ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'

+4
அசோகன்
பிளேடு பக்கிரி
ரபீக்
ஸ்ரீஜா
8 posters

Go down

'2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'  Empty '2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'

Post by ஸ்ரீஜா Wed Mar 02, 2011 4:30 pm

2ஜி ஊழலில் கிடைத்த லஞ்ச பணத்தில் ஒருபகுதி, முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் மனைவியின் வெளிநாட்டு வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சுமார் 3,000 கோடி ரூபாய் ராசாவின் மனைவி பெயரில் மொரீஷியஸ் தீவு மற்றும் செசல்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள வங்கி கணக்குகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கலாம் என்று தாங்கள் கருதுவதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிபிஐ சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு கடிதம் மூலம் விடுத்த கோரிக்கையை ஏற்று அந்த நாடுகள் அளித்த சில விவரங்களில், ராசாவால் ஆதாயமடைந்த தொலைபேசி நிறுவனங்களுக்கும் ராசாவுக்கும் இடையே நடந்த சில பணபரிவர்த்தனைகள் பற்றிய விவரம் தெரியவந்துள்ளதாகவும் சிபிஐ வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

'2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'  Empty Re: '2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'

Post by ரபீக் Wed Mar 02, 2011 4:31 pm

கொஞ்சம் கொஞ்சமா உண்மை வெளிவரும் போல இருக்கே


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

'2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'  Empty Re: '2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'

Post by பிளேடு பக்கிரி Wed Mar 02, 2011 4:34 pm

கனிமொழி பெயரிலா ? '2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'  745155



'2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

'2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'  Empty Re: '2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'

Post by அசோகன் Wed Mar 02, 2011 4:36 pm

ராசாவின் மனைவி ராணியாகத்தானே இருக்க முடியும்..................(கூட்டுக் களவாணி அரசாங்கத்துக்கு)
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

'2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'  Empty Re: '2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'

Post by கலைவேந்தன் Wed Mar 02, 2011 5:21 pm

கிணறு தோண்ட நிறைய பூதங்கள் வெளி வரும் போல இருக்கே..?



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

'2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'  Empty Re: '2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'

Post by அருண் Wed Mar 02, 2011 6:40 pm

குப்பையை கிளருங்கள் அப்பதான் கலைஞ்சர் மட்டுவாரா என்று பார்ப்போம்.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

'2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'  Empty Re: '2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'

Post by உதயசுதா Wed Mar 02, 2011 6:45 pm

3000 கோடியா அய்யோ சொக்கா எனக்கு இப்பவே கிர்ருன்னு வருதே.
யாராச்சும் சோடா வாங்கி தாங்கப்பா.வருஷம் முழுசும் கஷ்டபட்டாலும் வாங்குரா சம்பளம் கைக்கும் வாய்க்கும் சரியா இருக்கு .இவங்க எல்லாம் எப்படித்தான் கஷ்படாம சேர்க்குராங்களோ.ஆண்டவன் ஒருத்தன் எதுக்குதான் இருக்கானோன்னு அவன் மேல எனக்கு கோபம் கோபமா varuthu


'2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'  U'2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'  D'2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'  A'2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'  Y'2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'  A'2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'  S'2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'  U'2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'  D'2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'  H'2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

'2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'  Empty Re: '2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'

Post by மஞ்சுபாஷிணி Wed Mar 02, 2011 7:36 pm

டென்ஷனாகாதே சுதா.... ஒரு மகளிரணி தொடங்கு... அப்படியே கொள்கை பரப்பு செயலாளர் ஆகு... அப்டியே ஒரு எம்பி ஆயிரு

அவ்ளோ தான் தேர்த்தல்ல நில்லு நான் ஓட்டு போடுறேன்..அப்புறம் சுதாம்மா வாழ்க வாழ்க.... அப்புறம் பாரு.... புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

'2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

'2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'  Empty Re: '2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'

Post by உதயசுதா Wed Mar 02, 2011 10:32 pm

மஞ்சுபாஷிணி wrote:டென்ஷனாகாதே சுதா.... ஒரு மகளிரணி தொடங்கு... அப்படியே கொள்கை பரப்பு செயலாளர் ஆகு... அப்டியே ஒரு எம்பி ஆயிரு

அவ்ளோ தான் தேர்த்தல்ல நில்லு நான் ஓட்டு போடுறேன்..அப்புறம் சுதாம்மா வாழ்க வாழ்க.... அப்புறம் பாரு.... புன்னகை
அட நீ வேற மஞ்சு நானெல்லாம் எம்பி எம்பி குதிச்சாதான் உண்டு.


'2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'  U'2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'  D'2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'  A'2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'  Y'2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'  A'2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'  S'2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'  U'2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'  D'2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'  H'2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

'2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'  Empty Re: '2ஜி லஞ்ச பணம் ஆ.ராசாவின் மனைவி வங்கி கணக்கில் டெபாசிட்'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சொந்த வங்கிக் கணக்கில் ரூ.25 லட்சம் டெபாசிட்: வங்கி ஊழியர் பணி இடை நீக்கம்
» போலி சான்றிதழ் மூலம் தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் ரூ.10 கோடி டெபாசிட் செய்தவர் கைது
» ஹவாலா முறையில் துபாய்க்கு போன ஆ.ராசாவின் ரூ.110 கோடி பணம்..: 'ரா' உளவுப் பிரிவு தகவல்
» வங்கி கணக்கில் ரூ.3௦ கோடி வரவு: பூ வியாபாரியின் மனைவி அதிர்ச்சி
» சுவிஸ் ரகசிய வங்கி கணக்கில் அதிக பணம் வைத்து இருப்போருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு வருமான வரித்துறை முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum