புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒப்பவில்லை...! Poll_c10ஒப்பவில்லை...! Poll_m10ஒப்பவில்லை...! Poll_c10 
56 Posts - 73%
heezulia
ஒப்பவில்லை...! Poll_c10ஒப்பவில்லை...! Poll_m10ஒப்பவில்லை...! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
ஒப்பவில்லை...! Poll_c10ஒப்பவில்லை...! Poll_m10ஒப்பவில்லை...! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
ஒப்பவில்லை...! Poll_c10ஒப்பவில்லை...! Poll_m10ஒப்பவில்லை...! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒப்பவில்லை...! Poll_c10ஒப்பவில்லை...! Poll_m10ஒப்பவில்லை...! Poll_c10 
221 Posts - 75%
heezulia
ஒப்பவில்லை...! Poll_c10ஒப்பவில்லை...! Poll_m10ஒப்பவில்லை...! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
ஒப்பவில்லை...! Poll_c10ஒப்பவில்லை...! Poll_m10ஒப்பவில்லை...! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஒப்பவில்லை...! Poll_c10ஒப்பவில்லை...! Poll_m10ஒப்பவில்லை...! Poll_c10 
8 Posts - 3%
prajai
ஒப்பவில்லை...! Poll_c10ஒப்பவில்லை...! Poll_m10ஒப்பவில்லை...! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஒப்பவில்லை...! Poll_c10ஒப்பவில்லை...! Poll_m10ஒப்பவில்லை...! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஒப்பவில்லை...! Poll_c10ஒப்பவில்லை...! Poll_m10ஒப்பவில்லை...! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ஒப்பவில்லை...! Poll_c10ஒப்பவில்லை...! Poll_m10ஒப்பவில்லை...! Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஒப்பவில்லை...! Poll_c10ஒப்பவில்லை...! Poll_m10ஒப்பவில்லை...! Poll_c10 
2 Posts - 1%
sram_1977
ஒப்பவில்லை...! Poll_c10ஒப்பவில்லை...! Poll_m10ஒப்பவில்லை...! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒப்பவில்லை...!


   
   
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Sat Mar 05, 2011 2:42 pm

கண்ணிமைக்கும்
நேரத்தில் நான்
கவிதையெழுதுவேன்
இமைப்பது
நீயெனில்
**************************
பலநாட்கள்
முயற்சி செய்து
என்னை
சிறிது சிறிதாகச்
சேர்த்து வைத்திருப்பேன்
கருணையே இல்லாமல்
கலைத்து விடுகிறாய்
ஒரு நொடியில்
எதிரே வந்து
**************************
இப்போதும் சொல்கிறேன்
காதலுக்காக கரைதலும்
சிதைதலும் சாதலும்,
ஒப்பவில்லை
அது நீயாய் இல்லாத
பட்சத்தில்



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


ஒப்பவில்லை...! Aஒப்பவில்லை...! Sஒப்பவில்லை...! Hஒப்பவில்லை...! Rஒப்பவில்லை...! Aஒப்பவில்லை...! Fஒப்பவில்லை...! Blank
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 3:07 pm

கண்ணுக்கு ஒப்பாக காதலியை நினைத்ததும் கவிதை வரிகளில் கூட எத்தனை வேகம்.....

நேரில் காணும் நொடிகளை விட காணாமல் கண்களுக்குள் வைத்திருக்கும் கனவாய் கற்பனையாய் நிதம் நிதம் அந்த சுகத்தில் லயித்திருக்கும் நேரம் சடாரென்று எதிரில் வந்துவிட்டால் காணாது தவிக்கும் நொடிகள் கூட சுகமென்பதை அறிய முடியாமல் செய்துவிட்டாயே என்று சந்தோஷமாய் எழுத வைக்கும் வரிகளாய்....

காதலை உயிருக்கு சமமாய் மதித்து அந்த காதலுக்காக எதுவும் செய்ய சித்தம் என்று சொல்லவைத்து அந்த காதல் கிடைக்கவில்லையென்றால் என் உயிரையே மாய்த்துக்கொள்வேன் காற்றிலே கரைத்துக்கொள்வேன் உன்னில் நான் உறைந்து நிற்பேன் என்று உறுதியுடன் எழுதவைத்த வரிகள்.....

அத்தனை வரிகளும் சத்திய காதலுக்கு சாத்தியமே என்று நிரூபிக்கவைத்த வரிகள் எழுதிய நியாஸுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்பா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒப்பவில்லை...! 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 05, 2011 4:00 pm

நியாஸ் எழுதுன கவிதை மிகவும் அழகு. அதை வர்ணித்த மஞ்சுபாஷிணி வரிகள் மிக மிக அழகு.




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 05, 2011 4:38 pm

காதல் வரிகள் அருமை நியாஸ்



ஒப்பவில்லை...! Uஒப்பவில்லை...! Dஒப்பவில்லை...! Aஒப்பவில்லை...! Yஒப்பவில்லை...! Aஒப்பவில்லை...! Sஒப்பவில்லை...! Uஒப்பவில்லை...! Dஒப்பவில்லை...! Hஒப்பவில்லை...! A
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Mar 05, 2011 4:49 pm

அருமை அண்ணா ஒப்பவில்லை...! 677196 ஒப்பவில்லை...! 677196 ஒப்பவில்லை...! 677196



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ஒப்பவில்லை...! 812496
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 05, 2011 7:40 pm

பலநாட்கள்
முயற்சி செய்து
என்னை
சிறிது சிறிதாகச்
சேர்த்து வைத்திருப்பேன்
கருணையே இல்லாமல்
கலைத்து விடுகிறாய்
ஒரு நொடியில்
எதிரே வந்து

அருமை அருமை.. நன்றி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக