ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஜீத் நடிக்கும் பில்லா - 2: இந்துஜா குழுமம் தயாரிக்கிறது!!

4 posters

Go down

அஜீத் நடிக்கும் பில்லா - 2: இந்துஜா குழுமம் தயாரிக்கிறது!! Empty அஜீத் நடிக்கும் பில்லா - 2: இந்துஜா குழுமம் தயாரிக்கிறது!!

Post by ரபீக் Tue Mar 01, 2011 2:02 pm

அடுத்த படத்தை அறிவிக்கும் முன் ஆயிரம் முறை ஜோசியம் பார்க்கும் அஜீத், பில்லா-2 தான் தனது அடுத்த படம் என்பதை ஒருவழியாக நேற்று அறிவித்துள்ளார். இந்தப் படத்தை இந்துஜா குழுமத்தின் ஐ என் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கே பாலாஜியின் பில்லா படத்தை, 28 ஆண்டுகள் கழித்து அதே பெயரில் ரீமேக் செய்தனர். அஜீத் ஹீரோவாக நடித்தார். படம் பெரும் வெற்றி பெற்றது.

இப்போது பில்லா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்கள். ரஜினியை வைத்து பில்லா எடுத்த பாலாஜியின் மகன் சுரேஷ் பாலாஜியும் ஜார்ஜ் பயஸும் இந்தப் படத்துக்கு இணை தயாரிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.

பொதுவாக இரண்டாம் பாகம் என்றால், முதல் பாகம் முடிந்த இடத்திலிருந்து தொடங்குவார்கள். ஆனால் இந்தப் படத்தில், முதல் பாகத்துக்கு முன்பு நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாம்.

பில்லா எப்படி டானாக மாறினான்...அவனது பின்னணி போன்றவைதான் இந்த இரண்டாம் பாகத்தின் கதைக் கரு. தமிழ் சினிமாவில் இந்த ஸ்டைலில் இரண்டாம் பாகம் உருவாவது இதுவே முதல்முறை.

முதலில் இந்தப் படத்தை விஷ்ணு வர்தன் இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது, அவர் விலகிக் கொண்டதால், உன்னைப் போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோலெட்டி இயக்குகிறார்.

இந்துஜா குழுமத்தின் ஐ என் எண்டர்டெயின்மெண்ட் முதல் முறையாக தமிழில் தயாரிக்கும் படம் இது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அஜீத்துடன் மீண்டும் இணைவது மிகுந்த உற்சாகத்தைத் தருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அஜீத் நடிக்கும் பில்லா - 2: இந்துஜா குழுமம் தயாரிக்கிறது!! Empty Re: அஜீத் நடிக்கும் பில்லா - 2: இந்துஜா குழுமம் தயாரிக்கிறது!!

Post by உதயசுதா Tue Mar 01, 2011 2:13 pm

அஜீத் நடிக்கும் பில்லா - 2: இந்துஜா குழுமம் தயாரிக்கிறது!! 300136 அஜீத் நடிக்கும் பில்லா - 2: இந்துஜா குழுமம் தயாரிக்கிறது!! 300136 அஜீத் நடிக்கும் பில்லா - 2: இந்துஜா குழுமம் தயாரிக்கிறது!! 300136 அஜீத் நடிக்கும் பில்லா - 2: இந்துஜா குழுமம் தயாரிக்கிறது!! 300136
அய்யோ மறுபடியுமா?


அஜீத் நடிக்கும் பில்லா - 2: இந்துஜா குழுமம் தயாரிக்கிறது!! Uஅஜீத் நடிக்கும் பில்லா - 2: இந்துஜா குழுமம் தயாரிக்கிறது!! Dஅஜீத் நடிக்கும் பில்லா - 2: இந்துஜா குழுமம் தயாரிக்கிறது!! Aஅஜீத் நடிக்கும் பில்லா - 2: இந்துஜா குழுமம் தயாரிக்கிறது!! Yஅஜீத் நடிக்கும் பில்லா - 2: இந்துஜா குழுமம் தயாரிக்கிறது!! Aஅஜீத் நடிக்கும் பில்லா - 2: இந்துஜா குழுமம் தயாரிக்கிறது!! Sஅஜீத் நடிக்கும் பில்லா - 2: இந்துஜா குழுமம் தயாரிக்கிறது!! Uஅஜீத் நடிக்கும் பில்லா - 2: இந்துஜா குழுமம் தயாரிக்கிறது!! Dஅஜீத் நடிக்கும் பில்லா - 2: இந்துஜா குழுமம் தயாரிக்கிறது!! Hஅஜீத் நடிக்கும் பில்லா - 2: இந்துஜா குழுமம் தயாரிக்கிறது!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அஜீத் நடிக்கும் பில்லா - 2: இந்துஜா குழுமம் தயாரிக்கிறது!! Empty Re: அஜீத் நடிக்கும் பில்லா - 2: இந்துஜா குழுமம் தயாரிக்கிறது!!

Post by ரபீக் Tue Mar 01, 2011 3:43 pm

உதயசுதா wrote:அஜீத் நடிக்கும் பில்லா - 2: இந்துஜா குழுமம் தயாரிக்கிறது!! 300136 அஜீத் நடிக்கும் பில்லா - 2: இந்துஜா குழுமம் தயாரிக்கிறது!! 300136 அஜீத் நடிக்கும் பில்லா - 2: இந்துஜா குழுமம் தயாரிக்கிறது!! 300136 அஜீத் நடிக்கும் பில்லா - 2: இந்துஜா குழுமம் தயாரிக்கிறது!! 300136
அய்யோ மறுபடியுமா?

நீங்க எதுக்கு பயப்படுறீங்க அக்கா ? ரிலாக்ஸ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அஜீத் நடிக்கும் பில்லா - 2: இந்துஜா குழுமம் தயாரிக்கிறது!! Empty Re: அஜீத் நடிக்கும் பில்லா - 2: இந்துஜா குழுமம் தயாரிக்கிறது!!

Post by பிளேடு பக்கிரி Tue Mar 01, 2011 6:36 pm

ரபீக் wrote:
உதயசுதா wrote:அஜீத் நடிக்கும் பில்லா - 2: இந்துஜா குழுமம் தயாரிக்கிறது!! 300136 அஜீத் நடிக்கும் பில்லா - 2: இந்துஜா குழுமம் தயாரிக்கிறது!! 300136 அஜீத் நடிக்கும் பில்லா - 2: இந்துஜா குழுமம் தயாரிக்கிறது!! 300136 அஜீத் நடிக்கும் பில்லா - 2: இந்துஜா குழுமம் தயாரிக்கிறது!! 300136
அய்யோ மறுபடியுமா?

நீங்க எதுக்கு பயப்படுறீங்க அக்கா ? அஜீத் நடிக்கும் பில்லா - 2: இந்துஜா குழுமம் தயாரிக்கிறது!! 102564

நயன்தாராவை பார்த்துன்னு நினைக்கிறேன்.... அக்கா இந்த படத்துல நயன்தாரா கிடையாது



அஜீத் நடிக்கும் பில்லா - 2: இந்துஜா குழுமம் தயாரிக்கிறது!! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அஜீத் நடிக்கும் பில்லா - 2: இந்துஜா குழுமம் தயாரிக்கிறது!! Empty Re: அஜீத் நடிக்கும் பில்லா - 2: இந்துஜா குழுமம் தயாரிக்கிறது!!

Post by கலைவேந்தன் Tue Mar 01, 2011 10:05 pm

முதல் பில்லாவே நான் இன்னும் பார்க்கலையே சோகம்
இதுல அதுக்குள்ள ரெண்டாம் பில்லா தயாரிக்க என்ன அவசரமாம்..? இதெல்லாம் நல்லதுக்கு இல்ல ... சொல்லிட்டேன்...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அஜீத் நடிக்கும் பில்லா - 2: இந்துஜா குழுமம் தயாரிக்கிறது!! Empty Re: அஜீத் நடிக்கும் பில்லா - 2: இந்துஜா குழுமம் தயாரிக்கிறது!!

Post by ரபீக் Wed Mar 02, 2011 10:00 am

கலை wrote:முதல் பில்லாவே நான் இன்னும் பார்க்கலையே சோகம்
இதுல அதுக்குள்ள ரெண்டாம் பில்லா தயாரிக்க என்ன அவசரமாம்..? இதெல்லாம் நல்லதுக்கு இல்ல ... சொல்லிட்டேன்...

இதுதான் உங்க டக்கா அண்ணா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அஜீத் நடிக்கும் பில்லா - 2: இந்துஜா குழுமம் தயாரிக்கிறது!! Empty Re: அஜீத் நடிக்கும் பில்லா - 2: இந்துஜா குழுமம் தயாரிக்கிறது!!

Post by கலைவேந்தன் Wed Mar 02, 2011 1:27 pm

டக்கா அப்படின்னா...?



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அஜீத் நடிக்கும் பில்லா - 2: இந்துஜா குழுமம் தயாரிக்கிறது!! Empty Re: அஜீத் நடிக்கும் பில்லா - 2: இந்துஜா குழுமம் தயாரிக்கிறது!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum