புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராம மக்களின் வினோத பெயர்கள் Poll_c10கிராம மக்களின் வினோத பெயர்கள் Poll_m10கிராம மக்களின் வினோத பெயர்கள் Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
கிராம மக்களின் வினோத பெயர்கள் Poll_c10கிராம மக்களின் வினோத பெயர்கள் Poll_m10கிராம மக்களின் வினோத பெயர்கள் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
கிராம மக்களின் வினோத பெயர்கள் Poll_c10கிராம மக்களின் வினோத பெயர்கள் Poll_m10கிராம மக்களின் வினோத பெயர்கள் Poll_c10 
3 Posts - 6%
heezulia
கிராம மக்களின் வினோத பெயர்கள் Poll_c10கிராம மக்களின் வினோத பெயர்கள் Poll_m10கிராம மக்களின் வினோத பெயர்கள் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
கிராம மக்களின் வினோத பெயர்கள் Poll_c10கிராம மக்களின் வினோத பெயர்கள் Poll_m10கிராம மக்களின் வினோத பெயர்கள் Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராம மக்களின் வினோத பெயர்கள் Poll_c10கிராம மக்களின் வினோத பெயர்கள் Poll_m10கிராம மக்களின் வினோத பெயர்கள் Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
கிராம மக்களின் வினோத பெயர்கள் Poll_c10கிராம மக்களின் வினோத பெயர்கள் Poll_m10கிராம மக்களின் வினோத பெயர்கள் Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
கிராம மக்களின் வினோத பெயர்கள் Poll_c10கிராம மக்களின் வினோத பெயர்கள் Poll_m10கிராம மக்களின் வினோத பெயர்கள் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கிராம மக்களின் வினோத பெயர்கள் Poll_c10கிராம மக்களின் வினோத பெயர்கள் Poll_m10கிராம மக்களின் வினோத பெயர்கள் Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராம மக்களின் வினோத பெயர்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 01, 2011 1:08 pm

சுப்ரீம் கோர்ட்டு எங்கே இருக்கிறது?' என்று கேட்டால், படக்கென்று டெல்லியில் என்பீர்கள். பத்ரபுரா என்று சொன்னாலும் தப்பில்லை. பெங்களூரை ஒட்டிக் கிடக்கும் இந்தக் கிராமத்தில், `சுப்ரீம் கோர்ட்டு' என்ற பெயர் கொண்ட நபர் இருக்கிறார்.

சுப்ரீம் கோர்ட்டு' மட்டுமல்ல, ஐகோர்ட்டு'ம் இங்கே இருக்கிறது... ஸாரி, இருக்கிறார். 90 வயது முதியவர் அவர்.

ஒரு பின்தங்கிய கிராமத்துக்கு உரிய அத்தனை இலக்கணங்களோடும் இருக்கும் பத்ரபுராவில் ஹக்கி பிக்கி பழங்குடி இனத்தவர்கள் வசிக்கின்றனர். இங்கே யாரை நிறுத்திக் கேட்டாலும் ஒரு வித்தியாசமான பெயரைக் கூறுகிறார்கள்.

சாம்பிளுக்கு சில...

மிலிட்டரி, ரிவால்வர், குளூக்கோஸ், பிஸ்கட், ஜப்பான், சீனா, அமெரிக்கா, ஆப்பிள்ராணி, டாலர், ஜெயிலர், பஸ் டிப்போ, சைக்கிள் ராணி, டெல்லி ராணி, ஜிலேபி, மைசூர்பாகு, இன்ஸ்பெக்டர், கவர்ன்மெண்ட், ஓட்டல், கிராமபோன், ரேடியோ, காங்கிரஸ்,

பயாஸ்கோப்... குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் விஷயத்தில் எங்கள் அப்பா- அம்மாக்கள், தாத்தா- பாட்டிகள் அதிகம் அலட்டிக்கொண்டதில்லை. குழந்தை பிறக்கும்போது அவர்கள் மனதில் என்ன தோன்றியதோ அதையே சூட்டியிருக்கிறார்கள்'' என்கிறார், `ஜப்பான்'. ``சில வேளைகளில், குழந்தை எந்தக் கிராமத்தில் அல்லது நகரத்தில் பிறக்கிறதோ, அந்தப் பெயரே சூட்டப்பட்டிருக்கிறது'' என்கிறார் இவர். ஜப்பானின் மனைவி பெயர் இன்னும் வினோதம். அவர் பிறந்த இடத்தில் ஜல்லிக்குவியல் கிடந்ததாம். யோசிக்கவேயில்லை அவரது தந்தை. `ஜல்லியம்மா' என்று பெயர் சூட்டிவிட்டார்.

எங்கள் இனத்தில் முதன்முதலாக ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைக்கு ஆஸ்பிடல்' என்றே பெயர் வைக்கப்பட்டுவிட்டது. அதேமாதிரி ஒரு குழந்தை பிறந்தபோது அருகே சாலையில் ராணுவ வீரர்கள் அணிவகுத்துச் செல்ல, `மிலிட்டரி' என்பதே அக்குழந்தையின் பெயரானது'' என்கிறார், ஜல்லியம்மா. இவர் பஞ்சாயத்து உறுப்பினரும் கூட.

தொடர்ந்து வந்த தலைமுறைகளில் கொஞ்சம் மாற்றம். பிரபலங்களின் பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்கு இட்டு மகிழ ஆரம்பித்தார்கள். தற்போது நீங்கள் பத்ரபுராவுக்குச் சென்றால், ராஜீவ் காந்தி, அமிதாப் பச்சன், ராஜ்கபூர், அனில்கபூர், ஐஸ்வர்யா ராய், கஜோல், சோனாலி பிந்த்ரே, ஷாருக்கான் எல்லோரையும் சந்திக்கலாம். `ஜப்பான் தம்பதி' இன்னும் ஒரு படி மேலே போயிருக்கிறது. தங்கள் 20 வயது மகளுக்கு எலிஸபெத் ராணி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

நமக்கு இந்தப் பெயர்கள் எல்லாம் வேடிக்கையாகத் தெரிந்தாலும், இவை எல்லாவற்றிலும் ஒன்றும் அர்த்தமில்லை என்று ஒதுக்கிவிட முடியாது என்பது பேராசிரியர் மேத்ரியின் கருத்து. ஹம்பியில் உள்ள கன்னடப் பல்கலைக்கழகத்தின் பழங்குடியின ஆய்வு மையத்தைச் சேர்ந்தவர் இவர்.

மேத்ரி கூறுகையில், ``இடம்பெயர்ந்து கொண்டே இருக்கும் ஒவ்வொரு பழங்குடி இனத்துக்கும் ஒரு சங்கேத மொழி உண்டு. மற்றவர்கள் அதைப் புரிந்துகொள்ளவே முடியாது. அந்தச் சங்கேத மொழியின் ஓர் அங்கமாக இந்தப் பெயர்கள் இருக்கக்கூடும்'' என்கிறார்.

`குருவிக்காரர்கள்' என்றும் அழைக்கப்படும் `ஹக்கி பிக்கி'கள், குஜராத்தில் இருந்து தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தவர்கள் என்கிறார், மைசூர் மனிதவியல் ஆய்வு நிறுவனத்தின் மரளுசித்தையா. பறவைகள், சிறுவிலங்குகளை வேட்டையாடுவதையே குலத்தொழிலாகக் கொண்ட `ஹக்கி பிக்கிகள்', தற்போது கைவினைப்பொருட்கள் தயாரிப்பது, நாட்டு மருந்துகள் தயாரிப்பது என்று தொழிலை மாற்றிவருகிறார்கள் என்கிறார் இவர்.

அப்பா, தாத்தா வழியில் காடுமேடென அலைந்து திரிந்த இந்த இனக் குழந்தைகள் தற்போது பள்ளி செல்லத் தொடங்கியிருக்கிறார்கள். இனி பெயர்களும் மாற்றம் பெறத் தொடங்கிவிடும் என்று நம்பலாம்.

தினதந்தி!



கிராம மக்களின் வினோத பெயர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Mar 01, 2011 1:09 pm

ஹி ஹி ,, வித்தியாசமா இருக்கே



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக