ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய் படங்களுக்கு தடை; அசினுக்காக காவலனுக்கு மட்டும் இலங்கை அனுமதி!

+5
கலைவேந்தன்
பிளேடு பக்கிரி
அருண்
உதயசுதா
varsha
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

விஜய் படங்களுக்கு தடை; அசினுக்காக காவலனுக்கு மட்டும் இலங்கை அனுமதி! - Page 2 Empty விஜய் படங்களுக்கு தடை; அசினுக்காக காவலனுக்கு மட்டும் இலங்கை அனுமதி!

Post by varsha Wed Mar 02, 2011 7:48 am

First topic message reminder :

விஜய்யின் படங்களுக்கு இனி இலங்கையில் அனுமதி இல்லை என்றும்,
'சிங்களர்களின் நட்பு நடிகை ' அசின் நடித்திருப்பதால் காவலன் படத்துக்கு
மட்டும் அனுமதி அளிக்கப்படுவதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்படும் தமிழ் நடிகர்களின் படங்களைத் திரையிடக்கூடாது என இலங்கை அரசு பட்டியலிட்டு வைத்துள்ளது.

இப்போது
அந்தப் பட்டியலில் விஜய் படத்தையும் சேர்த்துள்ளது அந்நாட்டு அரசு.
நாகையில் இலங்கை அரசைக் கண்டித்து நடந்த கூட்டத்தில் பங்கேற்ற விஜய், தமிழக
மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதை கடுமையாகக் கண்டித்தார்.

மீனவர்கள்
மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும் இங்குள்ளவர்கள் ஒன்று சேர்ந்து
எதிர்த்தால் இலங்கை உலக வரைபடத்திலிருந்தே காணாமல் போய்விடும் எனறும்
ஆவேசமாகப் பேசினார். இந்த பேச்சுக்கள் சிங்களர்களையும் இலங்கை அரசையும்
ஆத்திரமூட்டியுள்ளது. 'விஜய் படங்களை இலங்கையில் திரையிட
அனுமதிக்கக்கூடாது' என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த நிலையில்
விஜய், அசின் ஜோடியாக நடித்த காவலன் படம் இலங்கையில் திரையிட
அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி அளிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து
இலங்கை அரசு அதிகாரிகள் கூடி ஆலோசித்தனர்.

இறுதியில் 'இலங்கையின்
நட்பு நடிகையான' அசின் இப்படத்தில் நடித்திருப்பதால் அவருக்காக படத்தை
இலங்கையில் திரையிட அனுமதி அளிப்பதாக அறிவித்துள்ளனர்.

தமிழ் திரையுலகினர் தடையை மீறி சில மாதங்களுக்கு முன் அசின் இலங்கை சென்றார். அங்கு நடந்த இந்தி படப்பிடிப்பில் பங்கேற்றார்.

பிற
நடிகர்கள் இலங்கை பயணத்தை தவிர்த்த நிலையில் அசின் இலங்கைக்கு வந்ததோடு,
அந்நாட்டு அதிபர் ராஜபக்சே மனைவி ஷ்ராந்தியுடன் நல்ல சினேகமாகிவிட்டார்.
இலங்கை அரசின் சார்பில் நடத்தப்பட்ட கண் சிகிச்சை முகாமுக்கு சிறப்பு
அழைப்பாளராகப் போனார். தமிழர்களை அந்நாட்டு அரசு சிறப்பாகப் பார்த்துக்
கொள்வதாகவும், விஜய், சூர்யா போன்ற நடிகர்கள் இலங்கைக்கு வரவில்லையே என்று
தமிழர்கள் தன்னை ஆவலுடன் கேட்டதாகவும் அவர் தெரிவித்தது நினைவிருக்கலாம்.

அசினின் இந்த சேவைக்காகவே அவரது படத்தை அனுமதித்துள்ளது இலங்கை!

தட்ஸ்தமிழ்
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down


விஜய் படங்களுக்கு தடை; அசினுக்காக காவலனுக்கு மட்டும் இலங்கை அனுமதி! - Page 2 Empty Re: விஜய் படங்களுக்கு தடை; அசினுக்காக காவலனுக்கு மட்டும் இலங்கை அனுமதி!

Post by நியாஸ் அஷ்ரஃப் Wed Mar 02, 2011 7:30 pm

ப்ரியா wrote:அதிரடி முடிவுகள் எடுத்து ஆச்சரியப் பட வைப்பதில் நம் நாட்டுக்கு தனி மரியாதை இருக்குங்க .... சிரி சிரி சிரி

விஜய் படங்களுக்கு தடை; அசினுக்காக காவலனுக்கு மட்டும் இலங்கை அனுமதி! - Page 2 359383 விஜய் படங்களுக்கு தடை; அசினுக்காக காவலனுக்கு மட்டும் இலங்கை அனுமதி! - Page 2 359383
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

விஜய் படங்களுக்கு தடை; அசினுக்காக காவலனுக்கு மட்டும் இலங்கை அனுமதி! - Page 2 Empty Re: விஜய் படங்களுக்கு தடை; அசினுக்காக காவலனுக்கு மட்டும் இலங்கை அனுமதி!

Post by மஞ்சுபாஷிணி Wed Mar 02, 2011 7:34 pm

ஆகமொத்தம் விஜயை எல்லாரும் சேர்ந்து அரசியல் தலைவராக்கிட்டாங்கப்பா....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விஜய் படங்களுக்கு தடை; அசினுக்காக காவலனுக்கு மட்டும் இலங்கை அனுமதி! - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

விஜய் படங்களுக்கு தடை; அசினுக்காக காவலனுக்கு மட்டும் இலங்கை அனுமதி! - Page 2 Empty Re: விஜய் படங்களுக்கு தடை; அசினுக்காக காவலனுக்கு மட்டும் இலங்கை அனுமதி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum