புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_c10**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_m10**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_c10 
29 Posts - 58%
heezulia
**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_c10**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_m10**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_c10 
14 Posts - 28%
Balaurushya
**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_c10**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_m10**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_c10**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_m10**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_c10 
1 Post - 2%
Barushree
**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_c10**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_m10**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_c10 
1 Post - 2%
nahoor
**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_c10**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_m10**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_c10 
1 Post - 2%
kavithasankar
**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_c10**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_m10**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_c10 
1 Post - 2%
prajai
**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_c10**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_m10**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_c10**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_m10**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_c10**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_m10**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_c10 
83 Posts - 74%
heezulia
**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_c10**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_m10**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_c10**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_m10**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_c10 
4 Posts - 4%
prajai
**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_c10**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_m10**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_c10**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_m10**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_c10**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_m10**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_c10 
2 Posts - 2%
Shivanya
**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_c10**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_m10**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_c10**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_m10**உளவாளியின் மொழி-அறிமுகம்** Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

**உளவாளியின் மொழி-அறிமுகம்**

avatar
Guest
Guest

PostGuest Sat Feb 26, 2011 10:53 am

**உளவாளியின் மொழி-அறிமுகம்** Images?q=tbn:ANd9GcSuVQ44_SjqNkyuzn0Tkl-Vxd56vL2sl9xD45ElNK3GhYJIkJu1

உளவாளியாக எதிரியின் இடத்துக்கோ, அல்லது நாட்டுக்கோ சென்று உளவறிவதைவிட,
ரகசியமாக தெரிந்த தகவலை பத்திரமாக கொண்டு சேர்ப்பது தான் மிகவும் கடினமான
வேலை. இடையில் யாராவது ஒட்டுக் கேட்டாலும், செய்தி வேறு ஒருவர் கையில்
கிடைத்துவிட்டாலும் என்ன தகவல் என்று தெரிந்து கொள்ள முடியாத மொழியில் அது
இருக்கும். தகவல் தருபவர், தகவல் பெறுபவர் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய
மொழி. இத்தகைய மொழிக்குத்தான் 'கிரிப்டோகிராப்பி' என்று பெயர்.

இந்த மொழி கி.மு. 1900 ம் ஆண்டில் இருந்தே நடைமுறையில் இருந்திருக்கிறது.
எகிப்தில் உள்ள பிரமிடுகள் ஒன்றில் செதுக்கப்பட்டிருந்த ஒரு வாக்கியம்தான்
கிரிப்டோகிராப்பியின் ஆரம்பம். முன்பெல்லாம் எழுதப்படிக்க தெரிந்தவர்கள்
மிகமிக குறைவு. அதனால் ரகசிய தகவல்களை கூட எல்லோரும் புரிந்து கொள்ளும்
விதத்தில் நேரடியாகவே எழுதி அனுப்பினர்.

படித்தவர்கள் எண்ணிக்கை
அதிகரித்தபின் விடுகதைகள், கவிதைகள் போன்றவற்றின் மூலம் தகவல்கள்
பரிமாறப்பட்டன. அதன்பின் எழுத்துக்களை முன் -பின்னுமாக மாற்றி அமைத்து
தகவல் அனுப்பினார்கள். உதாரணமாக DE-VI என்ற பெயரை EF-WJ என்று
அனுப்புவார்கள். இது வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் தகவல்
பெறுபவர்களுக்கு தெரியும். எல்லா எழுத்துகளுக்கும் முந்தைய எழுத்துகளை
எழுதிக் கொண்டே வந்தால் அவர்கள் சொல்லும் தகவல் விளங்கிவிடும்.

ஜூலியஸ் சீசர் அந்த காலத்திலேயே ஒரு முறையை வைத்திருந்தார். அதற்கு 'சீசர் சைபர்'
என்று பெயர். போர்க்களத்தில் இருக்கும் தளபதிகளுக்கு வார்த்தைகளை
களைத்துப் போட்டு கடிதம் அனுப்புவார். இன்னொரு காவலாளி மூலம் அதை எப்படி
படிக்க வேண்டும் என்ற குறிப்பை கொடுத்து அனுப்புவார். இரண்டு பேரும்
எதிரிகள் கையில் ஒரே நேரத்தில் சிக்கினால் மட்டுமே எதிரியால் சீசர் என்ன
செய்தி கொடுத்து அனுப்பினார் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

ஹெரோ டோட்டஸ் என்பவர் வேறு ஒரு முறையை பயன்படுத்தினார். இவர் சொல்ல
விரும்பும் செய்தியை ஓர் அடிமையின் தலையில் பச்சை குத்திவிடுவார். முடி
வளர்ந்தபின்தான் அந்த செய்தியை சொல்லக் கிளம்புவான். தகவலை பெறுபவர்
அடிமையை மொட்டை அடித்து தகவலை படித்துக் கொள்ள வேண்டும்.

நவீன காலத்தில் கம்ப்யூட்டர் வந்தபின் தகவல்களை மறைப்பதும், கடத்துவதும்
டிஜிட்டல் மயமாகிவிட்டது. சரியான பாஸ்வேர்ட், அல்லது கீ வேர்ட்
இருந்தால்தான் தகவலை திறக்கவே முடியும். இப்போதெல்லாம் டிஜிட்டல்
கையெழுத்து, கண்ணுக்கு தெரியாத இன்விசிபில் இங்க் என்று எவ்வளவோ
வந்துவிட்டன.

இதே கிரிப்டோகிராபி முறையில்தான் ஏ.டி.எம். மெஷின்கள், இ-மெயில்
பாஸ்வேர்டுகள் நிர்வகிக்கப்படுகின்றன. ஒரு ஏ.டி.எம். கார்டோ, இ-மெயில்
அக்கவுண்டோ வைத்திருந்தால் நாமும் ஓர் உளவாளிதான். நமது ரகசியங்களை
பாதுகாக்கும் உளவாளி. அவ்வளவுதான்.

ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Postஜு4லியன் Sat Feb 26, 2011 12:28 pm

**உளவாளியின் மொழி-அறிமுகம்** 677196 **உளவாளியின் மொழி-அறிமுகம்** 677196பாண்ட் ஜேம்ஸ் பாண்ட்

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Feb 26, 2011 12:34 pm

ஹெரோ டோட்டஸ் என்பவர் வேறு ஒரு முறையை பயன்படுத்தினார். இவர் சொல்ல
விரும்பும் செய்தியை ஓர் அடிமையின் தலையில் பச்சை குத்திவிடுவார். முடி
வளர்ந்தபின்தான் அந்த செய்தியை சொல்லக் கிளம்புவான். தகவலை பெறுபவர்
அடிமையை மொட்டை அடித்து தகவலை படித்துக் கொள்ள வேண்டும். அதிர்ச்சி

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
**உளவாளியின் மொழி-அறிமுகம்** 812496
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக