ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவையில் 7 வயது சிறுமி எரித்துக்கொலை

+4
அசோகன்
உதயசுதா
JUJU
ஸ்ரீஜா
8 posters

Go down

கோவையில் 7 வயது சிறுமி எரித்துக்கொலை  Empty கோவையில் 7 வயது சிறுமி எரித்துக்கொலை

Post by ஸ்ரீஜா Wed Mar 02, 2011 1:09 pm

கோவையில் 7 வயது சிறுமியை பா‌லிய‌ல் பலா‌த்கா‌ர‌ம் செ‌ய்து எரித்துக்கொன்ற ‌நிக‌ழ்வு அ‌ங்கு பெரு‌ம் பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.

கோவை பீளமேடு உடையாம்பாளையம், திருமால் நகர் அசோக் வீதியை சேர்ந்தவர் கோவிந்தன்- கோவிந்தம்மாள் த‌ம்ப‌திய‌ரி‌ன் மக‌ன் அனுஷ்யா (7).

அ‌ங்கு‌ள்ள மாநகராட்சி பள்ளியில் 2வது வகுப்பு படித்து வந்த அனு‌ஷ்யா, நேற்று முன்தினம் கடை‌க்கு செ‌ன்றவ‌ள் வீடு திரும்பவில்லை. பல இட‌ங்க‌ளி‌ல் பெ‌ற்றோ‌ர் தேடி‌ப்பா‌ர்‌த்து‌ம் அனு‌ஷ்யா ‌கிடை‌க்க‌வி‌ல்லை. இதை‌த் தொட‌ர்‌ந்து பீளமேடு காவ‌ல் நிலையத்தில் புகார் செ‌ய்ய‌ப்ப‌ட்டது.

இந்தநிலையில் உடையாம்பாளையம், நாயக்கனூர் தோட்டம் பகுதியில் உள்ள முட்புதரில் கருகிய நிலையில் ஒரு சிறுமியின் பிணம் கிடப்பதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும், சிறுமியின் தந்தை கோவிந்தன் அங்கு சென்று பார்த்தபோது, தன்னுடைய குழந்தை கருகிய நிலையில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று காவ‌ல்துறை‌யின‌‌ர் சந்தேகிக்கி சிறுமியின் உட‌ல் மீட்கப்பட்டு, கோவை அரசு மரு‌த்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

அனு‌ஷ்யா எ‌ரி‌த்து‌க் கொலை செ‌ய்ய‌ப்ப‌ட்டது தொட‌ர்பாக உற‌வின‌ர் குமா‌ர் எ‌ன்பவரை ‌பிடி‌த்து காவ‌ல்துறை‌யின‌ர் ‌‌‌தீ‌விர ‌விசாரணை மே‌ற்கொ‌‌ண்டு வரு‌கி‌ன்றன‌ர்.


கோவை‌யி‌ல் கட‌ந்த ஆ‌ண்டு அ‌க்டோப‌ர் 29ஆ‌ம் முஸ்கின் (11), ரித்திக் (7) ஆகியோர் ஓ‌ட்டுனரா‌ட்ல கடத்திச்செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இதில் முஸ்கின் எ‌ன்ற ‌சிறு‌‌மி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது ‌‌‌நினை‌வி‌ல் கொ‌ள்ள‌த்த‌க்கது.


வெப்துனியா......


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கோவையில் 7 வயது சிறுமி எரித்துக்கொலை  Empty Re: கோவையில் 7 வயது சிறுமி எரித்துக்கொலை

Post by JUJU Wed Mar 02, 2011 2:21 pm

மனித மிருகங்களுக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும்.அதை பார்த்து மற்றவர்கள் அந்த தவறை ஒரு போதும் செய்யக்கூடாது...
JUJU
JUJU
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

Back to top Go down

கோவையில் 7 வயது சிறுமி எரித்துக்கொலை  Empty Re: கோவையில் 7 வயது சிறுமி எரித்துக்கொலை

Post by உதயசுதா Wed Mar 02, 2011 2:35 pm

கண்டிப்பா அந்த மனித மிருகங்களுக்கு கடுமையான தண்டனை தரணும்.தான் பெத்த மகளை கருக்கினா கோலத்துல பார்த்த அந்த தந்தை மனம் எப்படி துடிச்சு இருக்கும்.அது மாதிரி இந்த செயலை செய்தவனும் துடி துடிச்சு சாகனும்.
நினைக்கும்போதே மனது கலங்குதுதே


கோவையில் 7 வயது சிறுமி எரித்துக்கொலை  Uகோவையில் 7 வயது சிறுமி எரித்துக்கொலை  Dகோவையில் 7 வயது சிறுமி எரித்துக்கொலை  Aகோவையில் 7 வயது சிறுமி எரித்துக்கொலை  Yகோவையில் 7 வயது சிறுமி எரித்துக்கொலை  Aகோவையில் 7 வயது சிறுமி எரித்துக்கொலை  Sகோவையில் 7 வயது சிறுமி எரித்துக்கொலை  Uகோவையில் 7 வயது சிறுமி எரித்துக்கொலை  Dகோவையில் 7 வயது சிறுமி எரித்துக்கொலை  Hகோவையில் 7 வயது சிறுமி எரித்துக்கொலை  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கோவையில் 7 வயது சிறுமி எரித்துக்கொலை  Empty Re: கோவையில் 7 வயது சிறுமி எரித்துக்கொலை

Post by அசோகன் Wed Mar 02, 2011 4:31 pm

உதயசுதா wrote:கண்டிப்பா அந்த மனித மிருகங்களுக்கு கடுமையான தண்டனை தரணும்.தான் பெத்த மகளை கருக்கினா கோலத்துல பார்த்த அந்த தந்தை மனம் எப்படி துடிச்சு இருக்கும்.அது மாதிரி இந்த செயலை செய்தவனும் துடி துடிச்சு சாகனும்.
நினைக்கும்போதே மனது கலங்குதுதே
சரியாச் சொன்னீங்க அக்கா
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

கோவையில் 7 வயது சிறுமி எரித்துக்கொலை  Empty Re: கோவையில் 7 வயது சிறுமி எரித்துக்கொலை

Post by ரபீக் Wed Mar 02, 2011 4:32 pm

நீக்க வெச்சு கல்லால அடிச்சு கொல்லனும் அந்த நாய


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கோவையில் 7 வயது சிறுமி எரித்துக்கொலை  Empty Re: கோவையில் 7 வயது சிறுமி எரித்துக்கொலை

Post by பிளேடு பக்கிரி Wed Mar 02, 2011 4:36 pm

ரபீக் wrote:நீக்க வெச்சு கல்லால அடிச்சு கொல்லனும் அந்த நாய

கோவையில் 7 வயது சிறுமி எரித்துக்கொலை  359383 கோவையில் 7 வயது சிறுமி எரித்துக்கொலை  359383



கோவையில் 7 வயது சிறுமி எரித்துக்கொலை  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கோவையில் 7 வயது சிறுமி எரித்துக்கொலை  Empty Re: கோவையில் 7 வயது சிறுமி எரித்துக்கொலை

Post by நியாஸ் அஷ்ரஃப் Wed Mar 02, 2011 4:45 pm

அந்த சிறுமிக்கு நம் ஈகரையின் சார்பாக அஞ்சலி செலுத்துவோம்.
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

கோவையில் 7 வயது சிறுமி எரித்துக்கொலை  Empty Re: கோவையில் 7 வயது சிறுமி எரித்துக்கொலை

Post by கோவை ராம் Wed Mar 02, 2011 5:53 pm

அய்யோ கடவுளே ,குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி பின் அவை திரும்பி வரும் வரை இன்றைய உலகில் எதுவும் நிச்சயம் இல்லை .பாவம் அந்த பிஞ்சு ?சைலேந்த்ரபாபு இன்னும் ஒரு என்கவுந்தருக்கு தன் காவல் துறையை தயார் படுத்த வேண்டும்

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

கோவையில் 7 வயது சிறுமி எரித்துக்கொலை  Empty Re: கோவையில் 7 வயது சிறுமி எரித்துக்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum