புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களும் கம்ப்யூட்டர்களும்! Poll_c10பெண்களும் கம்ப்யூட்டர்களும்! Poll_m10பெண்களும் கம்ப்யூட்டர்களும்! Poll_c10 
25 Posts - 69%
heezulia
பெண்களும் கம்ப்யூட்டர்களும்! Poll_c10பெண்களும் கம்ப்யூட்டர்களும்! Poll_m10பெண்களும் கம்ப்யூட்டர்களும்! Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
பெண்களும் கம்ப்யூட்டர்களும்! Poll_c10பெண்களும் கம்ப்யூட்டர்களும்! Poll_m10பெண்களும் கம்ப்யூட்டர்களும்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களும் கம்ப்யூட்டர்களும்! Poll_c10பெண்களும் கம்ப்யூட்டர்களும்! Poll_m10பெண்களும் கம்ப்யூட்டர்களும்! Poll_c10 
361 Posts - 78%
heezulia
பெண்களும் கம்ப்யூட்டர்களும்! Poll_c10பெண்களும் கம்ப்யூட்டர்களும்! Poll_m10பெண்களும் கம்ப்யூட்டர்களும்! Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
பெண்களும் கம்ப்யூட்டர்களும்! Poll_c10பெண்களும் கம்ப்யூட்டர்களும்! Poll_m10பெண்களும் கம்ப்யூட்டர்களும்! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பெண்களும் கம்ப்யூட்டர்களும்! Poll_c10பெண்களும் கம்ப்யூட்டர்களும்! Poll_m10பெண்களும் கம்ப்யூட்டர்களும்! Poll_c10 
8 Posts - 2%
prajai
பெண்களும் கம்ப்யூட்டர்களும்! Poll_c10பெண்களும் கம்ப்யூட்டர்களும்! Poll_m10பெண்களும் கம்ப்யூட்டர்களும்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பெண்களும் கம்ப்யூட்டர்களும்! Poll_c10பெண்களும் கம்ப்யூட்டர்களும்! Poll_m10பெண்களும் கம்ப்யூட்டர்களும்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பெண்களும் கம்ப்யூட்டர்களும்! Poll_c10பெண்களும் கம்ப்யூட்டர்களும்! Poll_m10பெண்களும் கம்ப்யூட்டர்களும்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பெண்களும் கம்ப்யூட்டர்களும்! Poll_c10பெண்களும் கம்ப்யூட்டர்களும்! Poll_m10பெண்களும் கம்ப்யூட்டர்களும்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பெண்களும் கம்ப்யூட்டர்களும்! Poll_c10பெண்களும் கம்ப்யூட்டர்களும்! Poll_m10பெண்களும் கம்ப்யூட்டர்களும்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பெண்களும் கம்ப்யூட்டர்களும்! Poll_c10பெண்களும் கம்ப்யூட்டர்களும்! Poll_m10பெண்களும் கம்ப்யூட்டர்களும்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களும் கம்ப்யூட்டர்களும்!


   
   
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Mar 01, 2011 12:45 pm

பெண்களை கம்ப்யூட்டர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் எப்படி இருக்கும் என்று யாரோ கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு இணையத்தில் பறக்கவிட, அது நம் கண்ணில் மாட்டியதும் 'யாம் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெற' மொழியாக்கம் செய்துவிட்டோம்.... இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு மட்டுமே. பெண்கள் ஆண்களை விட அனேக விஷயங்களில் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்பது வேறு விஷயம்!

1) இரண்டுமே அதிகம் செலவு பிடிக்கிற சமாச்சாரங்கள், எதிர்பார்த்ததை விட.

2) கம்ப்யூட்டரும் சரி, பெண்ணும் சரி.. நீங்கள் நினைப்பது போல் நடப்பதில்லை.

3) கொஞ்சம் பழகிய பிறகு, “சரி! போ” என்று விட்டு விட முடியாது.

4) ரொம்பப் பழகிய பிறகு, ஒன்று போதாதோ என்று உங்களை சிந்திக்க வைப்பதில்தான் எத்தனை ஒற்றுமை!

5) சில கம்ப்யூட்டர்கள் சில பெண்களைப் போல நிறைய பேருக்கு சேவை செய்யும்.

6) சரியாக அணுகத் தெரிந்தால், உங்கள் விரல்களாலே அற்புதங்கள் நிகழ்த்தலாம், இரண்டிலும்.

7) ஒரு பதினைந்து நிமிடங்கள் நீங்கள் ‘கண்டு கொள்ளவில்லை’ என்றால் இருவருமே ‘OFF’ ஆகி விடுவார்கள்.

8) திடீரென்று தடங்கல் ஏற்பட்டால், முந்தைய நிலைக்கு மறுபடி மீள்வது ரொம்பக் கடினம்.

9) நீங்கள் எதிர்பார்க்கிற மாதிரிதான் எல்லாம் நடக்கப்போகிறது என்று நீங்கள் உறுதியாக நம்பும்போது இருவருமே ‘ரூட்’ மாறி
விடுவார்கள்.

10) எப்பவுமே எதிர்பாராத முடிவுகளைத் தருவார்கள் என்று மட்டும் நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

11) அடுத்தவன் கம்ப்யூட்டரைப் பார்க்கும் போது ‘அடடா! நமக்கு அது போல இல்லையே!’ என்று தோன்றும். அடுத்தவன் மனைவியைப் பார்க்கும் போதும் டிட்டோ.

12) எவ்வளவுதான் மேம்படுத்தினாலும் கொஞ்ச காலத்திற்குப் பிறகு மீண்டும் பழைய நிலைக்கே போய்விடுவார்கள்.

-------------------------------------------மறுபதிப்பெனில் நீக்கி விடவும்!!!!!!!!!!!!!!!

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 01, 2011 2:47 pm

கம்ப்யூட்டரோட பெண்களை ஒப்பிட்டு இருக்கீங்க சரி.ஆனா நீங்க சொல்லி இருக்கற 12 தீமைகளை விட 100 நன்மைகள் கம்ப்யூட்டரில் இருக்குதே,அது போல தான் பெண்களும். 10 தீமை இருந்தா 100 நன்மை இருக்கு.10 பெரிசா 100 பெரிசா



பெண்களும் கம்ப்யூட்டர்களும்! Uபெண்களும் கம்ப்யூட்டர்களும்! Dபெண்களும் கம்ப்யூட்டர்களும்! Aபெண்களும் கம்ப்யூட்டர்களும்! Yபெண்களும் கம்ப்யூட்டர்களும்! Aபெண்களும் கம்ப்யூட்டர்களும்! Sபெண்களும் கம்ப்யூட்டர்களும்! Uபெண்களும் கம்ப்யூட்டர்களும்! Dபெண்களும் கம்ப்யூட்டர்களும்! Hபெண்களும் கம்ப்யூட்டர்களும்! A
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Mar 01, 2011 2:52 pm

உதயசுதா wrote:கம்ப்யூட்டரோட பெண்களை ஒப்பிட்டு இருக்கீங்க சரி.ஆனா நீங்க சொல்லி இருக்கற 12 தீமைகளை விட 100 நன்மைகள் கம்ப்யூட்டரில் இருக்குதே,அது போல தான் பெண்களும். 10 தீமை இருந்தா 100 நன்மை இருக்கு.10 பெரிசா 100 பெரிசா
பந்தயத்தில் 1 தான் பெரிசு... 2, 3, 4.... எல்லாம் சிரிசுதான்... அப்படின்னா 1 பெரிசா? 100 பெரிசா?



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 01, 2011 3:44 pm

அது பந்தயத்துக்கு மட்டும்தான்,வாழ்க்கைக்கு இல்லை.
ரஜினி ஒரு படத்துல ஒரு ரூபாய் வேணுமா இரண்டு ரூபாய் வேணுமான்னு ஒரு குழந்தை கிட்ட கேட்ட அது இரண்டு ரூபாய் தான் எடுக்கும் என்று சொல்லுவாரே அது போல தான் இதுவும்



பெண்களும் கம்ப்யூட்டர்களும்! Uபெண்களும் கம்ப்யூட்டர்களும்! Dபெண்களும் கம்ப்யூட்டர்களும்! Aபெண்களும் கம்ப்யூட்டர்களும்! Yபெண்களும் கம்ப்யூட்டர்களும்! Aபெண்களும் கம்ப்யூட்டர்களும்! Sபெண்களும் கம்ப்யூட்டர்களும்! Uபெண்களும் கம்ப்யூட்டர்களும்! Dபெண்களும் கம்ப்யூட்டர்களும்! Hபெண்களும் கம்ப்யூட்டர்களும்! A
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Mar 01, 2011 4:28 pm

உதயசுதா wrote:அது பந்தயத்துக்கு மட்டும்தான்,வாழ்க்கைக்கு இல்லை.
ரஜினி ஒரு படத்துல ஒரு ரூபாய் வேணுமா இரண்டு ரூபாய் வேணுமான்னு ஒரு குழந்தை கிட்ட கேட்ட அது இரண்டு ரூபாய் தான் எடுக்கும் என்று சொல்லுவாரே அது போல தான் இதுவும்
ஒரு நகைச்சுவைக்காக நாம் ஏன் முருகன் -- விநாயகர் ஆக வேண்டும்? --- நன்றி......




கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 01, 2011 8:40 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக