புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'செல்'லுனு ஒரு அரட்டை Poll_c10'செல்'லுனு ஒரு அரட்டை Poll_m10'செல்'லுனு ஒரு அரட்டை Poll_c10 
91 Posts - 61%
heezulia
'செல்'லுனு ஒரு அரட்டை Poll_c10'செல்'லுனு ஒரு அரட்டை Poll_m10'செல்'லுனு ஒரு அரட்டை Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
'செல்'லுனு ஒரு அரட்டை Poll_c10'செல்'லுனு ஒரு அரட்டை Poll_m10'செல்'லுனு ஒரு அரட்டை Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
'செல்'லுனு ஒரு அரட்டை Poll_c10'செல்'லுனு ஒரு அரட்டை Poll_m10'செல்'லுனு ஒரு அரட்டை Poll_c10 
6 Posts - 4%
viyasan
'செல்'லுனு ஒரு அரட்டை Poll_c10'செல்'லுனு ஒரு அரட்டை Poll_m10'செல்'லுனு ஒரு அரட்டை Poll_c10 
1 Post - 1%
eraeravi
'செல்'லுனு ஒரு அரட்டை Poll_c10'செல்'லுனு ஒரு அரட்டை Poll_m10'செல்'லுனு ஒரு அரட்டை Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
'செல்'லுனு ஒரு அரட்டை Poll_c10'செல்'லுனு ஒரு அரட்டை Poll_m10'செல்'லுனு ஒரு அரட்டை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'செல்'லுனு ஒரு அரட்டை Poll_c10'செல்'லுனு ஒரு அரட்டை Poll_m10'செல்'லுனு ஒரு அரட்டை Poll_c10 
283 Posts - 45%
heezulia
'செல்'லுனு ஒரு அரட்டை Poll_c10'செல்'லுனு ஒரு அரட்டை Poll_m10'செல்'லுனு ஒரு அரட்டை Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
'செல்'லுனு ஒரு அரட்டை Poll_c10'செல்'லுனு ஒரு அரட்டை Poll_m10'செல்'லுனு ஒரு அரட்டை Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
'செல்'லுனு ஒரு அரட்டை Poll_c10'செல்'லுனு ஒரு அரட்டை Poll_m10'செல்'லுனு ஒரு அரட்டை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
'செல்'லுனு ஒரு அரட்டை Poll_c10'செல்'லுனு ஒரு அரட்டை Poll_m10'செல்'லுனு ஒரு அரட்டை Poll_c10 
19 Posts - 3%
prajai
'செல்'லுனு ஒரு அரட்டை Poll_c10'செல்'லுனு ஒரு அரட்டை Poll_m10'செல்'லுனு ஒரு அரட்டை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
'செல்'லுனு ஒரு அரட்டை Poll_c10'செல்'லுனு ஒரு அரட்டை Poll_m10'செல்'லுனு ஒரு அரட்டை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
'செல்'லுனு ஒரு அரட்டை Poll_c10'செல்'லுனு ஒரு அரட்டை Poll_m10'செல்'லுனு ஒரு அரட்டை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
'செல்'லுனு ஒரு அரட்டை Poll_c10'செல்'லுனு ஒரு அரட்டை Poll_m10'செல்'லுனு ஒரு அரட்டை Poll_c10 
7 Posts - 1%
mruthun
'செல்'லுனு ஒரு அரட்டை Poll_c10'செல்'லுனு ஒரு அரட்டை Poll_m10'செல்'லுனு ஒரு அரட்டை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'செல்'லுனு ஒரு அரட்டை


   
   
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Mar 01, 2011 1:36 pm

ஒரு காலத்தில் டெலிபோன் வைத்திருந்தாலே செல்வாக்கான ஆள் என்று சொல்லப்பட்டது, ஆனால் இன்று செல்போன் இல்லையென்று சொன்னால் 'செல்போன் கூட இல்லாமல் இப்படி ஒரு பிரகிருதி உயிர்வாழ முடியுமா!' என்பது போல ஏற இறங்கப் பார்க்கிறார்கள். ஒருவரை ஒருவர் பிரியாமல் இருப்பவர்களுக்கு ‘நகமும் சதையும்' என்று உவமை சொல்வார்கள். இன்று 'செல்லும் காதும்' என்று மாற்றிச் சொல்லலாம்!

வாசலில் வரும் பிச்சைக்காரன் கூட 'அம்மா.. தாயே! செல் ரீசார்ஜிற்குப் பணம் போடும்மா' என்று கேட்பான் போலிருக்கிறது.

திருவள்ளுவர்கூட செல்லைப் பற்றிச் சொல்லியிருக்கிறார் என்று என் அக்கா பையன் என்னிடம் சொன்னபோது நான் 'திரு திரு'வென்று விழித்தேன். "யான் நோக்குங்காலை நிலம் நோக்கும் நோக்கக்கால் தான் நோக்கி மெல்ல நகும், என்று சொல்லியிருக்கிறாரே, என்ன அர்த்தம் தெரியுமா?" என்று கேட்டபோது மறுபடியும் 'திரு திரு'.

"நான் நோக்கியாவில் பேசும்போது அவள் பேசாமல் எங்கோ பார்த்துக் கொண்டிருப்பாள். நான் பேசவில்லையென்றால் அவள் பேசி மெல்லச் சிரிப்பாள்' என்ற அர்த்தத்தில் திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார்" என்றான் அந்தப் பரிமேலழகன். இப்படியாவது திருவள்ளுவர் வளர்கிறாரே என்று சந்தோஷப்பட்டுக் கொண்டேன்!

இனிமேல் அரசு வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களைக் கணக்கிட செல் வைத்திருப்பதைத்தான் அடிப்படையாக வைத்துக் கொள்ளப் போகிறார்கள் என்று ஒரு வதந்தி. செல் இல்லாதவர்கள் எல்லாம் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள் என்று புள்ளி விவரம் தயாரிக்கப்படுமாம். அடுத்த தேர்தலில் என்ன இலவசம் கொடுக்கலாம் என்று அரசியல் கட்சிகள் மண்டையைக் குடைந்து கொண்டபோது எல்லாருக்கும் இலவச செல்போன் கொடுக்கலாம் என்று ஒரு ஐடியா எழுந்திருக்கிறது எனச் சொல்கிறார்கள். ஆனால் செல்போன் மட்டும் கொடுத்தால் போதுமா? ரீசார்ஜ் செய்ய யார் பணம் கொடுப்பார்கள் என்று எதிர்க்கட்சிகள் கேட்டால் என்ன செய்வது என்றுதான் யோசனையாம்!

ஆரம்பத்தில் செல்போன் மற்றவர்களை எங்கிருந்தாலும் தொடர்பு கொள்ள முடியும் என்ற உபயோகத்தில்தான் இருந்தது. போகப் போக செல்போனில் காமிரா, எம்பி3, வீடியோ, ஈமெயில், ஐ போட் என்று பல இணைப்புகள். பாத்ரூமிலேயே சமையலறை, ஹால், படுக்கை அறை எல்லாம் இணைந்திருப்பதுபோல. கடைசியில் எந்த வசதிக்காக செல்போன் பயன்படுகிறதோ அது பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது.

"அருளில்லாருக் கவ்வுலகம் இல்லை செல்லில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு" என்றே சொல்லலாம். செல்லில் அநாவசியமாகப் பேசி அரட்டை அடிக்கக் கூடாது என்பதற்காக 'சொல்லுக செல்லில் பயனுடைய சொல்லற்க செல்லில் பயனிலாச் சொல்' என்று பலகை எழுதிக் காரியாலயங்களில் மாட்டலாம். நல்ல பேச்சாளர்களுக்கு 'சொல்லின் செல்வர்' என்று பட்டம் கொடுப்பதுண்டு. செல்லை விட்டு ஒரு கணமும் பிரியாமல் பேசிக்கொண்டே இருப்பவருக்குச் 'செல்லில் சொல்வர்' என்று பட்டம் கூட அளிக்கலாம்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 01, 2011 1:47 pm

'செல்'லுனு ஒரு அரட்டை 677196 'செல்'லுனு ஒரு அரட்டை 677196 'செல்'லுனு ஒரு அரட்டை 677196 'செல்'லுனு ஒரு அரட்டை 677196



'செல்'லுனு ஒரு அரட்டை U'செல்'லுனு ஒரு அரட்டை D'செல்'லுனு ஒரு அரட்டை A'செல்'லுனு ஒரு அரட்டை Y'செல்'லுனு ஒரு அரட்டை A'செல்'லுனு ஒரு அரட்டை S'செல்'லுனு ஒரு அரட்டை U'செல்'லுனு ஒரு அரட்டை D'செல்'லுனு ஒரு அரட்டை H'செல்'லுனு ஒரு அரட்டை A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Mar 01, 2011 1:57 pm

மகிழ்ச்சி சிரிப்பு



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Mar 01, 2011 2:27 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக