ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....!

+5
மோகன்
நியாஸ் அஷ்ரஃப்
பிளேடு பக்கிரி
உதயசுதா
JEEVA64
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! Empty எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....!

Post by JEEVA64 Mon Feb 28, 2011 2:16 pm

ஒரு ஊரில் சுப்பன் குப்பன் மணியன் ஆகிய மூவர் உற்ற நன்பர்களாக இருந்தார்கள் இவர்கள் காலை உணவை உணவுகடைகளில் உண்பது வழமை அவ்வாறு ஒருநாள்மூவரும் உணவருந்தியபின்னர் உணவுக்கான பணம் 30 ருபாய் என கூறினான் சர்வர்பையன் இவர்கள் மூவரும் தலா 10 ரூபா கொடுத்து 30 ரூபாவை முதலாளியிடம்
கொடுத்துவிட்டு சென்றார்கள் அவர்கள் போனபின்பு முதலாளி யோசித்தார்
இவர்கள் தினமும் கடைக்குவருவதால் இவர்களிடம் 25 ரூபா எடுக்க எண்ணி மீதி 5ரூபாவை கடை பையனிடம் கொடுத்து அவர்களிடம் கொடுக்க சொன்னார் அவனும் கொடுக்க
கொண்டு சென்றான் செல்லும்வழியில் அவன் யோசித்தான் இவர்களுக்கு ஏன் 5 ரூபா
என்றுவிட்டு 2 ரூபாவை தான் எடுத்துக்கொண்டு மீதி 3 ரூபாவை அவர்களிடம்
கொடுத்தான்
அவர்கள் அதை தங்களுக்குள் ஒவ்வொரு ரூபாவாக எடுத்து கொண்டார்கள் சரிதானே

இப்பொழுது சொல்லுங்கள் நண்பர்களே
ஒருவரின்
சாப்பாட்டு செலவு = 10-1 =9 அதாவது ஒருவர் 10 ரூபா கொடுத்தார் கடை பையன் 1ருபா திரும்ப கொடுத்தான் இதனால் ஒருவரின் செலவு 9 ரூபாய்

9*3=27
பையனிடம் உள்ள பணம் =2ரூபாய்
27+2=29

அவர்கள் கொடுத்த 30 ரூபாவில் 29 ரூபா கணக்கில் உள்ளது ஆனால் அந்த 1 ரூபா எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்


JEEVA64
JEEVA64
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 39
இணைந்தது : 28/01/2011

Back to top Go down

எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! Empty Re: எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....!

Post by உதயசுதா Mon Feb 28, 2011 2:19 pm

ஐயோ அய்யோ ஏற்கனவே இந்த நகைசுவையா சினிமாவில் பார்த்து தலையா பிச்சுக்கிட்டது பத்தாதுன்னு இங்க வேறயா
சுதா ஊடு ஜூட் எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! 230655 எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! 230655 எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! 230655


எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! Uஎங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! Dஎங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! Aஎங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! Yஎங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! Aஎங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! Sஎங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! Uஎங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! Dஎங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! Hஎங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! Empty Re: எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....!

Post by பிளேடு பக்கிரி Mon Feb 28, 2011 2:31 pm

ஆகா... இப்பவே கண்ண கட்டுதே

எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! Vadivelu



எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! Empty Re: எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....!

Post by நியாஸ் அஷ்ரஃப் Mon Feb 28, 2011 2:34 pm

பிளேடு பக்கிரி wrote:ஆகா... இப்பவே கண்ண கட்டுதே


cooooooool எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! 572280
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! Empty Re: எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....!

Post by பிளேடு பக்கிரி Mon Feb 28, 2011 2:36 pm

niash wrote:
பிளேடு பக்கிரி wrote:ஆகா... இப்பவே கண்ண கட்டுதே


cooooooool

எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! 173465 எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! 211781 எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! 211781



எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! Empty Re: எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....!

Post by மோகன் Mon Feb 28, 2011 2:38 pm

எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! 67637 எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! 67637 எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! 67637


எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! Mஎங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! Oஎங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! Hஎங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! Aஎங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! Empty Re: எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....!

Post by Tamilzhan Mon Feb 28, 2011 2:43 pm

குழப்பாதிங்க
கடைக்காரர் எடுத்துக் கொண்டது = 25
பையன் எடுத்துக் கொண்டது = 2
மொத்தம் = 27
9 x 3 = 27
பாக்கி கொடுத்தது 3
மொத்தம் 30 ஆச்சா..!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! Empty Re: எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....!

Post by உதயசுதா Mon Feb 28, 2011 2:50 pm

Tamilzhan wrote:குழப்பாதிங்க
கடைக்காரர் எடுத்துக் கொண்டது = 25
பையன் எடுத்துக் கொண்டது = 2
மொத்தம் = 27
9 x 3 = 27
பாக்கி கொடுத்தது 3
மொத்தம் 30 ஆச்சா..!
எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! 677196 எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! 677196 எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! 677196 எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! 677196 எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! 677196 எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! 677196 எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! 677196 எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! 677196


எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! Uஎங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! Dஎங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! Aஎங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! Yஎங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! Aஎங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! Sஎங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! Uஎங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! Dஎங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! Hஎங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! Empty Re: எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....!

Post by JEEVA64 Mon Feb 28, 2011 3:46 pm

[quote="Tamilzhan"]குழப்பாதிங்க
கடைக்காரர் எடுத்துக் கொண்டது = 25
பையன் எடுத்துக் கொண்டது = 2
மொத்தம் = 27
9கிஸ்327330குஓட்டே
அருமை வி‌ஐ‌பி சார்....... எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! 677196 எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! 677196 எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! 677196
JEEVA64
JEEVA64
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 39
இணைந்தது : 28/01/2011

Back to top Go down

எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! Empty Re: எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....!

Post by பிரகாசம் Mon Feb 28, 2011 5:41 pm

உதயசுதா wrote:ஐயோ அய்யோ ஏற்கனவே இந்த நகைசுவையா சினிமாவில் பார்த்து தலையா பிச்சுக்கிட்டது பத்தாதுன்னு இங்க வேறயா
சுதா ஊடு ஜூட் எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! 230655 எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! 230655 எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! 230655
ஒரு அக்கௌண்ட்ஸ் புலி பேசுற பேச்சா இது? எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! 514396


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....! Empty Re: எங்கே தெரிந்தால் சொல்லுங்கள்....!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum