Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா?
+19
param
sekartvr
Vasanths_81
sivavasanta
babuvijay
நிலாசகி
ani63
Kay
lalithavrsm@gmail.com
ஒட்டக்கூத்தன்
ராஜா
karan1516
singarakannan
மீனு
சிவா
தமிழ்பிரியன்
mdseeni
யாழவன்
sweetgee
23 posters
Page 6 of 8
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா?
First topic message reminder :
அனைத்து நண்பர்களுக்கும், தோழிகளுக்கும் வணக்கம்.
மனிதர்கள் அனைவருக்கும் எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள இயற்கையாகவே ஒரு ஆர்வம் இருக்கும். இருப்பினும் தங்களுக்கு ஆர்வம் இருந்தால் தங்களுடைய பிறந்த நாள், பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் மட்டும் குறிப்பிடுங்கள். வேறு எதையும் குறிப்பிட வேண்டாம். மற்ற எல்லா விஷயங்களையும் அடியேன் புட்டு புட்டு வைக்கிறேன்.
என்ன ஒகேவா.
நான் ரெடி. நீங்க?

Last edited by மு௫கனடிமை on Sun Aug 30, 2009 6:49 pm; edited 1 time in total
Guest- Guest
Re: உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா?
முருகனய்யா அவர்களே ஏழுல சந்திரநிருந்தா என்ன பலன் மகர லக்கினம்!!!மு௫கனடிமை wrote:அனைத்து நண்பர்களுக்கும், தோழிகளுக்கும் வணக்கம்.
மனிதர்கள் அனைவருக்கும் எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள இயற்கையாகவே ஒரு ஆர்வம் இருக்கும். இருப்பினும் தங்களுக்கு ஆர்வம் இருந்தால் தங்களுடைய பிறந்த நாள், பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் மட்டும் குறிப்பிடுங்கள். வேறு எதையும் குறிப்பிட வேண்டாம். மற்ற எல்லா விஷயங்களையும் அடியேன் புட்டு புட்டு வைக்கிறேன்.
என்ன ஒகேவா.
நான் ரெடி. நீங்க?
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா?
வணக்கம் ஜெயலலிதாம்மா,
நீங்க ஜாபினால இருக்குற மாதிரி கணிச்சி இருக்கிறேன். செரியா.
நீங்க துலாம் ராசி, விசாகம் நட்சத்திரம் மூனாம் பாதம், மகர லக்னம் ஒகே வா.
லக்கினம் மகரமா இருக்கறதால நீங்க கொஞ்சம் ஒல்லியா ஒயரமா இருப்பீங்க.
எட்டாம் இடம் சிம்ம ராசியா இருக்கிதால ஒங்களுக்கு கடவுள் பக்தி கம்மிதான். பேசுறவங்க மனமறிந்து நல்லா பேசுவீங்க. அத பாத்து மத்தவங்க பச்சோந்தின்னு நெனைப்பாங்க.
பன்னேண்டாம் வீடு தனுசாக இருக்றதால் நீங்க நண்பர்கள்ட்ட கவனமாத்தான் பழகணும். லக்னமானது அதோட முதல் திரிகோணத்தில் இருக்கிதால நீங்க னல்லா திட்டம் தீட்டுவீங்க. திட்டங்களில் ஜெயிக்கவும் செய்வீங்க.
மூனாம் அதிபதி ரெண்டாம் இடத்துல இருக்குறதால நீங்க கடமைல அதிக கவனம் செலுத்த மாட்டீங்க. சொம்பெரின்க்ற பேரு கிடைக்கும்.
ஐந்தாம் அதிபதி பத்துல இருக்கிறதால ராஜ யோகா பலன்கள் கெடைக்கும்.
ஆறாம் அதிபதி பன்னெண்டுல இருக்கிதால நீங்க உயிரினங்களை டார்ச்சர் பண்ணி ரசிக்கிறவங்க.
எட்ட்டம் அதிபதியும் பன்னெண்டுல இருக்கிதால நீங்க அதிகபடியான ஆசை உள்ளவர். நல்லா ஊதாரிதனமா செலவு பண்ணுவீங்க. எல்லாம் காலியான பிறகு ஒங்கள நீங்களே கொற சொல்லிட்டு இருப்பீங்க.
ஒங்க ஜாதகத்துல நாலாமதிபன் ரெண்டுல இருக்குறதால நீங்க சந்தோசமாகவும் அதிர்ஷ்டசாளியாவும் இருப்பீங்க. உங்க கேலி பேசினால் நண்பர்களை விட எதிரிகளைத்தான் அதிகம் சம்பாதிப்பீங்க.
வேற ஏதும் குறிப்பா தெரிஞ்சிக்கனுமா?
Guest- Guest
Re: உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா?
நண்பர்களே
நீங்க என்ட கேக்குறதுக்கு பதிலா நீங்களே ஒங்க ஜாதகத்த கணிக்ரதுக்கு ஈசியா சொல்லித்தர்றேன். ஜோசியத்த ஓரளவுக்கு நம்புங்க. ஆருடத்த முழுசா நம்புங்க. ஜோசியம் வந்து இது நடக்கலாம்னு சொல்லும். ஆனா ஆருடம் அப்டி இல்லை.

முருகனடிமை அயா நான் ஜோதிடம் கேள்விபட்டிருக்கிறேன் அதென்ன ஆருடம்?
ஏழாம் வீட்டு அதிபதி 7 லேயே இருந்தால் என்ன பலன்
ஏழாம் வீட்டு அதிபதி 7 லேயே இருந்தால் என்ன பலன்
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா?
நிலாசகி wrote:அட அட சுப்பையா வாத்தியார் மாணவரா நீங்க
உஷ்ஷ் .......... சத்தம் போட்டு சொல்லிராதீங்க. அவர் காதில கேட்ற போகுது.
க்ளாச கட்டடிச்சிட்டு எங்க போனேன்னு சாத்த போறாரு.
Guest- Guest
Re: உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா?
ஜோதிட கேள்விக்கு பதில்
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா?
அருமையான பதிவு முருகன் , தொடர்ந்து இது போல் உங்கள் பதிவுகளை வெளியிடுங்கள்.
Re: உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா?
Kraja29 wrote:அருமையான பதிவு முருகன் , தொடர்ந்து இது போல் உங்கள் பதிவுகளை வெளியிடுங்கள்.
வணக்கம் ராஜா சார்,
எப்டி இருக்கிறீங்கள். ரொம்ப நன்றிகள் சார்.
Guest- Guest
Re: உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா?
மு௫கனடிமை wrote:Kraja29 wrote:அருமையான பதிவு முருகன் , தொடர்ந்து இது போல் உங்கள் பதிவுகளை வெளியிடுங்கள்.
வணக்கம் ராஜா சார்,
எப்டி இருக்கிறீங்கள். ரொம்ப நன்றிகள் சார்.
இறைவன் அருளால் நலமுடன் இருக்கிறேன் , முருகன் .
தாங்கள் எப்படி இருக்கீங்க ? நீண்ட நாட்களுக்கு பிறகு வருகை தந்துருகீங்க !!
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» மிருகசீரிடம் நட்சத்திரமா! பெருமைப்படுங்க உங்களைப் பற்றி!
» உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..
» உங்களைப் பற்றி அறிய உதவும் இணையம்
» காஷ்மீரை மறந்து உங்களைப் பற்றி கவலைப்படுங்கள்: இந்தியா
» படம் ஒன்றே போதும் - உங்களைப் பற்றி அறிய!
» உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..
» உங்களைப் பற்றி அறிய உதவும் இணையம்
» காஷ்மீரை மறந்து உங்களைப் பற்றி கவலைப்படுங்கள்: இந்தியா
» படம் ஒன்றே போதும் - உங்களைப் பற்றி அறிய!
Page 6 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|