ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
கஞ்சன் நகைச்சுவை - Page 2 Poll_c10கஞ்சன் நகைச்சுவை - Page 2 Poll_m10கஞ்சன் நகைச்சுவை - Page 2 Poll_c10 
VENKUSADAS
கஞ்சன் நகைச்சுவை - Page 2 Poll_c10கஞ்சன் நகைச்சுவை - Page 2 Poll_m10கஞ்சன் நகைச்சுவை - Page 2 Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
கஞ்சன் நகைச்சுவை - Page 2 Poll_c10கஞ்சன் நகைச்சுவை - Page 2 Poll_m10கஞ்சன் நகைச்சுவை - Page 2 Poll_c10 
VENKUSADAS
கஞ்சன் நகைச்சுவை - Page 2 Poll_c10கஞ்சன் நகைச்சுவை - Page 2 Poll_m10கஞ்சன் நகைச்சுவை - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஞ்சன் நகைச்சுவை

+6
உதயசுதா
நியாஸ் அஷ்ரஃப்
பிளேடு பக்கிரி
அருண்
Tamilzhan
ஸ்ரீஜா
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

கஞ்சன் நகைச்சுவை - Page 2 Empty கஞ்சன் நகைச்சுவை

Post by ஸ்ரீஜா Mon Feb 28, 2011 12:12 pm

First topic message reminder :

ஒரு கஞ்சன் தான்சேர்த்து வைத்த பணத்தை எல்லாம் ஒரு மரத்தின் அடியில் புதைத்து வைத்தான்.தினமும் அந்த இடத்திற்கு சென்று பணத்தை எடுத்துப் பார்த்து மகிழ்ச்சியடைவான் ஆனால் மறந்தும் கூட அதிலிருந்து ஏதேனும் எடுத்து செலவு செய்ய மாட்டான்.அவன் அடிக்கடி அங்கு சென்று வருவதை ஒரு திருடன் கவனித்து ஒரு நாள் அவன் பின்னாலேயே சென்று அவன் பணத்தை புதைத்து வைத்திருக்கும் இடத்தை அறிந்து கொண்டான்.ஒரு நாள் இரவு அங்கு சென்று பணத்தை எல்லாம் எடுத்துச்சென்று விட்டான்.மறுநாள் கஞ்சன் பார்த்தபோது பணம் காணவில்லை என்றதும்,வாயிலும் வயிற்றிலும் அடித்தக் கொண்டு கதறினான்.அதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரன்,''நண்பா,வருந்தாதே,பணம் அங்கு இருந்தாலும் நீ அதை செலவிடப் போவதில்லை.எனவே பணம் அங்கே இருந்தாலும் ஒன்றுதான்:இல்லாவிட்டாலும் ஒன்றுதான்.ஒன்று செய்.நீ பணம் வைத்த இடத்திலேயே அந்தப் பணம் இருப்பதாகவே நினைத்துக்கொள்.வீணே வருத்தப்படாதே.''என்றான்.
ஒரு பொருளை உபயோகிக்காவிடில் அது இருந்தாலும் ஒன்றுதான்;இல்லாவிட்டாலும் ஒன்றுதான்.


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down


கஞ்சன் நகைச்சுவை - Page 2 Empty Re: கஞ்சன் நகைச்சுவை

Post by Tamilzhan Mon Feb 28, 2011 1:32 pm

உதயசுதா wrote:அனைத்தும் அருமை ஸ்ரீ அருமை
கஞ்சன் நகைச்சுவை - Page 2 677196 கஞ்சன் நகைச்சுவை - Page 2 677196 கஞ்சன் நகைச்சுவை - Page 2 677196 கஞ்சன் நகைச்சுவை - Page 2 677196
ஏன் உங்க பற்றி சரியாச் சொல்லிட்டாங்களா..? கஞ்சன் நகைச்சுவை - Page 2 838572


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

கஞ்சன் நகைச்சுவை - Page 2 Empty Re: கஞ்சன் நகைச்சுவை

Post by உதயசுதா Mon Feb 28, 2011 1:43 pm

Tamilzhan wrote:
உதயசுதா wrote:அனைத்தும் அருமை ஸ்ரீ அருமை
கஞ்சன் நகைச்சுவை - Page 2 677196 கஞ்சன் நகைச்சுவை - Page 2 677196 கஞ்சன் நகைச்சுவை - Page 2 677196 கஞ்சன் நகைச்சுவை - Page 2 677196
ஏன் உங்க பற்றி சரியாச் சொல்லிட்டாங்களா..? கஞ்சன் நகைச்சுவை - Page 2 838572
அவங்க உங்களை சொல்லி இருக்காங்கன்னு நினைச்சு இல்ல நான் சிரிச்சுட்டு இருக்கேன்


கஞ்சன் நகைச்சுவை - Page 2 Uகஞ்சன் நகைச்சுவை - Page 2 Dகஞ்சன் நகைச்சுவை - Page 2 Aகஞ்சன் நகைச்சுவை - Page 2 Yகஞ்சன் நகைச்சுவை - Page 2 Aகஞ்சன் நகைச்சுவை - Page 2 Sகஞ்சன் நகைச்சுவை - Page 2 Uகஞ்சன் நகைச்சுவை - Page 2 Dகஞ்சன் நகைச்சுவை - Page 2 Hகஞ்சன் நகைச்சுவை - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கஞ்சன் நகைச்சுவை - Page 2 Empty Re: கஞ்சன் நகைச்சுவை

Post by பிளேடு பக்கிரி Mon Feb 28, 2011 1:45 pm

உதயசுதா wrote:
Tamilzhan wrote:
உதயசுதா wrote:அனைத்தும் அருமை ஸ்ரீ அருமை
கஞ்சன் நகைச்சுவை - Page 2 677196 கஞ்சன் நகைச்சுவை - Page 2 677196 கஞ்சன் நகைச்சுவை - Page 2 677196 கஞ்சன் நகைச்சுவை - Page 2 677196
ஏன் உங்க பற்றி சரியாச் சொல்லிட்டாங்களா..? கஞ்சன் நகைச்சுவை - Page 2 838572
அவங்க உங்களை சொல்லி இருக்காங்கன்னு நினைச்சு இல்ல நான் சிரிச்சுட்டு இருக்கேன்

ஹா...ஹா... ஆப்பு சிரி சிரி சிரி



கஞ்சன் நகைச்சுவை - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கஞ்சன் நகைச்சுவை - Page 2 Empty Re: கஞ்சன் நகைச்சுவை

Post by Tamilzhan Mon Feb 28, 2011 2:00 pm

உதயசுதா wrote:அவங்க உங்களை சொல்லி இருக்காங்கன்னு நினைச்சு இல்ல நான் சிரிச்சுட்டு இருக்கேன்
தனியா நின்னு ரொம்ப நேரம் சிரிக்காதிங்க.... கஞ்சன் நகைச்சுவை - Page 2 745155


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

கஞ்சன் நகைச்சுவை - Page 2 Empty Re: கஞ்சன் நகைச்சுவை

Post by உதயசுதா Mon Feb 28, 2011 2:02 pm

Tamilzhan wrote:
உதயசுதா wrote:அவங்க உங்களை சொல்லி இருக்காங்கன்னு நினைச்சு இல்ல நான் சிரிச்சுட்டு இருக்கேன்
தனியா நின்னு ரொம்ப நேரம் சிரிக்காதிங்க.... கஞ்சன் நகைச்சுவை - Page 2 745155
ஏன் தனியா நின்னு சிரிச்சு பட்டம் வாங்கிக்கிட்ட அனுபவம் அதிகமோ


கஞ்சன் நகைச்சுவை - Page 2 Uகஞ்சன் நகைச்சுவை - Page 2 Dகஞ்சன் நகைச்சுவை - Page 2 Aகஞ்சன் நகைச்சுவை - Page 2 Yகஞ்சன் நகைச்சுவை - Page 2 Aகஞ்சன் நகைச்சுவை - Page 2 Sகஞ்சன் நகைச்சுவை - Page 2 Uகஞ்சன் நகைச்சுவை - Page 2 Dகஞ்சன் நகைச்சுவை - Page 2 Hகஞ்சன் நகைச்சுவை - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கஞ்சன் நகைச்சுவை - Page 2 Empty Re: கஞ்சன் நகைச்சுவை

Post by மோகன் Mon Feb 28, 2011 2:07 pm

கஞ்சன் நகைச்சுவை - Page 2 677196 கஞ்சன் நகைச்சுவை - Page 2 677196 அனைத்தும் அருமை கஞ்சன் நகைச்சுவை - Page 2 677196 கஞ்சன் நகைச்சுவை - Page 2 677196


கஞ்சன் நகைச்சுவை - Page 2 Mகஞ்சன் நகைச்சுவை - Page 2 Oகஞ்சன் நகைச்சுவை - Page 2 Hகஞ்சன் நகைச்சுவை - Page 2 Aகஞ்சன் நகைச்சுவை - Page 2 N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

கஞ்சன் நகைச்சுவை - Page 2 Empty Re: கஞ்சன் நகைச்சுவை

Post by Tamilzhan Mon Feb 28, 2011 2:08 pm

உதயசுதா wrote:ஏன் தனியா நின்னு சிரிச்சு பட்டம் வாங்கிக்கிட்ட அனுபவம் அதிகமோ

ஒரு நல்லதுக்கு சொன்னா எதுத்தா கேள்வி கேட்க்கிர.... கஞ்சன் நகைச்சுவை - Page 2 649524


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

கஞ்சன் நகைச்சுவை - Page 2 Empty Re: கஞ்சன் நகைச்சுவை

Post by உதயசுதா Mon Feb 28, 2011 2:11 pm

Tamilzhan wrote:
உதயசுதா wrote:ஏன் தனியா நின்னு சிரிச்சு பட்டம் வாங்கிக்கிட்ட அனுபவம் அதிகமோ

ஒரு நல்லதுக்கு சொன்னா எதுத்தா கேள்வி கேட்க்கிர.... கஞ்சன் நகைச்சுவை - Page 2 649524
இந்தாருங்க அடிக்கிற வேலையெல்லாம் என்கிட்ட வேணாம்.நான் யாருன்னு தெரியுமில்ல,நான் ஈகரை சொர்ணாக்காவாக்கும்

கஞ்சன் நகைச்சுவை - Page 2 230655 கஞ்சன் நகைச்சுவை - Page 2 230655 கஞ்சன் நகைச்சுவை - Page 2 230655 கஞ்சன் நகைச்சுவை - Page 2 230655 கஞ்சன் நகைச்சுவை - Page 2 230655 கஞ்சன் நகைச்சுவை - Page 2 230655 கஞ்சன் நகைச்சுவை - Page 2 230655 கஞ்சன் நகைச்சுவை - Page 2 230655 கஞ்சன் நகைச்சுவை - Page 2 230655 கஞ்சன் நகைச்சுவை - Page 2 230655 கஞ்சன் நகைச்சுவை - Page 2 230655


கஞ்சன் நகைச்சுவை - Page 2 Uகஞ்சன் நகைச்சுவை - Page 2 Dகஞ்சன் நகைச்சுவை - Page 2 Aகஞ்சன் நகைச்சுவை - Page 2 Yகஞ்சன் நகைச்சுவை - Page 2 Aகஞ்சன் நகைச்சுவை - Page 2 Sகஞ்சன் நகைச்சுவை - Page 2 Uகஞ்சன் நகைச்சுவை - Page 2 Dகஞ்சன் நகைச்சுவை - Page 2 Hகஞ்சன் நகைச்சுவை - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கஞ்சன் நகைச்சுவை - Page 2 Empty Re: கஞ்சன் நகைச்சுவை

Post by கலைவேந்தன் Mon Feb 28, 2011 6:06 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கஞ்சன் நகைச்சுவை - Page 2 Empty Re: கஞ்சன் நகைச்சுவை

Post by சிவா Thu Mar 03, 2011 8:43 am

கஞ்சன் நகைச்சுவைகள் அனைத்துமே அருமை ஸ்ரீ!


கஞ்சன் நகைச்சுவை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கஞ்சன் நகைச்சுவை - Page 2 Empty Re: கஞ்சன் நகைச்சுவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum