புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
Page 1 of 1 •
பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட் உரையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.1.60 லட்சத்தில் இருந்து ரூ.1.80 லட்சமாக உயர்வு.
* மூத்த குடிமக்களுக்கான வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ21/2 லட்சமாக உயர்வு. மேலும் அவர்கள் வரிவிலக்கு பெறுவதற்கான வயது வரம்பு 65-ல் இருந்து 60 ஆக குறைப்பு.
* 80 வயதுக்கு மேற்பட்ட மிக மூத்த குடிமக்களுக்கான வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சம்.
* அங்கன்வாடி பணியாளர்களின் ஊதியம் ரூ.1,500 லிருந்து ரூ.3 ஆயிரமாக உயர்வு. உதவியாளர்கள் சம்பளம் ரூ.750 லிருந்து ரூ.1,500 ஆக உயர்வு.
* 80 வயதுக்கு மேற்பட்டோருக்கான முதியோர் உதவித்தொகை ரூ.200 லிருந்து ரூ.500 ஆக உயர்வு.
* சிறிய அளவிலான வருமான வரி செலுத்துவோருக்காக சுகம் என்ற பெயரில் புதிய படிவம் அறிமுகம்.
* முன்னுரிமை அடிப்படையில் வீட்டுக்கடனுக்கான வரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்வு.
* ரூ.15 லட்சம் வரையிலான வீட்டு கடனுக்கு 1 சதவீத வட்டி மானியம்.
* நேரடி வரி விதிப்பின் மூலம் ஏற்படும் நிகர இழப்பு ரூ.11,500 கோடி.
* உற்பத்தி மற்றும் சுங்கவரி நிகர லாபம் ரூ.7,300 கோடி.
* சென்வாட் வரியில் மாற்றம் இல்லை.
* புதிதாக வரி விதிப்பின் கீழ் 130 பொருட்கள் கொண்டு வரப்பட்டு அவற்றுக்கு 1 சதவீத மத்திய உற்பத்தி வரி விதிக்கப்படும்.
* விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் ரூ.3.75 கோடியில் இருந்து ரூ4.75 கோடியாக உயர்வு.
* விவசாய கருவிகள் மீதான சுங்கவரி 5 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதமாக குறைப்பு.
* தானியங்கள் உற்பத்தியை மேம்படுத்த ரூ.300 கோடி.
* மழை அதிகம் உள்ள பகுதிகளில் காய்கறி உற்பத்தியை மேம்படுத்த ரூ.300 கோடி ஒதுக்கீடு.
* ஒரு நாளைக்கு ரூ.1,000-க்கு மேல் கட்டணம் வசூலிக்கும் ஓட்டல்கள், மதுவான வசதியுடன் கூடிய ஏ.சி. ஓட்டல்கள், சில வகை ஆஸ்பத்திரிகள், உடல் பரிசோதனை மையம் ஆகியவற்றுக்கும் சேவை வரி விரிவுபடுத்தப்படும்.
* மகளிர் சுயஉதவி குழு அபிவிருத்திக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.
* நிறுவனங்களுக்கான கூடுதல் வரி 7.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு.
* உள்நாட்டு விமான பயணத்துக்கான சேவை வரி ரூ.50 ஆகவும், சர்வதேச விமான பயணத்துக்கு சிக்கன வகுப்பில் ரூ.250 ஆகவும் அதிகரிப்பு. உயர் வகுப்புக்கான சேவை வரி 10 சதவீதமாக இருக்கும்.
* மண்எண்ணெய், சமையல் கியாஸ், உரங்கள் ஆகியவற்றுக்கான மானியம் நேரடியாக வழங்கப்படும்.
* பங்கு விலக்கல் முறையில் ரூ.40 ஆயிரம் கோடி திரட்டப்படும்.
* முக்கிய பிரச்சினையாக விளங்கும் ஊழலை ஒழிக்க கூட்டு முயற்சி தேவை.
* கறுப்பு பண பிரச்சினையை சமாளிக்க 5 அம்ச திட்டம். ஊழலுக்கு எதிரான வழிமுறைகளை பரிந்துரைக்க மந்திரிகள் குழு.
* நிதி பற்றாக்குறை 5.1 சதவீதத்தில் இருந்து 4.6 சதவீதமாக குறைவு.
* மொத்த செலவினம் 12 லட்சத்து 57 ஆயிரத்து 729 கோடி.
* மொத்த வரி வருவாய் ரூ.9 லட்சத்து 30 ஆயிரம் கோடிக்கும் அதிகம்.
* பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக இருக்கும்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பட்ஜெட் துளிகள்
* பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி நேற்று சபைக்குள் வந்ததும், உறுப்பினர்கள் மேஜையை தட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்கும் விதமாக உறுப்பினர்களுக்கு அவர் வணக்கம் தெரிவித்தார். அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.
* பகல் 11.02 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கிய பிரணாப் முகர்ஜி, 12.50 மணிக்கு, அதை வாசித்து முடித்தார். மொத்தம் 1 மணி 48 நிமிடங்கள் வாசித்தார். இடையில் 12.03 மணிக்கும் 12.18 மணிக்கும் இரு முறை தண்ணீர் குடித்தார்.
* கறுப்பு பண பிரச்சினையை சமாளிக்க 5 அம்ச திட்டம் கொண்டு வரப்படும், ஊழலுக்கு எதிரான வழிமுறைகளை பரிந்துரைக்க மந்திரிகள் குழு அமைக்கப்படும் என்று அவர் அறிவித்த போதும், மேற்கு வங்காளம், கேரளா, அசாம் மாநிலங்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு பற்றி அவர் அறிவித்த போதும் சில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மண்எண்ணெய்க்கு நேரடியாக மானியம் வழங்கப்படும் என்று அறிவித்த போது உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.
*காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி எம்.பி. நேற்று சபைக்கு வரவில்லை. மேலும் பல எம்.பி.க்களும் சபைக்கு வரவில்லை. இதனால் ஆளும் கட்சி வரிசையிலும், எதிர்க்கட்சி வரிசையிலும் பல இருக்கைகள் காலியாக கிடந்தன.
*பெரும்பாலான உறுப்பினர்கள் வேட்டி-குர்தா, பைஜாமா-குர்தா அணிந்து வந்து இருந்தனர்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1