01 am

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:00 am

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:57 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 7:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 7:09 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 6:40 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:59 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:15 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:01 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:35 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:32 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:31 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 6:03 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 2:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதட்டுச் சாயக் குறிப்புகள் I_vote_lcapஉதட்டுச் சாயக் குறிப்புகள் I_voting_barஉதட்டுச் சாயக் குறிப்புகள் I_vote_rcap 
60 Posts - 74%
heezulia
உதட்டுச் சாயக் குறிப்புகள் I_vote_lcapஉதட்டுச் சாயக் குறிப்புகள் I_voting_barஉதட்டுச் சாயக் குறிப்புகள் I_vote_rcap 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
உதட்டுச் சாயக் குறிப்புகள் I_vote_lcapஉதட்டுச் சாயக் குறிப்புகள் I_voting_barஉதட்டுச் சாயக் குறிப்புகள் I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
உதட்டுச் சாயக் குறிப்புகள் I_vote_lcapஉதட்டுச் சாயக் குறிப்புகள் I_voting_barஉதட்டுச் சாயக் குறிப்புகள் I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதட்டுச் சாயக் குறிப்புகள் I_vote_lcapஉதட்டுச் சாயக் குறிப்புகள் I_voting_barஉதட்டுச் சாயக் குறிப்புகள் I_vote_rcap 
225 Posts - 76%
heezulia
உதட்டுச் சாயக் குறிப்புகள் I_vote_lcapஉதட்டுச் சாயக் குறிப்புகள் I_voting_barஉதட்டுச் சாயக் குறிப்புகள் I_vote_rcap 
37 Posts - 12%
mohamed nizamudeen
உதட்டுச் சாயக் குறிப்புகள் I_vote_lcapஉதட்டுச் சாயக் குறிப்புகள் I_voting_barஉதட்டுச் சாயக் குறிப்புகள் I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
உதட்டுச் சாயக் குறிப்புகள் I_vote_lcapஉதட்டுச் சாயக் குறிப்புகள் I_voting_barஉதட்டுச் சாயக் குறிப்புகள் I_vote_rcap 
8 Posts - 3%
prajai
உதட்டுச் சாயக் குறிப்புகள் I_vote_lcapஉதட்டுச் சாயக் குறிப்புகள் I_voting_barஉதட்டுச் சாயக் குறிப்புகள் I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
உதட்டுச் சாயக் குறிப்புகள் I_vote_lcapஉதட்டுச் சாயக் குறிப்புகள் I_voting_barஉதட்டுச் சாயக் குறிப்புகள் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
உதட்டுச் சாயக் குறிப்புகள் I_vote_lcapஉதட்டுச் சாயக் குறிப்புகள் I_voting_barஉதட்டுச் சாயக் குறிப்புகள் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
உதட்டுச் சாயக் குறிப்புகள் I_vote_lcapஉதட்டுச் சாயக் குறிப்புகள் I_voting_barஉதட்டுச் சாயக் குறிப்புகள் I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
உதட்டுச் சாயக் குறிப்புகள் I_vote_lcapஉதட்டுச் சாயக் குறிப்புகள் I_voting_barஉதட்டுச் சாயக் குறிப்புகள் I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
உதட்டுச் சாயக் குறிப்புகள் I_vote_lcapஉதட்டுச் சாயக் குறிப்புகள் I_voting_barஉதட்டுச் சாயக் குறிப்புகள் I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதட்டுச் சாயக் குறிப்புகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 30, 2009 6:33 pm

பெண்களின் உதடுகளுக்குக் கூடுதல் அழகூட்ட பயன்படுத்தும் லிப்ஸ்டிக்கைச் சரியாக உபயோகிக்க வேண்டும். அது முகத்தின் அழகை அதிகப்படுத்திக் காட்டும். ஆனால் அதையே அதிகமாக கிறுக்கி விட்டால் போதும் மொத்த அழகையும் அது பறித்துவிடும். விலை மலிவானவற்றை வாங்காதீர்கள்.

அது உதட்டில் புண்களை உருவாக்கி விடும். லிப்ஸ்டிக்கை போடுவதற்கு முன்னர் அதே நிறத்திலான லிப்ஸ்டிக் லைனரைக் கொண்டு உங்கள் உதடுகளுக்கு அவுட்லைன் கொடுத்துவிட்டு பின்னர் அந்தக் கோடுகளுக்குள் லிப்ஸ்டிக் போடுங்கள்.

நாளாகிவிட்ட பழைய உதட்டுச் சாயங்களைப் பயன்படுத்தாதீர். அது உதட்டின் இயற்கையான நிறத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

லிப்ஸ்டிக் கேசில் உள்ள லிப்ஸ்டிக்கை உதட்டில் பூசும்போது அதே நிறம் கிடைப்பதில்லை. ஏன்? லிப்ஸ்டிக்கில் உள்ள "அண்டர்டோன்' நிறம் தான் நீங்கள் பூசும்போது வெளிப்படும். உதட்டில் பூசி "டெஸ்ட்' செய்ய முடியாத நிலையில், ஒரு வெள்ளைத் தாளில் லிப்ஸ்டிக்கை பூசிப் பாருங்கள். அது எந்த நிறம் கொடுக்கிறதோ அது தான் லிப்ஸ்டிக்கின் உண்மையான நிறம்.

உதாரணமாய், சிவப்பு மற்றும் பிங்க் நிற லிப்ஸ்டிக்கை எடுத்துக் கொள்ளுங்கள். வெள்ளைத் தாளில் இந்த லிப்ஸ்டிக்கைப் பூசிப் பார்த்தால், கேசில் நீங்கள் பார்க்கும் நிறத்தை விடக் கூடுதலாகக் காட்டும். உண்மையில் இந்த கூடுதல் நிறம் தான் இதன் உண்மையான நிறம். உங்கள் உதட்டில் இதைப் பூசிக் கொண்டால் "லுக் அட் மீ' என்று சொல்ல வைக்கும்.

மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற சாயல்கள் கொண்ட லிப்ஸ்டிக் வாங்கும்போது மிகுந்த கவனம் தேவை. ஆரஞ்சு நிற லிப்ஸ்டிக்கும் "லுக் அட் மீ' சொல்ல வைக்கும். இந்த நிறங்களை மிகுந்த கவனத்துடன் பார்த்து வாங்க வேண்டும்.

பச்சை மற்றும் நீல நிற சாயல்களில் உள்ள லிப்ஸ்டிக்குகள் உங்கள் நிறத்தைக் கூடுதலாக்கும். இரவு நேரத்தில் அரை விளக்கு வெளிச்சத்தில் ஒளிரும் ரம்மியமான தோற்றம் கிடைக்கும்.

சில்வர் மற்றும் இளங்கருப்பு நிறச் சாயல் கொண்டவை, உங்களை மென்மையானவராகக் காட்டும். பிடித்தமானவர்கள் போட்டுக் கொள்ளலாம்.

உங்கள் சருமத்தின் நிறத்திற்கு ஏற்ற நிறத்தில் உள்ள லிப்‌ஸ்டிக்கைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கறுப்பாக இருப்பவர்கள் வெளீர் நிறங்கள் தேர்ந்தெடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

நீங்கள் விரும்பியதைவிட வெளீர் நிறத்தில் உங்கள் லிப்‌ஸ்டிக் அமைந்துவிட்டால், சற்று கருமையான நிறத்தில் உள்ள லிப் பென்ஸிலால் உதடுகளில் நிறத்தைப் பூசி விட்டு அதன் பிறகு லிப்‌‌ஸ்டிக் தடவலாம். உதாரணத்திற்கு சிகப்பு நிற லிப்‌ஸ்டிக்குடன் பிரவுன் நிற லிப் பென்ஸில் பயன்படுத்தலாம்.

பய‌ன்படு‌த்த முடியாத அளவுக்கு லிப்‌ஸ்டிக் குறைந்துவிட்டால் அதை எரியாமல் மீதமுள்ள லிப்‌ஸ்டிக்கை எடுத்து ஒரு சிறிய டப்பாவில் வைத்து பயன்படுத்தலாம். ஒன்றுக்கு அதிகமான லிப்‌ஸ்டிக்கை இப்படி சேர்த்துவைத்தால் அவற்றை கலந்து புதிய நிறத்தை உருவாக்கலாம்.

நீங்கள் எப்போது லிப்‌ஸ்டிக் பயன்படுத்தினாலும் உதட்டைவிட்டு அது வெளியே வருகிறது என்றால் கிளா‌ஸ் மற்றும் க்ரீம் லிப்‌ஸ்டிக்குகளைப் பயன்படுத்த வேண்டாம்.

லிப்ஸடிக் மற்றும் பர்ஃப்யூமை ஃபிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

லாங் லா‌ஸ்ட்டிங் ‌லி‌ப்‌ஸ்டி‌க்குக‌ள் 5 முதல் 8 மணி நேரம் நீடிக்கும். ஆழமான நிறத்தைத் தரும், எளிதில் அழிந்துவிடாது. ஆனால் உதடுகளை உலர வைக்கும். இதனை‌ப் ப‌ய‌ன்படு‌த்து‌ம் போது உதடுகள் உலர்ந்துவிட்டதைப் போல் தோன்றினால் கன்டிஷனர் தடவலாம்.

திரவ வடிவில் இருக்கும் இந்த லிப்‌ஸ்டிக்குடன் அதைத் தடவ சிறிய பிரஷ் இருக்கும். நீண்ட நேரத்திற்கு அழியாமல் இருக்கும். பளபளப்பு தேவையென்றால் இதன் மேல் லிப் கிளா‌ஸ் தடவலாம். இது விரைவில் உலர்ந்துவிடுவதால் இதைப் பயன்படுத்தும் போது கவனம் தேவை.

‌லிப் பென்ஸில் உதடுகளை மேலும் அழகாக்குகிறது. லிப்‌ஸ்டிக்கின் நிறத்தை அதிகமாக்க, லிப்‌ஸ்டிக் தடவுவதற்கு முன் லிப் பென்ஸில் தடவலாம். லிப் பென்ஸிலால் தடவுவதால் லிப்‌ஸ்டிக் உதடுகளைவிட்டு வெளியே பரவாமல் இருக்கும்.

உதடுகளைச் சிறியதாக்க, உதடுகளில் ஃபவுன்டேஷன் தடவி, உதட்டுக்கு உட்புறம் லிப் பென்ஸிலால் உதட்டின் வடிவத்தை வரைய வேண்டும். அதற்குள் லிப்‌ஸ்டிக் தடவலாம்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Aug 30, 2009 6:59 pm

pengazhukku miha thevaiyaana thavalhal.miga arumaiyaana thagaval..pengalukku alahe uthaduthaane..ovoruthanga uthaddai vaithe avanga avanaga gunam solla mudium.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 30, 2009 7:05 pm

உதட்டை வைத்தும் ஜோதிடமா?

உதட்டுச் சாயம் மென்மையாக இருக்க வேண்டும், அதுதான் அழகு.

அடர்த்தியான வகையில் பூசிக்கொள்வது அழகல்ல!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Aug 30, 2009 7:10 pm

wow.pengalukku therium vishayamellam therihirathe ungalukku

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Aug 30, 2009 7:12 pm

யாரு அவரு வயசானாலும் சிங்கம் சிங்கம் எல்லா சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 30, 2009 7:15 pm

பெண்ணிகளுக்கு எது அழகு என்று ஆணுக்குத்தானே தெரியும்..

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Aug 30, 2009 7:18 pm

OHHHHHHHhhh ...aangal thaane athigamaai pengalai rasippathu...neenga solvathu sariye

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Aug 30, 2009 7:21 pm

சிவா wrote:பெண்ணிகளுக்கு எது அழகு என்று ஆணுக்குத்தானே தெரியும்..

வெறும் ரசிச்சு ரசிச்சே வயசாயிடுத்து பெரியப்பு பாவம் சோகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 30, 2009 7:21 pm

meenuga wrote:OHHHHHHHhhh ...aangal thaane athigamaai pengalai rasippathu...neenga solvathu sariye

100% உண்மை. இனிமேல் நாங்க சொல்றத கேட்டு பக்குவமா நடந்துக்குங்க! :farao:

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Aug 30, 2009 7:22 pm

சிவா wrote:
meenuga wrote:OHHHHHHHhhh ...aangal thaane athigamaai pengalai rasippathu...neenga solvathu sariye

100% உண்மை. இனிமேல் நாங்க சொல்றத கேட்டு பக்குவமா நடந்துக்குங்க! :farao:

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக