ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி தேவை.............

+5
கலைவேந்தன்
Tamilzhan
உதயசுதா
ரபீக்
srija
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

உதவி தேவை.............  - Page 2 Empty உதவி தேவை.............

Post by srija Mon Feb 28, 2011 4:37 pm

First topic message reminder :

என்னுடைய பழைய பாஸ்வேர்ட் வொர்க் ஆக வில்லை எனவே நான் இதே பெயரில் புதியதாக ரிஜிஸ்டர் செய்திருக்கின்றேன் ........... எத்தனை தடவை முயற்சி செய்தும் என்னுடைய பழய பாஸ்வேர்ட் போட்டால் லாகின் ஆக முடியவில்லை......... இத்தனை நாள் நான் செய்த பதிவுகள் கணக்கு எனக்கு மீண்டும் கிடைக்காதா? இமெயில் அட்ரஸ் போட்டும் பார்த்து விட்டேன் இமெயில் அட்ரஸ் தவறு என்று வருகிறது .............இமெயில் அட்ரஸ் சரியாகத்தான் உள்ளது.......... என்ன செய்வது என்ற தெரியவில்லை சிவா அண்ணா........ உதவி தேவை.............  - Page 2 67637 உதவி தேவை.............  - Page 2 67637 உதவி தேவை.............  - Page 2 67637

வருத்ததுடன் உங்கள் தோழி ஸ்ரீஜா........... உதவி தேவை.............  - Page 2 67637 உதவி தேவை.............  - Page 2 67637 உதவி தேவை.............  - Page 2 67637
srija
srija
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 28/02/2011

Back to top Go down


உதவி தேவை.............  - Page 2 Empty Re: உதவி தேவை.............

Post by கலைவேந்தன் Tue Mar 01, 2011 12:04 am

உங்கள் பயனர் பெயர் தமிழில் இருந்தால் பயனர் பெயரைத் தமிழிலும் பாஸ்வேர்ட் ஆங்கிலத்திலும் தரப்படவேண்டும் ஸ்ரீஜா.. தமிழன் சொன்னது போல் முயன்று பாருங்கள் ... விரைவில் உங்களது பழைய பயனர் கணக்கு சரியாகும்... டென்ஷன் வேண்டாம்.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உதவி தேவை.............  - Page 2 Empty Re: உதவி தேவை.............

Post by கலைவேந்தன் Tue Mar 01, 2011 12:06 am

உதாரணம் :

பயனர்பெயர் : கலை
பாஸ்வேர்ட் : *************

இவ்வாறு தரவேண்டும் ஸ்ரீஜா..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உதவி தேவை.............  - Page 2 Empty Re: உதவி தேவை.............

Post by இளமாறன் Tue Mar 01, 2011 2:03 am

கலை wrote:உதாரணம் :

பயனர்பெயர் : கலை
பாஸ்வேர்ட் : *************

இவ்வாறு தரவேண்டும் ஸ்ரீஜா..!


கவலை படாதீர்கள் கிடைக்கும் ஆனா கிடைக்காது உதவி தேவை.............  - Page 2 440806


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உதவி தேவை.............  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உதவி தேவை.............  - Page 2 Empty Re: உதவி தேவை.............

Post by srija Tue Mar 01, 2011 10:32 am

ஆனால் என்னால் ஆங்கிலத்தில் தான் பயனர் பயனர் பெயர் அடிக்க முடிகிறது...... தமிழில் எழுத்துரு வரவில்லை.............ஏதேனும் யோசனை சொல்லுங்கள்............ இல்லை என்றால் மறுபடியும் என் பெயரை ஆங்கிலத்தில் மாற்றினால் இதற்க்கு தீர்வு கிடைக்குமா? அப்படி கிடைக்கும் என்றால் எப்படி மறுபடியும் ஆங்கிலத்தில் மாற்றுவது? முயற்சித்து பார்க்கிறேன் இல்லை என்றால் விட்டு விடுகிறேன் அழுகை
srija
srija
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 28/02/2011

Back to top Go down

உதவி தேவை.............  - Page 2 Empty Re: உதவி தேவை.............

Post by தமிழ்ப்ரியன் விஜி Tue Mar 01, 2011 10:38 am

srija wrote:ஆனால் என்னால் ஆங்கிலத்தில் தான் பயனர் பயனர் பெயர் அடிக்க
முடிகிறது...... தமிழில் எழுத்துரு வரவில்லை.............ஏதேனும் யோசனை
சொல்லுங்கள்............ இல்லை என்றால் மறுபடியும் என் பெயரை ஆங்கிலத்தில்
மாற்றினால் இதற்க்கு தீர்வு கிடைக்குமா? அப்படி கிடைக்கும் என்றால் எப்படி
மறுபடியும் ஆங்கிலத்தில் மாற்றுவது? முயற்சித்து பார்க்கிறேன் இல்லை
என்றால் விட்டு விடுகிறேன் உதவி தேவை.............  - Page 2 67637

தமிழ் எழுத்துரு http://tamil.eegarai.info/


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

உதவி தேவை.............  - Page 2 Empty Re: உதவி தேவை.............

Post by சிவா Tue Mar 01, 2011 11:19 am

ஹலோ ஸ்ரீ!

என்ன ஆச்சு உங்களுக்கு?

இத்தனை நாள் நன்றாகத்தானே இருந்தது. இப்பொழுது உங்களுக்கு என்ன உதவி வேண்டும்! பயனர் பெயரை ஆங்கிலத்தில் மாற்றித்தரவா?

விஜி தந்துள்ள முகவரியில் தமிழில் எழுதி ஈகரையில் அந்தப் பெயரை ஒட்ட ctrl + v கீகளைப் பயன்படுத்தி ஒட்டுங்கள்!


உதவி தேவை.............  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உதவி தேவை.............  - Page 2 Empty Re: உதவி தேவை.............

Post by ரபீக் Tue Mar 01, 2011 11:55 am

கலை wrote:உதாரணம் :

பயனர்பெயர் : கலை
பாஸ்வேர்ட் : *************

இவ்வாறு தரவேண்டும் ஸ்ரீஜா..!

பயனர் பெயரை கொடுத்து விட்டீர்கள் ,அந்த பாஸ்வேர்ட் கொடுத்தால் கொஞ்சம் வசதியா இருக்கும் , ஜாலி ஜாலி ஜாலி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உதவி தேவை.............  - Page 2 Empty Re: உதவி தேவை.............

Post by ஸ்ரீஜா Wed Mar 02, 2011 10:30 am

மத்த விஷயம் எத்தனை தெரிஞ்சு என்ன பிரயோசனம் இந்த சின்ன விஷயம் எனக்கு தெரியாம போச்சு! இப்ப தான் எனக்கு உயிரே திரும்பி வந்த மாதிரி இருக்கு! சரி விடுடா சூனா பாணா ! இதுவும் ஒரு அனுபவம் தான் ! எனக்கு உதவி செய்த அனைத்து ஈகரை அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ........... :idea: நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🐰 நடனம் நடனம்


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உதவி தேவை.............  - Page 2 Empty Re: உதவி தேவை.............

Post by உதயசுதா Wed Mar 02, 2011 10:34 am

ஸ்ரீஜா wrote:மத்த விஷயம் எத்தனை தெரிஞ்சு என்ன பிரயோசனம் இந்த சின்ன விஷயம் எனக்கு தெரியாம போச்சு! இப்ப தான் எனக்கு உயிரே திரும்பி வந்த மாதிரி இருக்கு! சரி விடுடா சூனா பாணா ! இதுவும் ஒரு அனுபவம் தான் ! எனக்கு உதவி செய்த அனைத்து ஈகரை அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ........... :idea: உதவி தேவை.............  - Page 2 678642 உதவி தேவை.............  - Page 2 678642 உதவி தேவை.............  - Page 2 678642 உதவி தேவை.............  - Page 2 678642 உதவி தேவை.............  - Page 2 678642 உதவி தேவை.............  - Page 2 678642 உதவி தேவை.............  - Page 2 678642 உதவி தேவை.............  - Page 2 325286 உதவி தேவை.............  - Page 2 938222 உதவி தேவை.............  - Page 2 938222
அப்பாடா உங்க பிரச்சினை தீர்ந்துச்சா, ரொம்ப சந்தோஷம்


உதவி தேவை.............  - Page 2 Uஉதவி தேவை.............  - Page 2 Dஉதவி தேவை.............  - Page 2 Aஉதவி தேவை.............  - Page 2 Yஉதவி தேவை.............  - Page 2 Aஉதவி தேவை.............  - Page 2 Sஉதவி தேவை.............  - Page 2 Uஉதவி தேவை.............  - Page 2 Dஉதவி தேவை.............  - Page 2 Hஉதவி தேவை.............  - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உதவி தேவை.............  - Page 2 Empty Re: உதவி தேவை.............

Post by ஸ்ரீஜா Wed Mar 02, 2011 10:39 am

நன்றி அக்கா நன்றி


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உதவி தேவை.............  - Page 2 Empty Re: உதவி தேவை.............

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum