புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   I_vote_lcapஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   I_voting_barஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   I_vote_rcap 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   I_vote_lcapஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   I_voting_barஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   I_vote_lcapஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   I_voting_barஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   I_vote_lcapஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   I_voting_barஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   I_vote_rcap 
1 Post - 2%
dhilipdsp
ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   I_vote_lcapஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   I_voting_barஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%

ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Postஜு4லியன் Mon Feb 28, 2011 9:55 am

ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   Images?q=tbn:ANd9GcTHVFD9QKpGjWy8Lzm0NJpM3rbxP1UEwYTLrf1GDa83N0bQPfQBug
அட யாருங்க இந்த காலத்திலே ஜொள்ளுவிடாம இருக்கறா..? இதுல பசங்க என்ன பொண்ணுங்க என்ன எல்லாரும் ஒருத்தருக்கொருத்தர் சளைச்சவுகளா என்ன..? No.. Never.. ஆனா பாருங்க ஜொள்ளு வுட்டு நம்ம பசங்கதான் பச்சையா மாட்டிக்கிறாய்ங்க.. பொண்ணுங்க இந்த விசயத்திலே கொஞ்சம் சூட்டிகைதானுங்கோ... அவுக எப்போ எப்படி யாரைப் பார்த்து ஜொள்ளுவுடுராகன்னு அவ்ளோ சீக்கிரம் கண்டே பிடிக்க முடியாதுங்கோ... இப்படி நம்ம ஆண்குலங்கள் பச்சையா ஜொள்ளுவிட்டு அடிக்கடி ஜொள்ளுவாயோட மாட்டிகிறதை பார்க்க பார்க்க மனசு படற வேதனை கொஞ்ச நஞ்சமில்லீங்கோ... பாவம் அறியாத வயசு புரியாத சைஸ்ல நம்ம பசங்க கொஞ்சம் ஊட்டமும் வாட்டமுமா ஆரையாச்சும் பாத்தா கொஞ்சம் slip ஆகி ஆட்டோமேடிக்கா tongue வெளிய தள்ளி கொஞ்சம் கோக்குமாக்கா ஆய்ட்றாங்க...
அட இதெல்லாம் பசங்க வேணும்னேவா பண்ணறாங்க..? அவுகளுக்கு ஆராச்சும் கொஞ்சம் சொல்லித்தந்தா தானே அக்கம் பக்கம் பார்த்து இடம் பொரும் ஏவல் உணர்ந்து சூதானமா ஜொள்ளு விடுவாக.?
ஓகே Lions.. நாக்கு மூக்கா ஸ்டைல்ல அல்லாரும் கவனமா படிச்சு நல்லபடியா மாட்டிக்காம ஜொள்ளுவிட்டு பட்டைய கெளப்புங்கப்பு..
கண்ணுகளா நீங்க மானாவாரியா ஜொள்ளுவுட்டு போறவுக வரவுக அல்லாரும் வழுக்கி வுழுற அளவுக்கு ஜொள்ளணையின் கொள்ளளவு மீறி வழியற இடம் எதுன்னு பார்த்தீகன்னா இந்த ஷாப்பிங்க் மால்ஸ் தான்.. அதுவும் ஒரு சில பர்ஸை பதம் பார்க்கற மால்ஸ்ல வந்து போற அல்ட்றா மார்டன் அம்மணீஸ் பார்த்தீகண்னா ஏதோ FTV ல இருந்து direct ஆ import ஆன மாதிரி ட்ரெஸ் போட்டும் போடாம இப்பவோ அப்பவோ அவுந்துடுமோங்கர ரேஞ்சுல ட்ரெஸ்சை போட்டுகிட்டு ஃபேஷன்ல ஃபரேடு கெளப்பிகிட்டு நம்ம ஆண்குலங்கள் கண்ணை கன்னாபின்னானு கதறடிச்சுகிட்டு சுத்திகிட்டு இருப்பாக. இங்கதான் பசங்களா சூதானமா இருக்கணும். இப்படி அமெரிக்கன் corn மாதிரி ஊட்டமா சுத்திகிட்டு இருக்குறவுகளைப் பார்த்தா நாக்கு உங்களை மீறி 'டண்டனக்கா' னு துள்ளும். ஆனா இந்த மாதிரி சமயத்திலே ஆழமா மூச்சை இழுத்து வுடீங்கன்னா உங்க மனசு கொஞ்ச சாந்தம் ஆகும் அப்படியே அந்த அம்மணி போட்டிருக்கற செண்ட் டை மோப்பம் புடிச்ச மாதிரியும் இருக்கும்.. ஹிஹிஹிஹி... எப்படி..???
அடுத்த வகையறா எப்படீன்னா உங்க ஆபீஸிலேயே இருக்கற அல்லு சில்லு கெளப்புற பொண்ணுங்க.. இவுக பேசறப்போ பார்த்தீகன்னா அப்படியே ஏதோ இப்போத்தான் UKG ல இருந்து அள்ளிகிட்டு வந்து ஆபீஸ்ல வுட்ட மாதிரி கொஞ்சி கொஞ்சி மழலைத்தமிழ் பேசி உங்க நெஞ்சை கொள்ளை அடிப்பாக. இவுக கிட்டே பேசறப்போ உங்களை அறியாமலே வாயில இருந்து ஜலம் வழிய ஆரம்பிச்சுடும்.. உங்களால உணரவே முடியாதுங்க.. உங்களுக்கு என்னவோ நீங்க ஸ்டடியா பேசிகிட்டு இருக்கற மாதிரிதான் தெரியும் ஆனா உங்ககூட வேலை செய்யுற சக normal அம்மணீஸ் முகத்தைப் பார்த்தே நீங்க ரெண்டு பேரும் பேசிகிட்டு இருக்கற climatic conditions ஐ மோப்பம் பிடிக்கலாம்.. இந்த வகை ஆளுக கிட்டே நீங்க பேசறப்போ கொஞ்சம் நிதானமா மத்தவங்களுக்கு அதிகம் கேட்காத மாதிரி பேசுங்கப்பூ.. பேசற விசயம் ‘சப்பை’ மேட்டரா இருந்தாக் கூட ‘ என்ன காந்திய சுட்டுட்டாங்களா..? “ ங்கற மாதிரி மூஞ்சில ஒரு RED ரியாக்சனை வச்சுகிட்டு பேசுனீங்கன்னா ஏதோ நீங்க ரெண்டு பேரும் project delivery பத்தி deep டிஸ்கசன்ல இருக்கறதா நெனச்சுக்குவாக ... ஒகேவா.?
சில சமயம் எசகு பிசகா உங்க சம்சாரம் கூடவோ இல்லை சம்சாரம் ஆகப்போற அம்மணிக கூடவோ அவுகளுக்கு துணியோ இல்லை கழுத்துல காதுல போட்டுக்கற மணியோ வாங்க போறப்போ அங்கன வாங்க வர்ற சக அம்மணீஸ் சிலபேரு உங்க நாக்கோட நீளத்தை இஞ்ச் டேப் வைக்காக கொறறயா சோதிப்பாக. கொஞ்சம் ஏமாந்து நீங்க அவுக அழகுலே லயிச்சு லேசா லோகத்தை மறந்தீங்கன்னு வைங்க... அந்த சமயத்திலே உங்க அம்மணி எசகுபிசக்கா நீங்க பார்க்கிறதை பார்த்துட்டாகன்னு வைங்க அவ்ளோ தான் .. உங்க இமேஜ் சொல்லாம கொள்ளாம ' பப்பரக்கா' னு டேமேஜ் தான்.. இந்த மாதிரி சமயத்திலேதான் நீங்க " கொல கொலயா முந்திரிகா " formula வை follow பண்ணனும். எப்படீன்னா.. உங்க அம்மணிகிட்டே எடுக்கற பொருளும் நீங்க பார்க்கற பிகரும் ஒரே ஆங்கிள்ள இருக்கர இடமா கொஞ்சம் மெனகெட்டு தேடி புடிச்சு நின்னுகிட்டு அப்ப அப்ப அம்மணி கேட்கற " நல்லாருக்கா..? " கேள்விக்கு " இது கலர் சரி இல்லை.. இது அது நல்லா இல்லை.. இருக்கு.." இப்படி ramdom ஆ மாத்தி மாத்தி பதில் சொல்லிகிட்டே இருந்தீங்கனா போதும்.
எப்படியும் அவுக நீங்க சொல்லுறதை வாங்கப்போறது கெடையாது... ஆனாலும் உங்க கருத்து வேணும்... அதனால நீங்க பேசிகிட்டே உங்க வேலையையும் பார்த்துக்கலாம்.. நல்ல பேரும் side ல வாங்கிகிட்டு உங்க மனசுக்கு புடிச்ச ' வல்லிய ' ஜொள்ளும் மானாவாரியா விடலாம்... !!! எப்படி..?
என்னா சிங்கங்களே அசிங்கப்படாம ஜொள்ளுவுடுறது எப்படின்னு ஏதோ என்னோட சிற்றறிவுக்கு தெரிஞ்ச விசயத்தை சொல்லி இருக்கேன்.. அல்லாரும் சத்தம் காட்டாம படிச்சுபுட்டு practicals க்கு கெளம்புங்கப்பூ...

-கிசாலி வலை பூ

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 28, 2011 12:27 pm

அவனவன் பொழைப்புக்கே வழி இல்லாமல் இருக்கான்,நீங்க ஜொள்ளு விட ஐடியா சொல்லி தரிங்க,உங்களை என்ன பண்ணலாம்?
ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   246975 ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   246975 ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   246975 ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   246975 ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   246975 ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   246975 ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   246975 ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   246975
இருந்தாலும் நீங்க கொடுத்து இருக்கற ஐடியாவ படிச்சதும் நான் சிரித்துட்டேன்.நன்றி ஜூலியன்

ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   Uஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   Dஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   Aஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   Yஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   Aஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   Sஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   Uஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   Dஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   Hஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Feb 28, 2011 12:49 pm

ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   95051 ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   95051 ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   95051 ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   95051 ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   95051 ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   95051 ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   95051 ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   95051 ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   95051 ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   95051 ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   95051 ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   95051 ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   95051 ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   95051

ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   Power-Star-Srinivasan
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Feb 28, 2011 12:59 pm

பிளேடு பக்கிரி wrote:ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   95051 ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   95051 ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   95051 ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   95051 ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   95051 ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   95051 ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   95051 ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   95051 ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   95051 ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   95051 ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   95051 ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   95051 ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   95051 ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   95051

மாமு நல்ல ஜொள்ளு விடுரிய.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Feb 28, 2011 1:04 pm

அருண் wrote:

அவரு தானே ஜொள்ளு விடுறது எப்படின்னு கேட்டாரு.. ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   502589 ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   502589

ஜொள்ளுவுடுறது எப்படி ? :-D முக்கியம்%   Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக