ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டு அரிசி மணிகளும் ..20பிராங்க்ஸ் பணமும் ..

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இரண்டு அரிசி மணிகளும் ..20பிராங்க்ஸ்  பணமும் .. Empty இரண்டு அரிசி மணிகளும் ..20பிராங்க்ஸ் பணமும் ..

Post by மீனு Sun Aug 30, 2009 8:49 pm

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்யாணம் நடக்கின்றது ..அந்த கல்யானதுக்கப்பரம் அவங்க முதலிரவு ..அந்த நேரத்திலும் தன் மனைவி ஒரு கைபையை தன்னுடனே வைத்து இருந்தார் ..அப்போ கணவன் அவ கிட்டே எதுக்கு இந்த கைபையை உன்னுடனே வைத்து இருக்கின்றாய் ..என்று கேட்டார். அப்போ மனைவி சொன்னார் இந்த கை பையை என் அனுமதி இல்லாம நீங்க திறந்து பார்க்கவே குடாது என்று சொன்னார்.கணவனும் சரி என்றார்.ஆனா கணவருக்கோ மனசில் ஒரே குறு குறுப்பாய் இருந்தது ..என்னதான் இவ இதுக்குள்ளே வைத்து இருக்கா ..அதுவும் நான் பார்க்க அனுமதிக்காம இருக்க ..அப்போ இவகிட்டே எதோ ரகஷியம் இருக்குன்னு நினைச்சு கிட்டார் ..ஒரு நாள் மனைவி கோவில் போனபோ மனைவிக்கு தெரியாம கைப்பையை திறந்து பார்த்தப்போ கைப்பைக்குல்லே இரண்டு அரிசி மணிகளும் ..20.. பிராங்க்ஸ் பணமும் இருந்தது.கணவருக்கோ ஒரே சிரிப்பு ..இதை எதுக்கு மனைவி எனக்கு தெரியாம மறைக்கணும் என ஒரே சிரிப்பு..அதே நேரம் மனைவி வீடு வந்தார் ..கணவன் கையில் கைபையை கண்டார் ..மனைவிக்கு செம கோபம்..நான் சொல்லியும் கேக்காம என் கைப்பையை எதுக்கு திறந்தீர்கள் என கோபமுடன் கேட்டார் ..கணவர் சிரித்து கொண்டு இதை எதுக்கு மறைத்து வைத்தாய் ..இதில் மறைக்க என்ன இருக்கு என்று கேட்டார் ..உண்மை சொல்லு என்று மிரட்டினார் கணவர்.மனைவி சொன்னார் நான் கல்யாணத்துக்கு முன்னாடி செக்ஸ் வைதுகிட்டா அதன் நினைவா ஒரு அரிசி மணி எடுத்து கைப்பைக்குல்லே வைத்து இருப்பேன்...என்றார் ..கணவருக்கோ கோபம் வந்தது முதலில் ..பின்னர் யோசித்தார் ..சரி இரு முறை தானே என்று மன்னிக்கலாம் ..என்ன இருந்தாலும் கல்யாணம் ஆயிட்டே ..என்று மனைவியை மன்னித்தார்...இருந்தும் இந்த .20fr...காஷ் என்னது என்று கேட்டார் ..மனைவி சொன்னாரு அது அரிசி வித்த பணம் என்றார்...கணவர் மயக்கம் போட்டே விழுந்து விட்டார்...
எப்படி இருக்கு இது...

meenuga
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இரண்டு அரிசி மணிகளும் ..20பிராங்க்ஸ்  பணமும் .. Empty Re: இரண்டு அரிசி மணிகளும் ..20பிராங்க்ஸ் பணமும் ..

Post by ரூபன் Sun Aug 30, 2009 9:03 pm

பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் ஐயோ என்ன கொடுமை சார் இது
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இரண்டு அரிசி மணிகளும் ..20பிராங்க்ஸ்  பணமும் .. Empty Re: இரண்டு அரிசி மணிகளும் ..20பிராங்க்ஸ் பணமும் ..

Post by மீனு Sun Aug 30, 2009 9:04 pm

என்னாச்சு ஜோக் புரியலையா ..அல்லது புரிந்ததும் பயந்திட்டீங்களா..எதுக்கு தலையை மோதிகிறீங்க ..வலிக்க போகுதே..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இரண்டு அரிசி மணிகளும் ..20பிராங்க்ஸ்  பணமும் .. Empty Re: இரண்டு அரிசி மணிகளும் ..20பிராங்க்ஸ் பணமும் ..

Post by நிலாசகி Sun Aug 30, 2009 9:06 pm

பழைய ஜோக்கு!!!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

இரண்டு அரிசி மணிகளும் ..20பிராங்க்ஸ்  பணமும் .. Empty Re: இரண்டு அரிசி மணிகளும் ..20பிராங்க்ஸ் பணமும் ..

Post by ரூபன் Sun Aug 30, 2009 9:08 pm

meenuga wrote:என்னாச்சு ஜோக் புரியலையா ..அல்லது புரிந்ததும் பயந்திட்டீங்களா..எதுக்கு தலையை மோதிகிறீங்க ..வலிக்க போகுதே..

இப்படியும் பொண்ணுங்களா இப்படி இருந்தால் எப்படி இருக்கும் சொந்தவாழ்க்கையில் அய்யோ, நான் இல்லை
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இரண்டு அரிசி மணிகளும் ..20பிராங்க்ஸ்  பணமும் .. Empty Re: இரண்டு அரிசி மணிகளும் ..20பிராங்க்ஸ் பணமும் ..

Post by நிலாசகி Sun Aug 30, 2009 9:18 pm

ஆண்கள் கைபை வைத்திருக்கும் பழக்கம் இல்லை
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

இரண்டு அரிசி மணிகளும் ..20பிராங்க்ஸ்  பணமும் .. Empty Re: இரண்டு அரிசி மணிகளும் ..20பிராங்க்ஸ் பணமும் ..

Post by ராஜா Mon Aug 31, 2009 2:55 pm

நிலாசகி wrote:ஆண்கள் கைபை வைத்திருக்கும் பழக்கம் இல்லை

ஹா ஹா ஹா ,
கைபையெல்லாம் பத்தாது , ஆளுக்கு ஒரு சாக்கு தான் வச்சுருபாங்க.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இரண்டு அரிசி மணிகளும் ..20பிராங்க்ஸ்  பணமும் .. Empty Re: இரண்டு அரிசி மணிகளும் ..20பிராங்க்ஸ் பணமும் ..

Post by செரின் Mon Aug 31, 2009 3:04 pm

Kraja29 wrote:
நிலாசகி wrote:ஆண்கள் கைபை வைத்திருக்கும் பழக்கம் இல்லை

ஹா ஹா ஹா ,
கைபையெல்லாம் பத்தாது , ஆளுக்கு ஒரு சாக்கு தான் வச்சுருபாங்க.


அது சாி தானே அண்ணா, இவங்க எல்லாம் கைப்பை, வச்சிருந்தா ஆணுங்க சாக்கு தானே வச்சிருக்கணும்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

இரண்டு அரிசி மணிகளும் ..20பிராங்க்ஸ்  பணமும் .. Empty Re: இரண்டு அரிசி மணிகளும் ..20பிராங்க்ஸ் பணமும் ..

Post by ரூபன் Mon Aug 31, 2009 3:12 pm

பயம் அய்யோ, நான் இல்லை
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இரண்டு அரிசி மணிகளும் ..20பிராங்க்ஸ்  பணமும் .. Empty Re: இரண்டு அரிசி மணிகளும் ..20பிராங்க்ஸ் பணமும் ..

Post by செரின் Mon Aug 31, 2009 3:14 pm

ruban1 wrote:பயம் அய்யோ, நான் இல்லை

ஏன் ரூபன் ஓடுறீங்க சாக்கு எடுத்திட்டு வரவா
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

இரண்டு அரிசி மணிகளும் ..20பிராங்க்ஸ்  பணமும் .. Empty Re: இரண்டு அரிசி மணிகளும் ..20பிராங்க்ஸ் பணமும் ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum