Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Today at 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Today at 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Today at 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Today at 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Today at 10:14 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:46 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Today at 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:43 am
» கருத்துப்படம் 19/11/2024
by ayyasamy ram Today at 9:29 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Today at 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Today at 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிச்சுவடி
3 posters
Page 1 of 1
அறிச்சுவடி
ஐந்து அடி உயரத்திலே
ஆழப் பிழியும் விழியிலே
மண்ணில் வந்த மங்கையே-மற்றவர்களெல்லாம்
அழகில் உன் தங்கையே.
துVரத்தெரியும் நிலவுக்கு-துளியளவு
வெளிச்சம் வேண்டுமாயினும் அது
உன் முக ஒளிச்சிதறலால்தான்- முற்றும்
மலர்கிறதென விஞ்ஞானமும் ஒத்துக்கொண்டது
நான்கு பக்க மலையும்-உன்
புருவ வளைவுகளை மாதிரியாக(மாடலாக) கொண்டு
தன்னுடைய மேனியை-அழகாக்கியதாக
தரணியயல்லாம் அசைபோட்டுக் கொண்டு ஆர்ப்பரிக்கிறது
ஒவ்வொரு பிறவியிலும் சேர்த்த-உன்
பற்கள்தான் முத்தென்பதையாரும் அறியக்கூடாதென
ஆழ்கடல் தன் அலையை-அரைநொடிக்கு
ஒருமுறை வெகுண்டெழுந்து வருவதை யார் அறிவார் .
உன் ஈரேழு-ஜென்மங்களின்
சிரிப்புதான் இன்றளவும் இசையாக மாறியதற்கு
சரிகமபதநி எனும்- 7 ஸ்வரங்களும்
சான்றோர்கள் காலத்திலிருந்தே பறை சாற்றுகிறதே
உன் பாதம் -தன் கைகளில்
படுவதற்காக ஏதோ ஒரு (ஆண்)கடவுள்
தன் கரத்தை பூமியாக்கி-தளராமல்
தாங்கிக் கொண்டிருப்பதை இத் தமிழகம் அறியுமோ?
மரம் செடி கொடிகளும் -உனைக்கான மறுபடியும்
பிறப்பெடுப்பதை நிதமும் பூக்கும் பூக்கள் பதில் கூறும்
வென்னிற மேகத்தில்-உன் கூந்தலை
கொண்டு துடைத்ததால் இதுவரை நிறம் மாற மறுக்கிறதே
உன் நுனி நகம்தான்-வானவில்லின்
அச்சாய் பிரதிபலிப்பதை யார் அறிவாரோ?
இத்தனை அழகையும் -மொத்தமாக
பெற்ற உன்னை அழகின் அருவியயன கூறமாட்டேன் ஏனெனில்?
மொத்த இயற்கையின் ஆனந்த அறிச்சுவடி நீ
அதனை கவிதையாக வெளிப்படுத்தும் கவிஞர்களில் கோடியின் கடைசி கவிஞன் நான்
ஆழப் பிழியும் விழியிலே
மண்ணில் வந்த மங்கையே-மற்றவர்களெல்லாம்
அழகில் உன் தங்கையே.
துVரத்தெரியும் நிலவுக்கு-துளியளவு
வெளிச்சம் வேண்டுமாயினும் அது
உன் முக ஒளிச்சிதறலால்தான்- முற்றும்
மலர்கிறதென விஞ்ஞானமும் ஒத்துக்கொண்டது
நான்கு பக்க மலையும்-உன்
புருவ வளைவுகளை மாதிரியாக(மாடலாக) கொண்டு
தன்னுடைய மேனியை-அழகாக்கியதாக
தரணியயல்லாம் அசைபோட்டுக் கொண்டு ஆர்ப்பரிக்கிறது
ஒவ்வொரு பிறவியிலும் சேர்த்த-உன்
பற்கள்தான் முத்தென்பதையாரும் அறியக்கூடாதென
ஆழ்கடல் தன் அலையை-அரைநொடிக்கு
ஒருமுறை வெகுண்டெழுந்து வருவதை யார் அறிவார் .
உன் ஈரேழு-ஜென்மங்களின்
சிரிப்புதான் இன்றளவும் இசையாக மாறியதற்கு
சரிகமபதநி எனும்- 7 ஸ்வரங்களும்
சான்றோர்கள் காலத்திலிருந்தே பறை சாற்றுகிறதே
உன் பாதம் -தன் கைகளில்
படுவதற்காக ஏதோ ஒரு (ஆண்)கடவுள்
தன் கரத்தை பூமியாக்கி-தளராமல்
தாங்கிக் கொண்டிருப்பதை இத் தமிழகம் அறியுமோ?
மரம் செடி கொடிகளும் -உனைக்கான மறுபடியும்
பிறப்பெடுப்பதை நிதமும் பூக்கும் பூக்கள் பதில் கூறும்
வென்னிற மேகத்தில்-உன் கூந்தலை
கொண்டு துடைத்ததால் இதுவரை நிறம் மாற மறுக்கிறதே
உன் நுனி நகம்தான்-வானவில்லின்
அச்சாய் பிரதிபலிப்பதை யார் அறிவாரோ?
இத்தனை அழகையும் -மொத்தமாக
பெற்ற உன்னை அழகின் அருவியயன கூறமாட்டேன் ஏனெனில்?
மொத்த இயற்கையின் ஆனந்த அறிச்சுவடி நீ
அதனை கவிதையாக வெளிப்படுத்தும் கவிஞர்களில் கோடியின் கடைசி கவிஞன் நான்
kavimuki- இளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
Re: அறிச்சுவடி
ஏற்கனவே இந்த கவிதைய கடைசி கவிஞன் என்ற தலைப்புல இருக்கே கவிமுகி.படிச்சுட்டு யாரும் பின்னூட்டம் போடலைன்னு இன்னொரு தலைப்புல போட்டு இருக்கீங்களா
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: அறிச்சுவடி
[quote="kavimuki"]ஆம்,நனபரே மொலிநடை புரியவில்லயா[/குஓட்
அது என்ன கவிமுகி கவிதை எழுதும்போது பிழை இல்லாமல் எழுதரிங்க.மற்றது எல்லாம் பிழையோட எழுதரிங்க
அது என்ன கவிமுகி கவிதை எழுதும்போது பிழை இல்லாமல் எழுதரிங்க.மற்றது எல்லாம் பிழையோட எழுதரிங்க
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
பிரகாசம்- இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
Re: அறிச்சுவடி
நீங்கள் பிறைசூடன் போன்ற பிழை சூடனோ தெரிந்து கொண்டேன்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
kavimuki- இளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
Re: அறிச்சுவடி
என்ன பொசுக்குன்னு இப்படி ஒரு வார்த்தையா சொல்லிபுட்டிகளே அப்படின்னு நான் கேட்க மாட்டேன்.என் மனதுக்கு பட்டதை நான் கேட்டேன்.நீங்க ஒரே கவிதைய இரண்டு இடத்துல தலைப்பு மாத்தி பதிஞ்சா யாரும் கேட்க மாட்டாங்கன்னு நினைப்பா உங்களுக்குkavimuki wrote:நீங்கள் பிறைசூடன் போன்ற பிழை சூடனோ தெரிந்து கொண்டேன்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: அறிச்சுவடி
சரி எதுக்கு ஒரே கவிதைய இரண்டு வேறு வேறு தலைப்புகளில் பதிஞ்சு இருக்கீங்க?kavimuki wrote:கேளுங்க ?என்ன வேணும்
ஒரு கவிதைய எடுத்துடவா?
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: அறிச்சுவடி
எடுதுக்கோங்க ?இதுதான் உங்க பிரச்சினயா ?
kavimuki- இளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum