ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் தாயே...தமிழே

+4
மஞ்சுபாஷிணி
சிவா
அசோகன்
muruganandam
8 posters

Go down

என் தாயே...தமிழே Empty என் தாயே...தமிழே

Post by muruganandam Tue Mar 01, 2011 7:29 pm

முந்தைக்கும் முந்திப் பிறந்தவளே !
முத்தமிழே ! என் தாயே !!
விந்தைக்கும் விந்தையாக
வியன்சிறப்பு கொண்டவளே !
நீ ....
சந்தித்த போர்க்களங்கள்
சரித்திரத்தின் சித்திரங்கள்...
மலைமீது கொடி நாட்டி
கடல் தாண்டி ஆட்சி செய்து
ஊரன்றி உலகமெலாம்
உன் புகழை பாடி ஆடி
இருந்தது ஓர் பொற்காலம் ...!
உயிரணுவைக் காப்பதற்காய்
உன் புகழை மறந்து
அயலவனின் கால்பிடித்து
அடிமைகளாய் வாழ்வதுவோ தற்காலம்....
இல்லையில்லை ...
இது தமிழர்களின் கற்காலம் ...?
உலகுக்கு "வாழ்க்கை நெறி "
உன்மகனே வகுத்தளித்தான் ..
இருந்தாலும் அவர் வாழ்வு
நெறி குலைந்து வீழ்ச்சி காணும்
நேரம் இது தாயே....!!
இவர்களுக்கு ....இன்று ...இப்போது ..
கண்ணுண்டு....கருத்தில்லை
காலுண்டு....நடையில்லை
கையுண்டு ...செயலில்லை
நெஞ்சுண்டு...நினைவில்லை ...
உயிருண்டு...உடலுண்டு - ஆனாலும்
உணர்வில்லை என் தாயே ..!
தமிழ் வாழ தான் வாழும்
மனமில்லை ! மாணமில்லை !!
உன் தாள்கள் நான் வனங்கி
உணர்வளிக்கும் படையோடு
ஓங்கிக் குரல் கொடுக்க
நின்றேன் நானே ...!
வாழ்த்து தாயே ..!!
muruganandam
muruganandam
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 01/03/2011

http://திலீபாஅகில்.ப்ளாக்ஸ்பாட்.கொம்

Back to top Go down

என் தாயே...தமிழே Empty Re: என் தாயே...தமிழே

Post by அசோகன் Tue Mar 01, 2011 7:36 pm

இது தமிழர்களின் கற்காலம் .. அவலத்தை சாடும் அற்புத வரி............
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

என் தாயே...தமிழே Empty Re: என் தாயே...தமிழே

Post by சிவா Tue Mar 01, 2011 8:18 pm

மனம் வருந்தி எழுதிய வரிகள் அருமை முருகானந்தம்! முதல் படைப்பே முத்தான கவிதையாகத் தந்துள்ளீர்கள்! தொடருங்கள் உங்களின் சிறந்த படைப்புகளையும், பின்னூட்டங்களையும்!

என் தாயே...தமிழே 154550


என் தாயே...தமிழே Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என் தாயே...தமிழே Empty Re: என் தாயே...தமிழே

Post by மஞ்சுபாஷிணி Tue Mar 01, 2011 10:15 pm

தமிழுக்கான அழகிய கவிதையோடு ஈகரைக்கு வந்திருக்கும் உங்களுக்கு என் அன்பான வரவேற்புகள் முருகானந்தம்..... உங்கள் படைப்புகள் இன்னும் தொடர என் அன்பு வாழ்த்துக்கள்......


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என் தாயே...தமிழே 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

என் தாயே...தமிழே Empty Re: என் தாயே...தமிழே

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed Mar 02, 2011 9:34 am

அருமை!!!!


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

என் தாயே...தமிழே Empty Re: என் தாயே...தமிழே

Post by கலைவேந்தன் Wed Mar 02, 2011 1:15 pm

அழகான கவிதை முருகானந்தம்.. ஒன்று கேட்கத் தோணியது.

என்னுடன் பி ஏ முதல் எம் ஏ பி எட் வரை படித்த முருகானந்தம் நீங்க தானா..? உங்கள் வயது உஙக்ள் கவித்திறம் அவனை நினைவுகூர வைத்தது..

நீங்கள் பயின்றது கும்பகோணம் கல்லூரி என்றால் மட்டுமே ஆமாம் என்று சொல்லுஙக்ள்... இல்லையேல் பரவாயில்லை.

பழைய நினைவுகள் வந்தன..



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

என் தாயே...தமிழே Empty Re: என் தாயே...தமிழே

Post by nandhtiha Wed Mar 02, 2011 1:24 pm

வணக்கம்
நல்ல உணர்வுள்ள கவிதை
மனமுவந்த பாராட்டுக்கள்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

என் தாயே...தமிழே Empty Re: என் தாயே...தமிழே

Post by kavimuki Wed Mar 02, 2011 4:49 pm

நீ ....
சந்தித்த போர்க்களங்கள்
சரித்திரத்தின் சித்திரங்கள்... அருமை நண்பரே என் தாயே...தமிழே 678642
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

என் தாயே...தமிழே Empty Re: என் தாயே...தமிழே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum