புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D Poll_c10‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D Poll_m10‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D Poll_c10‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D Poll_m10‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D Poll_c10‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D Poll_m10‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D Poll_c10‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D Poll_m10‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D Poll_c10‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D Poll_m10‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D Poll_c10‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D Poll_m10‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D Poll_c10‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D Poll_m10‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D Poll_c10‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D Poll_m10‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D


   
   

Page 1 of 2 1, 2  Next

ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Postஜு4லியன் Sun Feb 27, 2011 8:29 pm


‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D Images?q=tbn:ANd9GcSvHaZZPWYr6qJClvaU5hkSIZ0dMoIWhctZeSNxqIwUMtaTgBk7Yj6Jw1Gs
நம்ம பசங்களும் சரி பொண்ணுங்களும் வாழ்க்கையிலே பல சுவாரசியமான விஷயங்களை miss பண்ணிடறாங்க. வாழக்கைய சுவாரசியமா மாத்திக்கறது நம்ம கையிலே இல்லீங்க!!! ஆனா நம்ம கண்ணுலதான் இருக்குன்னு நான் சொன்னா நம்புவீயளா ??

அட ஆமாங்க. அப்படியேக்கா நடந்து போய்கிட்டு இருக்கீங்க. ரோட்டோரமா ஒரு அழகான பூச்செடியப் பார்க்கறீங்க. ஆஹா இந்த பூ அழகா இருக்கேன்னு பார்த்து ஒரு குட்டி சந்தோஷத்தோட அப்படியே கடந்து போறீங்க இல்லியா? இதே மாதிரி தாங்க ‘சைட்’ டும். நீங்க அப்படியேக்கா நடந்து போய்கிட்டு இருக்கீங்க. எதிர்ல ஒரு அழகான பொண்ணு ஒண்ணு உங்களுக்கு புடிச்ச மாதிரி மினி ஸ்கர்ட் போட்ட நமீதா மாதிரி உங்க கண்ணை கன்னாபின்னானு கவர்ந்துகிட்டு வருதுன்னு வைங்க உடனே உங்க மண்டைகுள்ள ஒரு 100 வாட்ஸ் பல்பு ‘குய்யோ’ னு எரியும் பாருங்க அதுதான். அப்படியேக்கா வெளிய வரத்துடிக்கிற உங்க நாக்கை கொஞ்சம் கஷ்டப்பட்டு வாய்குள்ளாரவே நாலா மடக்கி வச்சுகிட்டு அந்த பொண்ணொட அழகை மட்டும் போறபோக்கிலே ஒரு 10 செகண்ட் ரசிச்சீங்கன்னா மனசுக்குள்ள அப்படியே ஒரு தெய்வீக சந்தோசம் வந்து சேர் போட்டு குந்திக்குமே அதை அனுபவச்சிருக்கீயளா ? ( இதே நீங்க பொண்ணுன்னா ஸ்மார்டான பையன்னு மாத்திகுங்க அம்மணீஸ் ஓகேவா ? )

நெறைய பேரு ‘ சைட்’ அடிக்கிறதுன்னா ரொம்ப தப்பா நெனசுக்கறாங்க. அதெல்லாம் ‘சைட் சைக்காலஜி ‘ பத்தி தெரியாதவங்க சொல்லுற அல்பதனமான argument. சைட் அடிக்கறதுங்கரது ஒரு கலை தெரியுங்களா? என்னடா இது கேவலம் சைட் எப்படி கலையாகும்னு நீங்க எல்லாம் வாயப்பொளக்கறது எனக்குத்தெரியுது !! door close plz. ஏன்னா இந்த கலையையும் கத்துக்கனும். ‘ சைட் டெக்னாலஜி' பத்தி சொல்லத்தானே நான் இருக்கேன் !!!

முதல்ல சைட் அடிக்கிறது ஒன்வே ட்ராபிக் மாதிரி இருக்கனும் எதிராளிக்கு கூடுமானவரை தெரியக்கூடாது. ( தெரிஞ்சா ஒண்ணும் இல்லீங்க அப்புறம் அந்த பொண்ணோ/ பையனோ பண்ணுர அழிச்சாட்டியம் தாங்காது அதான் ! ) சைட் அடிகிறப்போ அப்படியே பிச்சக்காரன் பிச்சகோழி வறுவலை பார்க்கர மாதிரி ஆன்னு பார்க்க கூடாது. அப்படியே ஏதோ நீங்க வயிறு முட்ட சாப்டுட்டு அப்பாலைக்கா வர்ற ‘டெஸர்ட்’ டை பார்க்கிற மாதிரி வெறுப்பாவும் இல்லாம ஆய் ஆய்னும் இல்லாம ஒரு குத்தாம்போக்கிலே ஜெண்டிலா பார்க்கணும் . ‘சைட்’ அடிக்கறதோட நேரத்தை பொறுத்து அது ஜொள்ளுன்னு பெயர் மாற்றம் அடையக்கூடிய அபாயம் இருக்குங்கரதையும் நீங்க மறந்துடக்கூடாதுங்கண்ணா. எப்போலாம் சைட் அடிக்கலாம்னு இப்போ பார்க்கலாமா?

இந்த சைட் அடிக்கறதோட ‘ப்யூட்டி’ யே இதுக்கு நேரம் காலம் இடம் பொருள் ஏவல் ஒவல் இப்படி எந்த கருமாந்தரமும் இல்லாததுதான் . நீங்க நடக்கறப்போ, ஓடுறப்போ, ( நாய் தொரத்தரப்போ வேணாம் ப்ளீஸ் ! ) ஆபிஸிலே உட்கார்ந்துகிட்டு இருக்குரப்போ, ஷாப்பிங் போறப்போ, வண்டியிலே போறப்போ ( ஓரமா மெதுவா போறப்போ மட்டும் ) இப்படி எப்போவேணாலும் எங்கயும் . ஆனா இதெல்லாம் beginners in ‘சைட்’ டிங்குகளுக்குத்தான். கொஞ்சம் நம்மள மாதிரி எக்ஸ்பிரியன்ஸ் gain பண்ணிட்டீங்கன்னா எவ்ளோ வேகமா வண்டியிலே போனாலும் எவ்ளோ அவசரமா flight/ train ஐ பிடிக்க தலைதெரிக்க ஓடிகிட்டு இருந்தாலும் கெடைக்கிர ஒரு செகண்ட் gap பைகூட வீணாக்காம சைட் அடிக்க சான்ஸ் கெடைச்சா ச்சும்மா கண்ணாலயே ரவுண்டு கட்டி மனசுக்கு charge ஏத்திகிட்டு பட்டையக் கெளப்பலாங்கோ !!

சரி இனி சைட் அடிக்கறதோட நன்மைகள் என்னென்னானு பார்க்கலாமா? 'சைட்' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க. (சில லோக்கல் நமீதாக்களைப் பார்க்கறப்போ மட்டும் கொஞ்சம் ரிவஸ் ப்ராஸஸ் ஆய்டும் ஓகே? ) மனசுக்குள்ள அப்படியே ஒரு தெய்வீக அமைதி உண்டாவதை உணருவீங்க ( அடுத்த தெய்வீக அமைதி எங்கே கிடைக்கும்னு ஒரு தேடல் இருந்துகிட்டே இருக்கனும் சரியா ? )

சைட் அடிச்சா நமக்கும் சந்தோசம் நம்மளால சைட் அடிக்கப்படுறவுகளுக்கும் கொள்ளை சந்தோசம். ( அது உங்க மனைவிக்கு/ காதலிக்கு தெரிஞ்சா நீங்க உங்க dentist கிட்டே ஒரு emergency appoinment வாங்கவேண்டி இருந்தாலும் இருக்கலாம்!! ஜாக்கிரதை )

தேவையில்லாம காதல் கத்தரிக்காய்னு சாம்பார் வைக்கவேண்டிய அவசியம் எல்லாம் சைட் ல கெடையாதுங்க ( திரும்ப திரும்ப ஒரே ஆளை சைட் அடிக்காத வரைக்கும்தான் இது ஒர்க் அவுட் ஆகும் ஓகே ? )

அழகா இல்லாட்டியும் அவங்க மனசு புண்படக்கூடாதேன்னு நீங்க ஒரு லேசா ஒரு ‘லுக்’ கைபோட்டு சைட் உட்டீங்கண்ணா அவுக மனசு கூட கொஞ்சம் சந்தோசமாகுமில்ல? அடுத்தவுக மனசை சந்தோசப் படுத்தின ஒரு திருப்தியும் கெடைக்கும் உங்களுக்கு ( அப்புறம் அவுக கூடவே ஓடியார ரிஸ்க்கும் இருக்கு இதிலே !! ரிஸ்க் எடுக்கரது நமக்கெல்லாம் ரஸ்க்கு சாப்புடர மாதிரின்னா வேணா ரிஸ்க் எடுங்க!! பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை )

ஓகே கண்ணுகளா அல்லாரும் நான் சொன்ன சொல்லாத டிப்ஸ் சை வச்சு சந்தோஷமா ‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க சரியா ? உங்களுக்கு எதாச்சும் தெரிஞ்ச டிப்ஸ் இருந்தா அப்படியே பறிமாறிட்டுபோங்கப்பூ சரியா ?

--கிசாலி வலை பூ ஜாலி


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Feb 27, 2011 8:43 pm

சூப்பர் டிப்ஸ்.....
//( இதே நீங்க பொண்ணுன்னா ஸ்மார்டான பையன்னு மாத்திகுங்க அம்மணீஸ் ஓகேவா ? )//
இல்லாங்காட்டி எங்களுக்கு இது எங்களுக்குத் தெரியாதா? ஐயா நூற்றி ஒன்றாவது பதிவை நல்ல பக்திப் பதிவா பதிஞ்சு எங்க மனசையெல்லாம் பக்தி (ஒரே சைட்) பரவசத்தில திக்கு முக்காட வச்சிட்டீங்க ஐயா... உங்களுக்கு எம்பூட்டு நன்றி சொன்னாலும் பத்தாதுங்கையா.. நல்ல யூஸ்ஃபுல்லான பதிவுங்கையா..இதே மாதிரி பதிவை போட்டிங்கன்னா எங்களுக்கு பீபி, சிபி எதுவும் வராதுங்கண்ணா....நன்றிங்கண்ணா... சிரி ‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D 755837



‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D A‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D A‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D T‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D H‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D I‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D R‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D A‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D Empty
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Feb 27, 2011 9:10 pm

இப்பவும் இததான செஞ்சிக்கிட்டு இருக்கோம்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Feb 27, 2011 9:25 pm

காப்பாதிட்ட நண்பா காப்பாதிட்ட ‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D 755837 ‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D 755837 ‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D 755837




‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D Power-Star-Srinivasan
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Feb 27, 2011 9:33 pm

நல்ல ரசிச்சு சிரிச்சு படிச்சேன்.. உண்மையிலே கலர் பார்ப்பது ஒரு மெடிடேஷன் மாதிரி.. ‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D 705463



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D Ila
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Mon Feb 28, 2011 6:08 am

நல்ல சைட் அடிங்கோ ..கண்களால் கற்பும் அழியாது என்று நம்ம வைரமுத்து சொல்லி இருகாரு புன்னகை

ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Postஜு4லியன் Mon Feb 28, 2011 10:03 am

என்ன ஒரு ஒற்றுமை சைட் அடிபதுல ,,,, மகிழ்ச்சி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 28, 2011 12:29 pm

ரசித்து படிச்சு சிரித்தேன் ஜூலியன்
அருமை அருமை



‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D U‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D D‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D A‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D Y‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D A‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D S‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D U‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D D‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D H‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D A
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Mon Feb 28, 2011 12:34 pm

உதயசுதா wrote:ரசித்து படிச்சு சிரித்தேன் ஜூலியன்
அருமை அருமை
‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D 56667 ‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D 128872



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D 812496
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Feb 28, 2011 12:34 pm

ஹி ஹி ,நன்னா இருக்கு



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக