புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வால்பாறையில் தேவாலயம், வீடுகளை இடித்து காட்டு யானைகள் அட்டகாசம்
Page 1 of 1 •
வால்பாறையில் காட்டு யானைகள் புகுந்து வீடுகள், தேவாலயம், ரேஷன் கடையை இடித்து சேதப்படுத்தின.
காட்டுயானைகளின் அட்டகாசம்
வால்பாறை வட்டாரப்பகுதியில் கடந்த 8 மாதங்களாக காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்ந்து நடந்து வருகிறது. வறட்டுப்பாறை பெரிய கல்லார், அய்யர்பாடி, கருமலை, குரங்குமுடி உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடி வருகின்றன.
கருமலை எஸ்டேட் பகுதியில் உலாவி கொண்டு இருந்த 7 யானைகள் நேற்று முன்தினம் நள்ளிரவு குடியிருப்புப்பகுதிக்குள் புகுந்தன. தொழிலாளர்களின் வீட்டு தோட்டங்களை சேதப்படுத்தின. குடியிருப்புப்பகுதி மக்கள் பட்டாசுகளை வெடித்து, காட்டுயானைகளை விரட்டினார்கள்.
தொழிலாளர்கள் அவதி
இதற்கிடையே நேற்று காலை 7 மணியளவில் காட்டுயானை கூட்டத்தை சேர்ந்த ஒற்றை ஆண் யானை வனப்பகுதியில்இருந்து வெளியேறி தேயிலை தோட்டத்தில் புகுந்து, தேயிலை பறிக்க வந்த தொழிலாளர்களை விரட்ட தொடங்கியது. இதனால் காலை 8.30 மணிமுதல் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லமுடியாமல் அவதிப்பட்டனர் பின்னர் எஸ்டேட் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினார்கள்.
அய்யர்பாடி குடியிருப்பு
வில்லோனி எஸ்டேட் பகுதியிலும், 9வது நம்பர் தேயிலை தோட்டப்பகுதியிலும் தொழிலாளர்கள் தேயிலை பறித்து கொண்டு இருந்தபோது காட்டு யானைகள் புகுந்தன. இதை அறிந்த எஸ்டேட் நிர்வாகம், தொழிலாளர்களை அந்த பகுதியில் இருந்து பாதுகாப்பாக அழைத்து வந்து வேறு பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் பணியில் ஈடுபடுத்தியது.
அய்யர்பாடி எஸ்டேட் பகுதியில் நின்றிருந்த 8 யானைகள் நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் அய்யர்பாடி ரோப்வே பகுதி குடியிருப்புக்குள் புகுந்தன. இதுபற்றி எஸ்டேட் தொழிலாளர்கள் வால்பாறை வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனை உடனே வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினார்கள்.
ரேஷன்கடை, வீடுகள் சேதம்
ஆனால் காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மின்கம்பிகளை தாக்கி சேதப்படுத்தியது. இதனால் அங்கு மின்இணைப்பு துண்டிக்கப் பட்டது.
இந்தநிலையில் காட்டு யானைகள் குடியிருப்புக்குள் புகுந்து ரேஷன்கடையின் கதவு, ஜன்னல்களை உடைத்தன. ஆனால் ரேஷன் பொருட்கள் எதுவும் கடைக்குள் வைக்கப்படாமல் வேறு ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. இதனை மோப்பம் பிடித்த காட்டு யானைகள் ரேஷன் பொருட்கள் வைக்கப்பட்டு இருந்த வீட்டிற்கு சென்றன. அந்த வீட்டிற்கு அருகில் இருந்த இளங்கோ என்பவரது வீட்டு ஜன்னலை சுவரோடு இடித்து தள்ளின. பின்னர் காட்டு யானைகள் தொடக்கப்பள்ளியின் கதவு, ஜன்னல், சி.எஸ்.ஐ. தேவாலயத்தின் மேற்கூரை, பெத்தர் தங்கமணி என்பவர் வீட்டு, ஜன்னல் ஆகியவைகளை உடைத்தன.
பொதுமக்கள் பீதி
வால்பாறை வனத்துறையினரும், பொதுமக்களும் ஒன்று சேர்ந்து இரவு முழுவதும் தூங்காமல் இருந்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினார்கள். மின் இணைப்பு துண்டிப்பு குறித்த தகவல் அறிந்ததும் மின்வாரிய அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து துண்டிக்கப்பட்ட மின்கம்பிகளை சரிசெய்து மின் இணைப்பை கொடுத்தனர்.
இதனால் 21/2 மணி நேரம் தடைப்பட்ட மின் வினியோகம் சீர் செய்யப்பட்டது. காட்டுயானைகளின் தொடர் அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
அதுங்க போற வழியில் வீட்டையும் ,தேயிலை செடியையும் வைத்தால் அத்வும் என்னதான் பண்ணும் .இப்போ அதுங்களும் ரேஷன் சக்கரையையும் ,அரிசி பருப்புகளையும் சாப்பிட ஆரம்பித்துவிட்டன .வால்பாறையில் அதிகமாக தாக்குதலுக்கு உல்லாவது ரேஷன் கடைகள் தான் .இன்னும் சில ஆண்டுகளில் இவை உணவு விடுதிகளுக்குக்கூட வர ஆரம்பிக்கலாம் .
ராம்
ராம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1