ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
கருணாநிதி பதவி விலக மறு‌‌த்தா‌‌ல் குடியரசு‌த் தலைவ‌ர் ஆ‌ட்‌சி: விஜயகாந்த் வ‌லியுறு‌த்த‌ல்   Poll_c10கருணாநிதி பதவி விலக மறு‌‌த்தா‌‌ல் குடியரசு‌த் தலைவ‌ர் ஆ‌ட்‌சி: விஜயகாந்த் வ‌லியுறு‌த்த‌ல்   Poll_m10கருணாநிதி பதவி விலக மறு‌‌த்தா‌‌ல் குடியரசு‌த் தலைவ‌ர் ஆ‌ட்‌சி: விஜயகாந்த் வ‌லியுறு‌த்த‌ல்   Poll_c10 
Dr.S.Soundarapandian
கருணாநிதி பதவி விலக மறு‌‌த்தா‌‌ல் குடியரசு‌த் தலைவ‌ர் ஆ‌ட்‌சி: விஜயகாந்த் வ‌லியுறு‌த்த‌ல்   Poll_c10கருணாநிதி பதவி விலக மறு‌‌த்தா‌‌ல் குடியரசு‌த் தலைவ‌ர் ஆ‌ட்‌சி: விஜயகாந்த் வ‌லியுறு‌த்த‌ல்   Poll_m10கருணாநிதி பதவி விலக மறு‌‌த்தா‌‌ல் குடியரசு‌த் தலைவ‌ர் ஆ‌ட்‌சி: விஜயகாந்த் வ‌லியுறு‌த்த‌ல்   Poll_c10 
heezulia
கருணாநிதி பதவி விலக மறு‌‌த்தா‌‌ல் குடியரசு‌த் தலைவ‌ர் ஆ‌ட்‌சி: விஜயகாந்த் வ‌லியுறு‌த்த‌ல்   Poll_c10கருணாநிதி பதவி விலக மறு‌‌த்தா‌‌ல் குடியரசு‌த் தலைவ‌ர் ஆ‌ட்‌சி: விஜயகாந்த் வ‌லியுறு‌த்த‌ல்   Poll_m10கருணாநிதி பதவி விலக மறு‌‌த்தா‌‌ல் குடியரசு‌த் தலைவ‌ர் ஆ‌ட்‌சி: விஜயகாந்த் வ‌லியுறு‌த்த‌ல்   Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதி பதவி விலக மறு‌‌த்தா‌‌ல் குடியரசு‌த் தலைவ‌ர் ஆ‌ட்‌சி: விஜயகாந்த் வ‌லியுறு‌த்த‌ல்

4 posters

Go down

கருணாநிதி பதவி விலக மறு‌‌த்தா‌‌ல் குடியரசு‌த் தலைவ‌ர் ஆ‌ட்‌சி: விஜயகாந்த் வ‌லியுறு‌த்த‌ல்   Empty கருணாநிதி பதவி விலக மறு‌‌த்தா‌‌ல் குடியரசு‌த் தலைவ‌ர் ஆ‌ட்‌சி: விஜயகாந்த் வ‌லியுறு‌த்த‌ல்

Post by ஸ்ரீஜா Mon Feb 28, 2011 11:01 am

2ஜி அலைக்கற்றை ஊழல் புகாரில் முதமை‌ச்சர் கருணாநிதி குடும்பத்தினருக்கு உள்ளதாகக் கருதப்படும் தொடர்பை விசாரிக்க வசதியாக அவர் முதலமை‌ச்ச‌ர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று ‌கூ‌றியு‌ள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பதவி விலக மறுத்தால் நீதியை நிலைநாட்ட மத்திய அரசு, தி.மு.க. அரசை உடனடியாக கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் எ‌ன்று வ‌லியுறு‌த்‌‌தியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவர் வெளியிட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், 2 ஜி அலைக்கற்றை குற்றப் புலனாய்வை உச்ச நீதிமன்றம், சி.பி.ஐ. மூலம் நேரடியாகக் கண்காணிக்கிறது. சி.பி.ஐ. அதன்படியே அவ்வப்பொழுது புலனாய்வின் நிலவரம் குறித்த அறிக்கைகளை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வருகிறது. எவ்வளவு முக்கியமானவர்களாக இருந்தாலும் ஊழல் செய்தவர்களை விட்டுவிடக் கூடாது என்று கடந்த 10ஆம் தேதி சி.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2 ஜி அலைக்கற்றை விசாரணையில், ஊழல் பணம் கலைஞர் டி.விக்கு முதலீடாக வந்துள்ளது என்றும், பின்னர் கலைஞர் டி.வி. அந்தப் பணத்தை கடனாகக் கருதி திரும்ப தந்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது. சிங்கப்பூரைச் சேர்ந்த "எஸ்டெல்'' நிறுவனம் 2ஜி ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அந்த நிறுவனத்தின் பணமும் கலைஞர் டி.வி.க்கு வந்துள்ளது என்று கூறப்படுகிறது.

கலைஞர் டி.வி.யின் உரிமையாளராக முதலமை‌ச்ச‌ர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீதப் பங்குகளும், அவரது மகள் கனிமொழிக்கு 20 சதவீதப் பங்குகளும், சரத்குமார் என்பவருக்கு 20 சதவீதப் பங்குகளும் உள்ளதாகத் தெரியவருகிறது.

சரத்குமார் எஸ்டெல் நிறுவனத்திலும் சில காலம் இயக்குநராக இருந்திருக்கிறார். கருணாநிதியின் குடும்பத்தினருக்கு அதிக வருமானம் தரும் எந்தத் தொழில்களும் இல்லை. முதலமை‌ச்ச‌ரின் நேரடி உறவினர்கள் என்பதாலேயே பெரும் தொகை கடனாகத் தரப்பட்டுள்ளது. ஊழல் தடுப்புச் சட்டம் முதலமை‌ச்சர் கருணாநிதிக்கும் பொருந்தும்.

தமிழகத்தின் முதல்வராக இருப்பதாலும், மத்திய அரசில் கூட்டணி கட்சி என்ற முறையில் தி.மு.க. அங்கம் வகிப்பதாலும் சி.பி.ஐ. மேற்கொள்ளும் விசாரணை முறையாக நடைபெறாமல் தடங்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

2ஜி அலைக்கற்றை தொடர்பான விசாரணைக்கு ராசா அமைச்சர் பதவியில் இருந்தால் குந்தகம் ஏற்படும் என்றும், அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சியினரும் வலியுறுத்தியதன்பேரில் அவர் பதவி விலகினார். அதே போல தமிழகத்தின் முதலமை‌ச்சராக கருணாநிதி தொடர்ந்தால் முறையான விசாரணை நடைபெறாமல், உண்மையை மூடி மறைப்பதற்கும், ஊழல் குற்றவாளிகள் தப்பிப்பதற்கும் வழி வகைகள் ஏற்படக்கூடும்.

எனவே முதலமை‌ச்சர் கருணாநிதி பதவி விலக வேண்டும். பதவி விலக மறுத்தால் நீதியை நிலைநாட்ட மத்திய அரசு, தி.மு.க. அரசை உடனடியாக கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும். இல்லையென்றால் மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசும் ஊழலுக்கு உடந்தை என்றே மக்கள் கருதுவர். தேர்தல் நடைபெற இன்னும் 2 மாதங்களே இருப்பதனால் எத்தகைய உள்நோக்கத்தோடும் இதை நான் கூறவில்லை.

இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு விட்டதால் நிர்வாகச் சிக்கலும் இல்லை. ஆகவே இந்த அரசு இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. தேர்தல்கள் அமைதியாகவும், நேர்மையாகவும் தமிழ்நாட்டில் நடைபெறுவதற்கு தேர்தல் ஆணைய‌த்துக்கும் இது உகந்ததாக இருக்கும். தி.மு.க. அரசு கடந்த காலத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள், இடைத் தேர்தல்களில் கையாண்ட வழிவகைகளை அறிந்துள்ள மக்கள் நிச்சயம் இதை வரவேற்பார்கள் என்று விஜயகாந்த் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கருணாநிதி பதவி விலக மறு‌‌த்தா‌‌ல் குடியரசு‌த் தலைவ‌ர் ஆ‌ட்‌சி: விஜயகாந்த் வ‌லியுறு‌த்த‌ல்   Empty Re: கருணாநிதி பதவி விலக மறு‌‌த்தா‌‌ல் குடியரசு‌த் தலைவ‌ர் ஆ‌ட்‌சி: விஜயகாந்த் வ‌லியுறு‌த்த‌ல்

Post by ரபீக் Mon Feb 28, 2011 11:04 am

அதிர்ச்சி அதிர்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கருணாநிதி பதவி விலக மறு‌‌த்தா‌‌ல் குடியரசு‌த் தலைவ‌ர் ஆ‌ட்‌சி: விஜயகாந்த் வ‌லியுறு‌த்த‌ல்   Empty Re: கருணாநிதி பதவி விலக மறு‌‌த்தா‌‌ல் குடியரசு‌த் தலைவ‌ர் ஆ‌ட்‌சி: விஜயகாந்த் வ‌லியுறு‌த்த‌ல்

Post by பிரகாசம் Mon Feb 28, 2011 12:17 pm

ஐ சி கருணாநிதி பதவி விலக மறு‌‌த்தா‌‌ல் குடியரசு‌த் தலைவ‌ர் ஆ‌ட்‌சி: விஜயகாந்த் வ‌லியுறு‌த்த‌ல்   102564


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
கருணாநிதி பதவி விலக மறு‌‌த்தா‌‌ல் குடியரசு‌த் தலைவ‌ர் ஆ‌ட்‌சி: விஜயகாந்த் வ‌லியுறு‌த்த‌ல்   812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

கருணாநிதி பதவி விலக மறு‌‌த்தா‌‌ல் குடியரசு‌த் தலைவ‌ர் ஆ‌ட்‌சி: விஜயகாந்த் வ‌லியுறு‌த்த‌ல்   Empty Re: கருணாநிதி பதவி விலக மறு‌‌த்தா‌‌ல் குடியரசு‌த் தலைவ‌ர் ஆ‌ட்‌சி: விஜயகாந்த் வ‌லியுறு‌த்த‌ல்

Post by பிளேடு பக்கிரி Mon Feb 28, 2011 12:48 pm

தல சொன்னா சரியா இருக்கும் சிரி



கருணாநிதி பதவி விலக மறு‌‌த்தா‌‌ல் குடியரசு‌த் தலைவ‌ர் ஆ‌ட்‌சி: விஜயகாந்த் வ‌லியுறு‌த்த‌ல்   Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கருணாநிதி பதவி விலக மறு‌‌த்தா‌‌ல் குடியரசு‌த் தலைவ‌ர் ஆ‌ட்‌சி: விஜயகாந்த் வ‌லியுறு‌த்த‌ல்   Empty Re: கருணாநிதி பதவி விலக மறு‌‌த்தா‌‌ல் குடியரசு‌த் தலைவ‌ர் ஆ‌ட்‌சி: விஜயகாந்த் வ‌லியுறு‌த்த‌ல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum