ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க..

+6
கலைவேந்தன்
பிளேடு பக்கிரி
சிவா
அருண்
உதயசுதா
dsudhanandan
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. Empty காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க..

Post by dsudhanandan Tue Mar 01, 2011 2:09 pm

இந்த உரையாடல் முழுக்க கற்பனையே! யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதல்ல. சிரித்து விட்டு (ஒருவேளை வந்தால்!!) மறந்து விடுங்கள். ரொம்ப முக்கியமாக லாஜிக் பார்க்காதீர்கள்.
வாடிக்கையாளர் ஒருவர் கணிப்பொறி இயக்க சேவை மையத்தை தன் மொபைல் போனில் அழைக்கிறார். எதிர்முனையில் தேன் குரல் ஒன்று வழிகிறது.

“வணக்கம், நான் திவ்யா பேசுகிறேன். நான் தங்களுக்கு எவ்வாறு உதவலாம்?”

“கு..குட் மார்னிங்க் மேடம்.. ந..ந.ல்லாருக்கீங்களா?”

“நான் நலம். சொல்லுங்கள். உங்களுக்கு என்ன பிரச்சினை?”

“எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்ல.. மேடம். என் கம்ப்யூட்டருக்குத் தான்..”

“ஊப்ப்ஸ்.. புரிகிறது. சொல்லுங்கள்.”

“கம்ப்யூட்டர் வாங்கி ரெண்டு நாள் தான் ஆகுது மேடம். வேலை செய்ய மாட்டேங்குது. நெறய பிரச்சினை இருக்கு. மொத்தமா சொல்லட்டுமா.. ஒவ்வொண்ணா சொல்லட்டுமா”

“ஒவ்வொண்ணா சொல்லுங்க”

மானிட்டர்ல ‘கீபோர்டைக் காணோம்னு’ செய்தி வருது. நான் என்ன பண்ணட்டும்? ‘F1’ கீ கூட அமுக்கிப் பார்த்துட்டேன். ஹெல்ப் வரமாட்டேங்குது..”

சிலையானது கால் சென்டர் தேவதை.

“கம்ப்யூட்டருக்குப் பின்னாடி வெள்ளைக் கலர் கேபிள், கீபோர்டுலர்ந்து போறது ஒன்னு சொருகியிருக்கும். அதப் பிடுங்கி மறுபடியும் மாட்டுங்க”

“ஆங்…இப்போ சரியா வேலை செய்யுது. ஆனா இப்போ வேற ஒரு ப்ராப்ளம். Press any key அப்படின்னு சொல்லுது”

“சரி கீ அமுக்குங்க..”

“ஐயோ... என் கீபோர்டுல "any key" இல்லை.. நான் என்ன செய்யறது?”

“ஐயோ.. ராமா.. ஏதாவது ஒரு கீ அமுக்குங்க”

“ஆங்க்.. இதுக்குத் தான் எக்ஸ்பர்ட்ஸ் வேணுங்கிறது.. இப்போ பூட் ஆகுது”

“விண்டோஸ்க்குள்ளே போனதுக்கப்புறம் பிரிண்ட் குடுக்கும்போது பிரிண்டரைக் காணோம்னு செய்தி வருதே மேடம்”

‘சரியான மாங்கா மடையனா இருப்பானோ..’ மனதில் நினைத்தவாறே, “சரி.. பிரிண்டரைத் தூக்கி கம்ப்யூட்டரை நோக்கித் திருப்புங்க..”

“ஆங்.. இப்படிப் பண்ணா கம்ப்யூட்டர் பிரிண்டரைக் கண்டுபிடிச்சிடுமா?”

“கண்டிப்பா.. கண்டுபிடிக்கும்”

“என்னை ஏமாத்தாதீங்க மேடம்.. அது எப்படிக் கண்டுபிடிக்கும்?”

“இப்போ விண்டோஸ்ல புது ஆப்சன் வந்திருக்கு. ‘பிளக் அண்ட் பிளே’ மாதிரி ‘லுக் அண்ட் இன்ஸ்டால்’.

“ஓ.. டெக்னாலஜி இம்ப்ரூவ்டு சோ மச்..யா “ வியந்தவாறே பிரிண்டரோடு மல்லுக் கட்டினார் வாடிக்கை.

சிரிப்பலைகள் பரவின கால் செண்டரில்.

வாடிக்கை பிரிண்டரை நகர்த்தியதில் கேபிள் லூஸ் அதுவாக சரி செய்யப்பட்டு பிரிண்டரை இன்ஸ்டால் செய்தது விண்டோஸ்.

“வாவ்.. இட்ஸ் ரியல்லி கிரேட் மேடம். உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. இப்போ இன்னோரு பிராப்ளம்..”

மனதிற்குள் “பகவானே.. சீக்கிரம் என்னைக் காப்பாத்து”.

“ம்ம்.. சொல்லுங்க”

“என்னோட கம்ப்யூட்டர்ல இருக்கற டீ கப் ஹோல்டர் உடைஞ்சி போச்சி. வாரண்டி பீரியட்ல இருக்கறதால மாத்தி தருவீங்களா?”

“கம்ப்யூட்டர்ல டீ கப் ஹோல்டரா?! வாட் டூ யூ மீன்? கம்ப்யூட்டர் வாங்கும்போது எதுவும் இலவசமா கொடுத்தாங்களா?

“இல்லை. அது கம்ப்யூட்டருக்குள்ளேயே அட்டாச் ஆகியிருக்கு”

“புரியலியே.. அதுல எதுவும் எழுதியிருக்கா?”

“ஆமாம். 52x ன்னு எழுதியிருக்கு”

கலகலத்தது கால் செண்டர். “ஓஓஓவ்வ்வ்வ்வ்வ்…”

“சார்.. அதுல சிடி மட்டும் தான் போடணும். டீ கப் எல்லாம் அதுல சொருகக் கூடாது.”

“ஓ! அப்படியா மேடம். நாங்கூட அதை டூ இன் ஒன்னுன்னு நெனச்சேன். என்னோட ப்ராப்ளம் எல்லாம் தீர்ந்துடுச்சு. ரொம்ப நன்றி மேடம்”

“வெல்கம்”
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. Empty Re: காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க..

Post by உதயசுதா Tue Mar 01, 2011 2:11 pm

காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. 677196 காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. 677196 காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. 677196 காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. 677196


காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. Uகாக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. Dகாக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. Aகாக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. Yகாக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. Aகாக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. Sகாக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. Uகாக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. Dகாக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. Hகாக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. Empty Re: காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க..

Post by அருண் Tue Mar 01, 2011 2:30 pm

காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. 745155 காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. 745155 சிப்பு வருது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. Empty Re: காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க..

Post by சிவா Tue Mar 01, 2011 3:52 pm

பிளக் அண்ட் பிளே’ மாதிரி ‘லுக் அண்ட் இன்ஸ்டால்’.

இது நன்றாக உள்ளது!


காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. Empty Re: காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க..

Post by dsudhanandan Tue Mar 01, 2011 4:25 pm

நன்றி......


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. Empty Re: காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க..

Post by பிளேடு பக்கிரி Tue Mar 01, 2011 4:33 pm

காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. 168300 காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. 168300 காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. 168300 காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. 168300



காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. Empty Re: காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க..

Post by கலைவேந்தன் Tue Mar 01, 2011 8:45 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. Empty Re: காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க..

Post by varsha Wed Mar 02, 2011 7:23 am

காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. 677196 காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. 677196 காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. 403484 காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. 168300
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. Empty Re: காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க..

Post by பிரகாசம் Wed Mar 02, 2011 9:55 am

காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. 168300 காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. 168300 காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. 168300 காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. 168300 காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. 403484 காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. 403484 காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. 403484 காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. 403484 காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. 403484 காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. 403484


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. Empty Re: காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க..

Post by JUJU Wed Mar 02, 2011 12:39 pm

நல்லா இருக்கு சிரி
JUJU
JUJU
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

Back to top Go down

காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க.. Empty Re: காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum