புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_m10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10 
59 Posts - 42%
heezulia
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_m10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10 
37 Posts - 26%
Dr.S.Soundarapandian
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_m10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10 
31 Posts - 22%
T.N.Balasubramanian
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_m10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_m10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_m10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_m10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_m10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10 
310 Posts - 50%
heezulia
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_m10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10 
184 Posts - 30%
Dr.S.Soundarapandian
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_m10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_m10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_m10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10 
21 Posts - 3%
prajai
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_m10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_m10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10 
3 Posts - 0%
Barushree
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_m10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_m10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_m10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!

avatar
Guest
Guest

PostGuest Sun Feb 27, 2011 12:16 am

ஒரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய வாழ்வையும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும், இணையத்தில் பொருள்களை வாங்கும்போதும், இணைய வங்கிக் கணக்கு, மின்னஞ்சல்களைத் திறக்கும் போதும் பாஸ்வேர்டு அல்லது பின் நெம்பர்களைப் பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள் நமக்கு மட்டும் உரியதாக இருக்கவேண்டும். அப்படியில்லாமல் போனால் நம்முடைய பாதுகாப்பு கேள்விக்குரியதாகிவிடும். நீங்கள் பயன்படுத்தும் எழுத்துகள் எளிமையானதாக இருந்துவிட்டால் ஹேக்கர்கள் எனப்படும் இணையத் திருடர்களுக்கு கொண்டாட்டம்தான். உங்கள் வங்கிக் கணக்கும், மின்னஞ்சலும் அவர்களுக்கு ஒரு சில நிமிடங்களில் சொந்தமாகிவிடும். பொதுவாக உலகம் முழுவதுமே பாஸ்வேர்டுகளை/பின் எண்களைப் பயன்படுத்துவோர் ஆங்கிலத்தில் சிறிய எழுத்துக்களையே (Small Case) அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். அதுவும் ஆறு எழுத்துக்கள் என்ற அளவில் என்று கடந்த டிசம்பர் 2010ல் புளூம்பெர்க் (Bloomberg) நிறுவனம் நடத்திய பாஸ்வேர்டு பயன்பாடு குறித்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. எழுத்துக்களில் abc யும், எண்களில் 123456 ஆகிய பொதுவான வார்த்தைகளே உலகில் 50 சதவீதம் பேர் பாஸ்வேர்ட்களாக பயன்படுத்துகின்றனர் என்றும், இது போன்ற 6 இலக்க பாஸ்வேர்டை ஹேக்கர்கள் கண்டறிய பத்து நிமிடங்கள் போதுமானது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதற்கு மாற்றாக ஆங்கிலப் பெரிய எழுத்துக்களுடன் (Upper Case) சிறப்புக் குறியீடுகளைச் சேர்த்துப் பயன்படுத்தினால் அதனைக் கண்டுபிடிக்க அதிகபட்சமாக 44,530 வருடங்கள் பிடிக்கும் என்று கணக்கிட்டுள்ளனர்.

மேலும் இந்த ஆய்வு பாஸ்வேர்டுகளை எப்படி அமைக்கலாம் என்றும் ஆலோசனை கூறியுள்ளது.அதன்படி பாஸ்வேர்டுகளை ஆறு இலக்கமாக வைக்க வேண்டாம் என்றும் அதனை குறைந்தபட்சம் ஒன்பது இலக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.அந்த எழுத்துக்கள் ஆங்கிலப் பெரிய எழுத்தில் இருப்பதும், அதில் எண்களுடன் கலந்திருக்கும்படியும் அமைக்க வேண்டும். அத்துடன் சிறப்புக் குறியீடுகள் (Special Symbols) கலந்து அமைப்பது மிகவும் நல்லது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எத்தகைய பாஸ்வேர்டு அமைத்தால் பாதுகாப்பு?
இதோ இந்தப் பட்டியலைப் பாருங்கள், உங்கள் பாஸ்வேர்ட் எத்தகையது என்பதை முடிவு செய்யுங்கள்.

6 எழுத்துக்கள்:
சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 10 நிமிடங்கள்
+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 10 மணி நேரம்
+ எண்கள், குறியீடுகள் (Num & Symbols) : 18 நாட்கள்

7 எழுத்துக்கள்
சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 மணி நேரம்
+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 23 நாட்கள்
+ எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 18 நாட்கள்

8 எழுத்துக்கள்
சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 நாட்கள்
+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 3 வருடங்கள்
+ எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 463 வருடங்கள்

9 எழுத்துக்கள்
சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 மாதங்கள்
+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 178 வருடங்கள்
+ எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 44,530 வருடங்கள்

நன்றி: நதிக்கரை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 27, 2011 8:28 am

என்னுடைய கடவுச்சொல் 10க்கும் மேற்பட்ட எழுத்துக்கள், குறியீடுகள், எண்கள் அடங்கியது.

ஆனால் ஆங்கில எழுத்துகளை நான் பயன்படுத்துவதில்லை. தமிழ் சில நாட்கள், இந்தி சில நாட்கள் என மாற்றிக் கொள்வேன்.

என் மடிக்கணினியில் உள்ள உலவிகளில் கூட தினமும் கடவுச்சொல்லை உள்ளீடு செய்தே வருகிறேன். தானாக உள்நுழையும் வசதியை எந்த உலாவியிலும் நான் பயன்படுத்துவதில்லை.

தினமும் ஒரே உலாவியைப் பயன்படுத்துவதில்லை. ஒரு நாள் குரோம், அடுத்த நாள் சபாரி, ஓபரா என மாற்றிக் கொண்டே இருப்பேன். நம்பினால் நம்புங்கள், என் கணினியில் 9 உலாவிகள் பயன்படுத்துகிறேன்.

இதனால் நான் கூற வருவது, என்னுடைய கடவுச்சொல் மிகவும் பாதுகாப்பானது. மற்ற நண்பர்களும் இவ்வாறே பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்!

உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Sun Feb 27, 2011 10:34 am

மகிழ்ச்சி சிவா அண்ணனா கொக்கா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Feb 27, 2011 1:14 pm

பாஸ்வேர்டா..... போதும்டா சாமி.... அய்யோ, நான் இல்லை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Feb 27, 2011 2:57 pm

பயனுள்ள பகிர்வை தந்தமைக்கு அன்பு நன்றிகள் உதுமான்....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  47
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Feb 27, 2011 3:19 pm

உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  300136 உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  300136 உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  300136 உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  300136

உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Power-Star-Srinivasan
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sun Feb 27, 2011 5:44 pm

நான் 3 பங்க்ல அக்கவுண்ட் வச்சு இருகைன், 3 லயும் யாரும் கண்டுபிடிக கூடாதுணு பயகரமா யோசித்து நெட் பாஸ்வேர்ட் வச்சைன் . கடைசியில நானை மறந்துடைன். உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  67637 இப்ப ஓரை பாஸ்வேர்ட் தான் எல்லாதுக்கும் "சிஸ்டம் டூ அக்கவுண்ட் " உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  755837

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  812496
avatar
gilmakvp
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 20/12/2008

Postgilmakvp Sun Feb 27, 2011 10:58 pm

பயனுள்ள பகிர்வை தந்தமைக்கு அன்பு நன்றிகள்

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Mon Feb 28, 2011 6:11 am

password நியாபகம் வைக்க ஒரு password கண்டு பிடிக்கணும். ...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக