ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்ப்பாலில் தயாரான ஐஸ்கிரீம் -- ஒரு கப் விலை ரூ1,000

+2
sureshtuticorin
dsudhanandan
6 posters

Go down

தாய்ப்பாலில் தயாரான ஐஸ்கிரீம் -- ஒரு கப் விலை ரூ1,000 Empty தாய்ப்பாலில் தயாரான ஐஸ்கிரீம் -- ஒரு கப் விலை ரூ1,000

Post by dsudhanandan Mon Feb 28, 2011 11:46 am

லண்டன்: தாய்ப்பாலின் மகத்துவத்தை பற்றி உலகில் அனைவரின் கவனத்தையும் கவர்வதற்காக, லண்டனில் உள்ள ஐஸ்கிரீம் பார்லர் தாய்ப்பாலில் தயாரித்த ஐஸ்கிரீமை அறிமுகம் செய்துள்ளது.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தி உலகம் முழுவதும் பல வழிகளில் விழிப்புணர்வு பிரசாரம் நடக்கிறது.
இளைய தலைமுறைக்கு தாய்ப்பாலின் மகத்துவத்தை உணர்த்த புதுமையான வழியை லண்டனை சேர்ந்த ஐஸ்கிரீமிஸ்ட் என்ற பார்லர் உரிமையாளர் மாட் ஓ’கானர் யோசித்தார்.
சமீபத்தில் குழந்தைக்கு தாயான விக்டோரியா ஹீலி (35) என்ற பெண்ணிடம் இருந்து தாய்ப்பாலை பெற்று, வெனிலா, எலுமிச்சை பேஸ்ட் கலந்து ஐஸ்கிரீமாக தயாரித்தார். அதற்கு ‘பேபி காகா’ என்று பெயரிடப்பட்டது.
இதுபற்றி ஓ’கானர் கூறுகையில், ‘‘ஐஸ்கிரீம் தயாரிப்பில் கடந்த 100 ஆண்டுகளாக யாரும் எந்த புதுமையும் செய்யவில்லை. தாய்ப்பாலில் ஐஸ்கிரீம் தயாரித்ததை கேட்டு சிலர் முகம் சுழிக்கலாம். ஆனால், அதன் மகத்துவம் பற்றி இளைய தலைமுறை பெண்களுக்கு புரிந்தால் போதும்’’ என்றார்.
‘பேபி காகா’ ஐஸ்கிரீம் ஸி1,000க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதற்கு தாய்ப்பால் அளித்த விக்டோரியா ஹீலி கூறுகையில், ‘‘தாய்ப்பாலை விட இயற்கையான ஒரு விஷயம் உலகில் இல்லை. அதில் சிறிதளவை பணத்துக்காக விற்பதில் என்ன தவறு இருக்கிறது’’ என்றார். அவர் அளித்த 10 அவுன்ஸ் தாய்ப்பாலுக்கு ஸி1,125 கிடைத்தது.
இதையடுத்து, மேலும் 15 பெண்கள் இதற்கு முன்வந்தனர். எனினும், விற்பனை நோக்கில் இதை செய்யவில்லை. தாய்ப்பால் ஐஸ்கிரீமுக்கு லண்டனில் அதிக வரவேற்பு இருந்தாலும், அதை தொடர்ந்து விற்பனை செய்யும் திட்டமில்லை என்று ஐஸ்கிரீமிஸ்ட் பார்லரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
தாய்ப்பாலில் ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது குறித்து ஆதரவு, எதிர்ப்பு குரல்கள் இணையதளத்தில் ஒலிக்கத் துவங்கியுள்ளது.
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

தாய்ப்பாலில் தயாரான ஐஸ்கிரீம் -- ஒரு கப் விலை ரூ1,000 Empty Re: தாய்ப்பாலில் தயாரான ஐஸ்கிரீம் -- ஒரு கப் விலை ரூ1,000

Post by sureshtuticorin Mon Feb 28, 2011 11:48 am

தாய்ப்பாலில் தயாரான ஐஸ்கிரீம் -- ஒரு கப் விலை ரூ1,000 56667 இதெல்லாம் ஒரு பொலப்பு? பணம் சம்பாதிக்கணும்னா என்ன வேணும்னாலும் பன்றான் மனிதன்.....! தாய் பாலின் புனிதத்தயே கெடுத்துட்டாணுக....! தாய்ப்பாலில் தயாரான ஐஸ்கிரீம் -- ஒரு கப் விலை ரூ1,000 56667 தாய்ப்பாலில் தயாரான ஐஸ்கிரீம் -- ஒரு கப் விலை ரூ1,000 128872 தாய்ப்பாலில் தயாரான ஐஸ்கிரீம் -- ஒரு கப் விலை ரூ1,000 128872 தாய்ப்பாலில் தயாரான ஐஸ்கிரீம் -- ஒரு கப் விலை ரூ1,000 128872 தாய்ப்பாலில் தயாரான ஐஸ்கிரீம் -- ஒரு கப் விலை ரூ1,000 128872 தாய்ப்பாலில் தயாரான ஐஸ்கிரீம் -- ஒரு கப் விலை ரூ1,000 128872 தாய்ப்பாலில் தயாரான ஐஸ்கிரீம் -- ஒரு கப் விலை ரூ1,000 128872 தாய்ப்பாலில் தயாரான ஐஸ்கிரீம் -- ஒரு கப் விலை ரூ1,000 128872


சுரேஷ்.ப.
புன்னகை(நாய் பயிற்சியாளர்) புன்னகை


__________________________________________________

*பெண்ணே உன்னை என் சுவாச காற்றாக வர்ணித்திருக்க மாட்டேன்!
நீ என் இதயத்தை தொட்டுவிட்டு பறந்து செல்வாய் என தெரிந்திருந்தால்!

sureshtuticorin
sureshtuticorin
பண்பாளர்


பதிவுகள் : 85
இணைந்தது : 03/02/2011

Back to top Go down

தாய்ப்பாலில் தயாரான ஐஸ்கிரீம் -- ஒரு கப் விலை ரூ1,000 Empty Re: தாய்ப்பாலில் தயாரான ஐஸ்கிரீம் -- ஒரு கப் விலை ரூ1,000

Post by ரபீக் Mon Feb 28, 2011 3:52 pm

கலி முத்திடுத்து என்ன கொடுமை சார் இது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தாய்ப்பாலில் தயாரான ஐஸ்கிரீம் -- ஒரு கப் விலை ரூ1,000 Empty Re: தாய்ப்பாலில் தயாரான ஐஸ்கிரீம் -- ஒரு கப் விலை ரூ1,000

Post by கலைவேந்தன் Mon Feb 28, 2011 10:54 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தாய்ப்பாலில் தயாரான ஐஸ்கிரீம் -- ஒரு கப் விலை ரூ1,000 Empty Re: தாய்ப்பாலில் தயாரான ஐஸ்கிரீம் -- ஒரு கப் விலை ரூ1,000

Post by உதயசுதா Tue Mar 01, 2011 10:13 am

தாய்ப்பாலில் தயாரான ஐஸ்கிரீம் -- ஒரு கப் விலை ரூ1,000 56667 தாய்ப்பாலில் தயாரான ஐஸ்கிரீம் -- ஒரு கப் விலை ரூ1,000 56667 தாய்ப்பாலில் தயாரான ஐஸ்கிரீம் -- ஒரு கப் விலை ரூ1,000 56667


தாய்ப்பாலில் தயாரான ஐஸ்கிரீம் -- ஒரு கப் விலை ரூ1,000 Uதாய்ப்பாலில் தயாரான ஐஸ்கிரீம் -- ஒரு கப் விலை ரூ1,000 Dதாய்ப்பாலில் தயாரான ஐஸ்கிரீம் -- ஒரு கப் விலை ரூ1,000 Aதாய்ப்பாலில் தயாரான ஐஸ்கிரீம் -- ஒரு கப் விலை ரூ1,000 Yதாய்ப்பாலில் தயாரான ஐஸ்கிரீம் -- ஒரு கப் விலை ரூ1,000 Aதாய்ப்பாலில் தயாரான ஐஸ்கிரீம் -- ஒரு கப் விலை ரூ1,000 Sதாய்ப்பாலில் தயாரான ஐஸ்கிரீம் -- ஒரு கப் விலை ரூ1,000 Uதாய்ப்பாலில் தயாரான ஐஸ்கிரீம் -- ஒரு கப் விலை ரூ1,000 Dதாய்ப்பாலில் தயாரான ஐஸ்கிரீம் -- ஒரு கப் விலை ரூ1,000 Hதாய்ப்பாலில் தயாரான ஐஸ்கிரீம் -- ஒரு கப் விலை ரூ1,000 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தாய்ப்பாலில் தயாரான ஐஸ்கிரீம் -- ஒரு கப் விலை ரூ1,000 Empty Re: தாய்ப்பாலில் தயாரான ஐஸ்கிரீம் -- ஒரு கப் விலை ரூ1,000

Post by அசோகன் Tue Mar 01, 2011 10:15 am

ஆட்டக் கடிச்சு மாட்டக் கடிச்சு கடைசியில் தாய்மையின் சின்னத்தையும் விக்க ஆரம்பிச்சுட்டாங்க! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

தாய்ப்பாலில் தயாரான ஐஸ்கிரீம் -- ஒரு கப் விலை ரூ1,000 Empty Re: தாய்ப்பாலில் தயாரான ஐஸ்கிரீம் -- ஒரு கப் விலை ரூ1,000

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum