புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! Poll_c10கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! Poll_m10கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! Poll_c10 
5 Posts - 63%
Barushree
கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! Poll_c10கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! Poll_m10கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! Poll_c10 
1 Post - 13%
kavithasankar
கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! Poll_c10கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! Poll_m10கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! Poll_c10கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! Poll_m10கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! Poll_c10கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! Poll_m10கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! Poll_c10கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! Poll_m10கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! Poll_c10 
4 Posts - 6%
Balaurushya
கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! Poll_c10கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! Poll_m10கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! Poll_c10 
2 Posts - 3%
prajai
கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! Poll_c10கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! Poll_m10கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! Poll_c10கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! Poll_m10கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! Poll_c10 
2 Posts - 3%
Shivanya
கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! Poll_c10கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! Poll_m10கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! Poll_c10 
1 Post - 1%
Barushree
கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! Poll_c10கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! Poll_m10கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! Poll_c10கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! Poll_m10கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்!


   
   
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Feb 28, 2011 5:43 pm

ஒரு கோயம்புத்தூர் குசும்புக்கார அன்பரின் கைவண்ணம் -- மின்னஞ்சலில் வந்தது.
அன்பே!

நீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். ‘அலுவலகத்தில் இருக்கிறேன் , நீல்கிரிஸில் சாயங்கலாம் சந்திக்கலாம்’ என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது கடமை தவறாதவனின் மகளைத்தான் காதலித்திருக்கிறோம் என இறுமாந்திருந்தேன்.

சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் வந்தமர்ந்த உனது அப்பனைப் பார்த்த போது ‘எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது?!’ என்ற பழைய கவிதைதான் நினைவிற்கு வந்தது. மான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிக பட்சம்தான் என்றாலும் எருமை மாடு என்பது உனது அப்பனுக்கு மிகக் குறைந்த பட்சம்தான். அந்தக் கடையில் பில் போடுவதற்காக இருந்த கம்ப்யூட்டரைத் தவிர மீதம் இருந்த அனைத்தையும் தீன்று தீர்த்துவிடும் வெறி அவரது கண்களில் மின்னியதை நான் கவனிக்கத் தவறிவிட்டேன். சரி எதையாவது சாப்பிட்டுவிட்டு பேச்சைத் துவங்கலாம் என சர்வரை அழைத்தேன். அதற்குப் பின் உனது அப்பனின் கைங்கர்யத்தால் சமையல் கட்டிற்கும் டேபிளிற்கும் இடையே சுமார் ஐம்பது ஓட்டங்கள் எடுத்தான் சர்வர். ராயப்பாஸிலும், தலப்பாகட்டிலும் நீ புஃல் கட்டு கட்டுவது ஒரு ஜெனடிக் பிரச்சனை என்பதைக் கண்டுகொண்டேன். வேழமுகம்தான் இல்லையே தவிர பேழை வயிறு இருக்கிறது உன் பரம்பரைக்கே…

அவரது வேட்டையை முடிவுக்கு கொண்டு வர இயலாதவனாக கையறு நிலையில் இருந்தபோது ‘ தம்பி இப்பல்லாம் முன்ன மாதிரி சாப்பிட முடியறதில்லபா… வயசாச்சில்ல…’ என தன் திருவாய் மலர்ந்தார். திடப்பொருட்களிலிருந்து ரோஸ்மில்க் போன்ற திரவப் பொருட்களுக்கு மாறினார். அப்பாடா, முடித்து விட்டார் என்ற ஆசுவாசத்தை ‘ ஒரு கஸாடா’ என்ற வார்த்தையில் உடைத்தார். கஸாட்டாவும், ஜர்தா பீடாவும் சாப்பிடுவதில்லை என்பதைத் தவிர திருச்செந்தூர் கோவிலில் உண்டைக்கட்டிக்கு காத்திருக்கும் கோவில் யானைக்கும் உனது அப்பனுக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட இல்லை. ‘தம்பி எப்ப சாப்பிட்டாலும் கடைசியா ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிடுறது நல்லதுப்பா’ என்ற அவரது கூற்றில் இருந்த கடைசியா எனும் வார்த்தைதான் எனக்கு வாழ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது.

‘சார், நான் உங்க பொண்ணை விரும்புறேன். அவளையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். அது விஷயமாப் பேசத்தான் உங்களுக்கு போன் பண்ணினேன்’ என்று மெல்ல பேச்சைத் துவங்கினேன். ‘ அப்ப போனவாரம் இதே விஷயமாப் பேச ‘ஆனந்தபவனுக்கு’ வந்தது நீங்க இல்லையா தம்பி?!’ என ஆச்சர்யமாக அவர் கேட்டபோதுதான், மொத்தக்குடும்பமும் இரை எடுப்பதற்கென்றே எவனையாவது இரையாக்குவதை புரொபஷனல் டச்சோடு செய்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன். ”

“தம்பி இது பெரிய விஷயம், ஒரு நாளில் பேசித் தீர்த்துவிட முடியாது. நீங்க ஒன்னு பண்ணுங்க… நாளக்கி சாயங்காலம் அன்னபூர்ணா வந்துடுங்க… அப்ப பேசிக்கலாம்” என்ற உனது தகப்பனைக் கொலை செய்ய அந்த நேரம் என்னிடம் துப்பாக்கி இல்லாமல் போனது துர்பாக்கியமே.

இப்படிக்கு,
இரை தேடும் குடும்பத்திற்கு இரையாகிவிடாமல் இறையருளால் தப்பித்த உன்னுடைய முன்னாள் காதலன்.

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Mon Feb 28, 2011 5:51 pm

ராயப்பாஸிலும், தலப்பாகட்டிலும் நீ புஃல் கட்டு கட்டுவது ஒரு ஜெனடிக் பிரச்சனை " திருச்செந்தூர் கோவிலில் உண்டைக்கட்டிக்கு காத்திருக்கும் கோவில் யானைக்கும் உனது அப்பனுக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட இல்லை." கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! 403484 கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! 168300 கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! 168300 கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! 168300 கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! 168300 கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! 168300 கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! 168300



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! 812496
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 28, 2011 5:53 pm

இது எல்லாம் பழைய காதல் கடிதம் சுதானந்தன்.புதுசா ஏதாச்சும் இருந்தா சொல்லுங்க.உங்ககிட்ட இன்னும் இன்னும் எதிர்பார்க்குறேன்.(காதல் பட stylil படிக்கவும்)



கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! Uகலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! Dகலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! Aகலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! Yகலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! Aகலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! Sகலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! Uகலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! Dகலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! Hகலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Feb 28, 2011 5:55 pm

சிரி சிரி சிரி சிரி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Mar 01, 2011 1:03 am

எங்கோ படிச்சி இருந்தாலும்

எருமை மாட்டுக்கு எப்படி மான் குட்டி பிறந்தது கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! 705463 கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! 705463



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! Ila
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Tue Mar 01, 2011 7:30 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Mar 01, 2011 8:40 am

இந்த நகைச்சுவை நமது ஈகரையில் ஏற்க்கனவே உள்ளது

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Mar 01, 2011 10:36 am

முரளிராஜா wrote:இந்த நகைச்சுவை நமது ஈகரையில் ஏற்க்கனவே உள்ளது
கவனிக்கவில்லை... மன்னிக்கவும்

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Tue Mar 01, 2011 11:45 am

கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! 677196 கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்! 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக