ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
83 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா Poll_c1083 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா Poll_m1083 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா Poll_c10 
VENKUSADAS
83 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா Poll_c1083 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா Poll_m1083 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
83 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா Poll_c1083 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா Poll_m1083 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா Poll_c10 
VENKUSADAS
83 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா Poll_c1083 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா Poll_m1083 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

83 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா

2 posters

Go down

83 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா Empty 83 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா

Post by ரபீக் Tue Mar 01, 2011 10:32 am

83 வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.
இதில் கிடைக்கப் பெற்ற விருதுகள் பின்வருமாறு

சிறந்த ஆவணப் படத்திற்கான விருது: இன்ஸைட் ஜாப் - சார்லஸ் பெர்குசன், ஆட்ரே மார்ஸ் விருதைப் பெற்றுக்கொண்டனர்.

சிறந்த குறும்படத்திற்கான விருது: காட் ஆப் லவ் திரைப்படம் - படத்தின் இயக்குனர் லியூம் மெதானி ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டார்.

சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான விருது: வால்ட் டிஸ்னியின் டே அன்ட் நைட்.

நாவலை தழுவிய கதைக்கான ஆஸ்கர் விருது: தி சோஷியல் நெட்வொர்க் படத்துக்கு வழக்கப்பட்டது.

சிறந்த திரைக்கதைக்கான விருது: தி கிங்ஸ் ஸ்பீச் படத்துக்காக டேவிட் ஷீட்லர் பெற்றார்.

சிறந்த வெளிநாட்டு மொழிப் படத்திற்கான விருது: டென்மார்க்கின் இன் எ பெட்டர் வோர்ல்ட் தேர்வு செய்யப்பட்டது.

துணை நடிகருக்கான விருது: தி பைட்டர் படத்தில் நடித்த கிறிஸ்டியன் பாலேவுக்கு வழங்கப்பட்டது.

ஒலித் தொகுப்புக்கான விருது: இன்செப்ஷன் படத்துக்காக ரிச்சர்டு கிங்குக்கு வழங்கப்பட்டது.

சிறந்த ஒப்பனைக் கலைஞருக்கானர் விருது: ரிக் பேக்கர் பெற்றார்.

சிறந்த உடை வடிவமைப்புக்கான விருது: கேலன் ஆட்வுட் பெற்றுக்கொண்டார்.

சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருது: தி கிங்ஸ் ஸ்பீச் படத்தின் இயக்குநர் டாக்ஹுப்பருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த நடிகைக்கான விருது: பிளாக் ஸ்வான் படத்தின் நாயகி நடாலிபோர்ட்மானுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது: காலின் ஃபிர்த் பெற்றார். தி கிங்ஸ் ஸ்பீச் படத்தில் நடித்ததற்காக காலின் ஃபிர்த்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.


விடுப்பு குலுமம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

83 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா Empty Re: 83 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா

Post by தமிழ்ப்ரியன் விஜி Tue Mar 01, 2011 10:33 am

83 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா 678642 83 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா 678642


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

Back to top

- Similar topics
» 92வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா தொடங்கியது; சிறந்த துணை நடிகர் பிராட் பிட்
» மக்கள் கவிஞர் பிறந்தநாள் விழா மற்றும் விருது வழங்கும் விழா
» கடந்த ஆண்டை போலவே தொகுப்பாளர் இன்றி நடைபெறும் ஆஸ்கார் விருது விழா
» ஆஸ்கார் விருது பெற்ற டைரக்டர் போலன்ஸ்கி செக்ஸ் வழக்கில் விடுவிப்பு
» 2018 ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கியது - தொடக்கத்திலேயே 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum