ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....!

+5
மோகன்
நியாஸ் அஷ்ரஃப்
பிளேடு பக்கிரி
உதயசுதா
JEEVA64
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! - Page 2 Empty எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....!

Post by JEEVA64 Mon Feb 28, 2011 2:16 pm

First topic message reminder :

ஒரு ஊரில் சுப்பன் குப்பன் மணியன் ஆகிய மூவர் உற்ற நன்பர்களாக இருந்தார்கள் இவர்கள் காலை உணவை உணவுகடைகளில் உண்பது வழமை அவ்வாறு ஒருநாள்மூவரும் உணவருந்தியபின்னர் உணவுக்கான பணம் 30 ருபாய் என கூறினான் சர்வர்பையன் இவர்கள் மூவரும் தலா 10 ரூபா கொடுத்து 30 ரூபாவை முதலாளியிடம்
கொடுத்துவிட்டு சென்றார்கள் அவர்கள் போனபின்பு முதலாளி யோசித்தார்
இவர்கள் தினமும் கடைக்குவருவதால் இவர்களிடம் 25 ரூபா எடுக்க எண்ணி மீதி 5ரூபாவை கடை பையனிடம் கொடுத்து அவர்களிடம் கொடுக்க சொன்னார் அவனும் கொடுக்க
கொண்டு சென்றான் செல்லும்வழியில் அவன் யோசித்தான் இவர்களுக்கு ஏன் 5 ரூபா
என்றுவிட்டு 2 ரூபாவை தான் எடுத்துக்கொண்டு மீதி 3 ரூபாவை அவர்களிடம்
கொடுத்தான்
அவர்கள் அதை தங்களுக்குள் ஒவ்வொரு ரூபாவாக எடுத்து கொண்டார்கள் சரிதானே

இப்பொழுது சொல்லுங்கள் நண்பர்களே
ஒருவரின்
சாப்பாட்டு செலவு = 10-1 =9 அதாவது ஒருவர் 10 ரூபா கொடுத்தார் கடை பையன் 1ருபா திரும்ப கொடுத்தான் இதனால் ஒருவரின் செலவு 9 ரூபாய்

9*3=27
பையனிடம் உள்ள பணம் =2ரூபாய்
27+2=29

அவர்கள் கொடுத்த 30 ரூபாவில் 29 ரூபா கணக்கில் உள்ளது ஆனால் அந்த 1 ரூபா எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்


JEEVA64
JEEVA64
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 39
இணைந்தது : 28/01/2011

Back to top Go down


எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! - Page 2 Empty Re: எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....!

Post by JUJU Mon Feb 28, 2011 10:31 pm

சரியான விடை
JUJU
JUJU
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

Back to top Go down

எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! - Page 2 Empty Re: எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....!

Post by கலைவேந்தன் Mon Feb 28, 2011 11:12 pm

தமிழன்...! மகிழ்ச்சி மகிழ்ச்சி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! - Page 2 Empty Re: எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum