Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிக்கன் மற்றும் மட்டன் பிரியானி
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சிக்கன் மற்றும் மட்டன் பிரியானி
சிக்கன் மற்றும் மட்டன் பிரியானி
தேவையான பொருள்
1 பாசுமதி அரிசி 1 ½ கிலோ,
2 சிக்கன் (அ)மட்டன் 1 ½ கிலோ,
3 இஞ்சி 50 கிராம்,
4 பூண்டு 50 கிராம்,
5 மிளகாய் தூள் 20 கிராம்,
6 பட்டை 10 கிராம்,
7 ஏலக்காய் 5 கிராம்,
8 கிராம்பு 12 கிராம்
,9 மிளகு 20 கிராம்,
10 நெய் 400 மில்லி,
11 தே.எண்னை 200 மில்லி,
12 தயிர் ¼ கப்,
13 தக்காளி 2,
14 எ.பழம் 1,
15 சின்ன வெங்காயம் 200 கிராம்,
16 பெரிய வெங்காயம் 100 கிராம்,
17 மல்லி தலை 50 கிராம்,
18 புதினா தலை 25 கிராம்,
19 பச்சை மிளகாய் 10,
20 உப்பு தேவையான அளவு,
செய்முறை:-;
சின்னவெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை விழுதாக்கி (அறைத்து )வைத்துக்கொள்ளவும்
பாத்திரத்தில் நெய் மற்றும் தேங்காய் என்ணையை ஊற்றி பட்டை,ஏலக்காய்,கிராம்பு,மிளகு ஆகியவற்றை போட்டு வதக்கவும்,நறுக்கிவைத்துள்ள பெரிய வெங்காயம் போட்டு பொன் நிறமாக வரும்வரை வதக்கவும், மல்லி,புதினா,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.பின் அறைத்து வைத்துள்ள சின்ன வெங்காயம், பூண்டு,இஞ்சி ஆகியவற்றையும் சேர்த்து பொன் நிறமாக வரும்வரை வதக்கவும்,இதனுடன் மிளகாய் தூள் சேர்த்து மட்டன் அல்லது சிக்கன் சேர்த்து 5 நிடம் நன்றாக கிளறவும்.பின் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அரிசியை போட்டு முக்கால்பாகம் வெந்தவுடன் பாத்திரத்தை மூடி விறகு அடுப்பில் செய்திருந்தால் அதில் உள்ள தீ – யை மூடியின் மேல் போட்டு ½ மணிநேரம் விட்டுவிடவேண்டும்.கேஸ் அடுப்பில் செய்தால் கொதிக்க வைத்த தண்ணீரை வைக்க வேண்டும்.
இவை அனைத்தையும் செய்வதற்கு முன் பாசுமதி அரிசியை ஊறவைத்துக் கொள்ள வேன்டும். 1 ½ கிலோ பாசுமதி அரிசிக்கு 1 ¼ தண்ணீர் மட்டும் போதும்.என் மனைவியின் பக்குவம் இது சாப்பிட்டு பார்த்துவிட்டு செல்லுங்கள் நல்லா இருந்தால்

Last edited by prabhukdm on Mon Feb 28, 2011 10:42 am; edited 1 time in total
பிரபு
prabhukdm- பண்பாளர்
- பதிவுகள் : 89
இணைந்தது : 23/12/2010
Re: சிக்கன் மற்றும் மட்டன் பிரியானி
பெண்கள் இந்த பதிவை பார்க்க மாட்டார்கள் நண்பா ,நாமச்சும் பார்த்து பண்ணுவோம்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: சிக்கன் மற்றும் மட்டன் பிரியானி
எங்களுக்கு தெரியாத ஒண்ணை இந்த பதிவுல எதுவும் சொல்லலையே ரபீக்.ஏற்கனவே தெரிஞ்ச ஒண்ண எதுக்கு படிக்கணும்ரபீக் wrote:பெண்கள் இந்த பதிவை பார்க்க மாட்டார்கள் நண்பா ,நாமச்சும் பார்த்து பண்ணுவோம்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: சிக்கன் மற்றும் மட்டன் பிரியானி
உதயசுதா wrote:எங்களுக்கு தெரியாத ஒண்ணை இந்த பதிவுல எதுவும் சொல்லலையே ரபீக்.ஏற்கனவே தெரிஞ்ச ஒண்ண எதுக்கு படிக்கணும்ரபீக் wrote:பெண்கள் இந்த பதிவை பார்க்க மாட்டார்கள் நண்பா ,நாமச்சும் பார்த்து பண்ணுவோம்
எது ? பிரியாணி சாப்பிடுவதா அக்கா ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: சிக்கன் மற்றும் மட்டன் பிரியானி
அது நீங்க செய்றது? நான் சொன்னது பிரியாணி செய்றத பத்தி.ரபீக் wrote:உதயசுதா wrote:எங்களுக்கு தெரியாத ஒண்ணை இந்த பதிவுல எதுவும் சொல்லலையே ரபீக்.ஏற்கனவே தெரிஞ்ச ஒண்ண எதுக்கு படிக்கணும்ரபீக் wrote:பெண்கள் இந்த பதிவை பார்க்க மாட்டார்கள் நண்பா ,நாமச்சும் பார்த்து பண்ணுவோம்
எது ? பிரியாணி சாப்பிடுவதா அக்கா ?
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: சிக்கன் மற்றும் மட்டன் பிரியானி
உதயசுதா wrote:அது நீங்க செய்றது? நான் சொன்னது பிரியாணி செய்றத பத்தி.ரபீக் wrote:உதயசுதா wrote:எங்களுக்கு தெரியாத ஒண்ணை இந்த பதிவுல எதுவும் சொல்லலையே ரபீக்.ஏற்கனவே தெரிஞ்ச ஒண்ண எதுக்கு படிக்கணும்ரபீக் wrote:பெண்கள் இந்த பதிவை பார்க்க மாட்டார்கள் நண்பா ,நாமச்சும் பார்த்து பண்ணுவோம்
எது ? பிரியாணி சாப்பிடுவதா அக்கா ?
வீட்டுல பிரியாணி மாமாதான் செய்யுறதா நீங்கதானே சொன்னீங்க அக்கா ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: சிக்கன் மற்றும் மட்டன் பிரியானி
அட பாவி எதுக்கு இப்படி ஒரு வதந்திய கிளப்பிவிடுறீங்க? அப்புறம் மாமா வீட்டுல செய்ற சின்ன சின்ன வேலைகளை கூட செய்ய மாட்டார்.ரபீக் wrote:உதயசுதா wrote:அது நீங்க செய்றது? நான் சொன்னது பிரியாணி செய்றத பத்தி.ரபீக் wrote:உதயசுதா wrote:எங்களுக்கு தெரியாத ஒண்ணை இந்த பதிவுல எதுவும் சொல்லலையே ரபீக்.ஏற்கனவே தெரிஞ்ச ஒண்ண எதுக்கு படிக்கணும்ரபீக் wrote:பெண்கள் இந்த பதிவை பார்க்க மாட்டார்கள் நண்பா ,நாமச்சும் பார்த்து பண்ணுவோம்
எது ? பிரியாணி சாப்பிடுவதா அக்கா ?
வீட்டுல பிரியாணி மாமாதான் செய்யுறதா நீங்கதானே சொன்னீங்க அக்கா ?
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: சிக்கன் மற்றும் மட்டன் பிரியானி
உதயசுதா wrote:அட பாவி எதுக்கு இப்படி ஒரு வதந்திய கிளப்பிவிடுறீங்க? அப்புறம் மாமா வீட்டுல செய்ற சின்ன சின்ன வேலைகளை கூட செய்ய மாட்டார்.ரபீக் wrote:உதயசுதா wrote:அது நீங்க செய்றது? நான் சொன்னது பிரியாணி செய்றத பத்தி.ரபீக் wrote:உதயசுதா wrote:எங்களுக்கு தெரியாத ஒண்ணை இந்த பதிவுல எதுவும் சொல்லலையே ரபீக்.ஏற்கனவே தெரிஞ்ச ஒண்ண எதுக்கு படிக்கணும்ரபீக் wrote:பெண்கள் இந்த பதிவை பார்க்க மாட்டார்கள் நண்பா ,நாமச்சும் பார்த்து பண்ணுவோம்
எது ? பிரியாணி சாப்பிடுவதா அக்கா ?
வீட்டுல பிரியாணி மாமாதான் செய்யுறதா நீங்கதானே சொன்னீங்க அக்கா ?
எது அக்கா ? சமையல் ,துவையல் இதெல்லாம் சின்ன வேலையா அக்கா >?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: சிக்கன் மற்றும் மட்டன் பிரியானி
ஷு பப்ளிக் பப்ளிக்ரபீக் wrote:உதயசுதா wrote:அட பாவி எதுக்கு இப்படி ஒரு வதந்திய கிளப்பிவிடுறீங்க? அப்புறம் மாமா வீட்டுல செய்ற சின்ன சின்ன வேலைகளை கூட செய்ய மாட்டார்.ரபீக் wrote:உதயசுதா wrote:அது நீங்க செய்றது? நான் சொன்னது பிரியாணி செய்றத பத்தி.ரபீக் wrote:உதயசுதா wrote:எங்களுக்கு தெரியாத ஒண்ணை இந்த பதிவுல எதுவும் சொல்லலையே ரபீக்.ஏற்கனவே தெரிஞ்ச ஒண்ண எதுக்கு படிக்கணும்ரபீக் wrote:பெண்கள் இந்த பதிவை பார்க்க மாட்டார்கள் நண்பா ,நாமச்சும் பார்த்து பண்ணுவோம்
எது ? பிரியாணி சாப்பிடுவதா அக்கா ?
வீட்டுல பிரியாணி மாமாதான் செய்யுறதா நீங்கதானே சொன்னீங்க அக்கா ?
எது அக்கா ? சமையல் ,துவையல் இதெல்லாம் சின்ன வேலையா அக்கா >?
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஈசி மட்டன் பிரியானி
» அசைவ ஓட்டல்களுக்கு விரைவில் ‘செக்’ சிக்கன், மட்டன் உணவுகளை வெளியில் காட்சிபடுத்துவதற்கு எஸ்டிஎம்சியில் தடை: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
» சிக்கன் பிரைடு ரைஸ் மற்றும் வெஜ் பிரைடு ரைஸ் செய்வது எப்படி?
» சுமார் 2,500 கோடி பணக்கட்டுக்கள் மற்றும் தங்கம் மற்றும் வைரம் கைப்பற்றப்பட்டன
» ''பரதேசி' (தெலுங்கு) மற்றும் 'பூங்கோதை' (தமிழ்) சிவாஜி என்ற மாநடிகர் தொடர்-3 மற்றும் 4

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|